தேவதையிடம் வரம் கேட்டேன் 14

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அதெல்லாம் சரியாயிடும்
ஓம் அல்லாஹ் சரணம் ஓம் அல்லாஹ் சரணம் ன்னு பத்து வாட்டி சொல்லுங்க
மூடு வந்துடும், மிலா டியர்
:love::love: medicine வாங்கி குடிச்சா தூக்கம் தூக்கமா வருது. உறவால் உயிரானவள் எழுத எத்தனையோ நாலா ட்ரை பண்ணுறேன் இன்னும் ஒரு வரி கூட எழுதல.
புது வருஷம் பொறந்ததும் பொறந்தது நான் கட்டில்ல ரெஸ்ட்டா இருக்கேன்.:LOL::LOL:
 
banumathi jayaraman

Well-Known Member

இங்கேயும் அதே கதைதான், மிலா டியர்
புது வருஷம் பிறக்கும் முன்னமே காது
வலி பிறந்து விட்டது
ஒண்ணாந்தேதி போக வேணாம்ன்னு
2-ந்தேதி டாக்டர்கிட்ட போயிட்டு வந்து பதினஞ்சு டிசைன்ல மாத்திரை மருந்து யம்மா ஒரே தூக்கம்
கஷ்டம்ப்பா
 
mila

Writers Team
Tamil Novel Writer
இங்கேயும் அதே கதைதான், மிலா டியர்
புது வருஷம் பிறக்கும் முன்னமே காது
வலி பிறந்து விட்டது
ஒண்ணாந்தேதி போக வேணாம்ன்னு
2-ந்தேதி டாக்டர்கிட்ட போயிட்டு வந்து பதினஞ்சு டிசைன்ல மாத்திரை மருந்து யம்மா ஒரே தூக்கம்
கஷ்டம்ப்பா
இங்க நம்ம ஊர்லயும் கேக்குற எல்லாருக்கும் fever, cold. என் சிஸ்டருக்கு பையன் பொறந்திருக்கான் பானுமா. cold ஆல குட்டிய பாக்க போக முடியாம இருக்கேன்.அப்பாக்கு வேற திடிரென்று உடன்பு முடியாம போயிருச்சு.நெஞ்சு வலிக்குது என்றாரு, கொழம்புக்கே கூட்டிட்டு போய் காட்டினத்துல நல்லதா போச்சு. ரெண்டு தடவ மைல்டு அட்டாக் வந்திருக்கு அவருக்கே தெரியல. ரெண்டு block கிளியர் பண்ணி கூட்டிட்டு வந்து ரெஸ்ட்ல இருக்குறாரு இன்னும் அவரை போய் பாக்கல.
 
உங்கள் சகோதரிக்கும் அவருடைய குழந்தைக்கும் என்னுடைய மனமார்ந்த நல்லாசிகளைக் கூறுங்கள், மிலா டியர்
இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் அவர்களின் எல்லையற்ற கருணையினால் உங்கள் தந்தை பூரண நலம் பெறுவார்
உங்களுக்கு உடம்பு குணமான பிறகு எல்லோரையும் போய் பாருங்கப்பா
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
உங்கள் சகோதரிக்கும் அவருடைய குழந்தைக்கும் என்னுடைய மனமார்ந்த நல்லாசிகளைக் கூறுங்கள், மிலா டியர்
இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் அவர்களின் எல்லையற்ற கருணையினால் உங்கள் தந்தை பூரண நலம் பெறுவார்
உங்களுக்கு உடம்பு குணமான பிறகு எல்லோரையும் போய் பாருங்கப்பா
In sha Allah எல்லாம் நல்லதாகவே நடக்கும்
 
mila

Writers Team
Tamil Novel Writer
Superrapppu:ROFLMAO: appavu paiyanu pakka business man
Mila sis neraya twists vachurukeenga pola spr epi pa
yeah... yeah... 15 epi எதிர்பாராத twist இருக்கு:cool::cool:
பொறுமையா படிச்சி cmnt பண்ணுறதுக்கு நன்றி டியர்:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top