
மிகவும் அருமையான பதிவு,
ரதி தேவி டியர்
அய்யோ அம்மா
நாகேந்திரன் என்ன இப்படி ஒரு அரக்கனா இருந்திருக்கான்?
சதாசிவத்தை கொல்லுவான்னு தெரியும்
ஆனால் இப்படி பொம்பளை விஷயத்தில் மாட்டினதாலே உடனே கொன்று விடுவான்னு நான் நினைக்கவில்லைப்பா
பாம்புக்கு பால் வார்த்திருக்கிறார் சதாசிவம்
பாவம்ப்பா
இவனுக்கு போய் ஈவிரக்கம் பாவம் பார்த்து வளர்த்த நல்ல மனுஷன்
இப்போ அடுத்து லலிதாவைப் பைத்தியம்ன்னு பட்டம் கட்டி வீட்டிலேயே சிறை வைப்பானோ?
லலிதாவுக்கும் அம்மா இல்லை
அந்த இரண்டு பசங்களுக்கும் இனி அம்மா இல்லையா?