Srd. Rathi
Well-Known Member
Nice start 




Thank youNice start![]()
Nice..... devaku saree pidikatha![]()
Thank youNice start![]()
Thank youNice start
தவறை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி டியர், மாற்றி விடுகிறேன், தேவா - டிசிபி தான், தவறுதலாக ஒரு எழுத்து மாறி டிஎஸ்பி என்று வந்துவிட்டது.ஒரு சின்ன தவறு இருக்குப்பா
ஆரம்பத்தில் தேவசேனா முன்னாள் இன்ஸ்பெக்டர் இந்நாள் சென்னை டெபுடி கமிஷனர் ஆப் போலீஸ் ன்னு இருக்கு
ஆனால் வேலையில் சேரும் பொழுது அவளது கேபினில் டிஎஸ்பி சீட்டில் போய் உட்கார்ந்தாள்ன்னு இருக்கு
எது சரி?