தேன் சிந்துதே வானம் 9

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Thank you all friends :):)

நான் எழுதிட்டு உடனே எல்லாம் அப்டேட் கொடுக்க மாட்டேன். பொறுமையா தான் எழுதுவேன். நிறைய தடவை படிக்கவும் செய்யுறேன். அப்பவும் பிழைகள் இருக்கு. கண்ணு ஒன்னு தான் உருப்படியா இருந்துச்சு.... அதையும் போய் செக் பண்ணனும் போல :p:oops:.... sorry for the mistakes.


TSV 9 -1


TSV 9 -2
 

Joher

Well-Known Member
:love::love::love:

தம்பி இப்போது வேறு போதையில் இருக்கிறான் என்று தெரியவில்லை :p:p:p
அடபாவமே 3 வருஷம்... அக்காக்கு ஏன் தெரியணுமாம்...

மாமியாரே உங்க பையனுங்க மல்லு வெட்டி மைனர் மாதிரி மல்லுக்கு நிக்குறானுங்க...
அண்ணன் திரும்பி படுத்துப்பான் :p:p:p
தம்பி வெளியே போய் படுத்துப்பான் போல...

ஆதவனுக்கு தான் என் சப்போர்ட்...
எங்கம்மா அவங்க மருமகள் கிட்ட படுற பாடு எனக்கு தெரியும்...
so நாம இப்படி எல்லாம் செய்து கொடுத்து உக்கார்ந்து இடத்திலேயே உக்கார வசிகிடக்கூடாதுன்னு முடிவெடுத்து வச்சிருக்கேன்...

ஆதவன் என்ன பேசினாலும் ஆருஷியை விடமாட்டான்...
விஜயன் விடுற ரகமில்லை... அங்கே பெருசா முட்டிக்கும் போல...
அதுவும் இலக்கியா... லூசா இந்த வர்ஷா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top