தேனே திரவியமே 1&2 புக் ரிலீஸ்

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் ப்ரெண்ட்ஸ்
மறுபடியும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.
'என்னை யாரென்று அறிவாயா' கதையை 'தேனே திரவியமே' என்ற பெயரில் இரண்டு பாகங்களாக ATM பதிப்பகம் இன்று வெளியிடுகிறது.
நவீன்- நிமாவை அறிய விரும்பும் வாசகர்கள்
ATM publications
செல் : +91 87789 97516
அணுகவும். வழக்கம் போல் 30% கழிவு உண்டு
 
Attachments

Last edited:
#2
:D :p :D
உங்களுடைய "என்னை யாரென்று
அறிவாயா"-ங்கிற அழகான புதிய
அருமையான லவ்லி நாவல்
"தேனே திரவியமே"-ங்கிற பெயரில்
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், நீலாமணி டியர்
 
Last edited:

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#4
:D :p :D
உங்களுடைய "என்னை யாரென்று
அறிவாயா"-ங்கிற அழகான புதிய
அருமையான லவ்லி நாவல்
"தேனே திரவியமே"-ங்கிற பெயரில்
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், நீலாமணி டியர்
நன்றி பானு கா:love:. நலமா?
 
Neela mani

Writers Team
Tamil Novel Writer
#7
நான் நலமே
நீங்கள் எப்படியிருக்கீங்க, நீலா டியர்?
புதிய நாவல் எப்போ வரும்ப்பா?
நான் நல்லா இருக்கேன் கா. இந்த நாவல் இன்று முதல் கிடைக்கும் கா
 
#8
நான் நல்லா இருக்கேன் கா. இந்த நாவல் இன்று முதல் கிடைக்கும் கா
ஓகே நீலா டியர் இது இல்லாமல் வேறு புதிய நாவல் ஏதாவது எழுதியிருக்கீங்களாப்பா?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement