தேடல் 39

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1
அன்புத் தோழமைகளே!!

“இதயம் தேடும் தேடல்!!” கதையின் அடுத்த அத்தியாயம்(39) இதோ:-
தேடல் 39

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
-கோம்ஸ்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#7
Nice sis. Story oru pakam romantic ah poguthu:love::love: inoru pakan sad ah poguthu..:(:( dai sri pavam ta antha ponnu romba vekka pada vaikura:ROFLMAO::ROFLMAO: Priti epdi avana avoid panuva you can't :unsure::unsure: super sis:love::love:
@Seyon
Thank u ma :)
S.. padikum pothu romba soga feel vara koodathu nu innoru pakkam romance ooduthu :)
ha ha.. apparam eppadi PG mudichu Phd panrathu!!!
Prithi eppadi avanai avoid panra nu wait & c ma :)
-goms.
 
Hema Guru

Well-Known Member
#9
அன்புத் தோழமைகளே!!

“இதயம் தேடும் தேடல்!!” கதையின் அடுத்த அத்தியாயம்(39) இதோ:-
தேடல் 39

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
-கோம்ஸ்.
போறாது போறாது இன்னும் நல்லா சுத்த விடுங்க, ஒரு கண்ணாடி கல்ல நினைச்சு வைரக்கல்ல உதாசீன படுத்தினதுக்கு நல்லா punishment குடுங்க கோம்ஸ் dear
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#10
போறாது போறாது இன்னும் நல்லா சுத்த விடுங்க, ஒரு கண்ணாடி கல்ல நினைச்சு வைரக்கல்ல உதாசீன படுத்தினதுக்கு நல்லா punishment குடுங்க கோம்ஸ் dear
கண்டிப்பா சிஸ்.. இன்னும் சுத்தல்ல விட்டுடலாம்..
அவன் வைரக்கல்லை உதாசீனப்படுத்தலை.. வைரக்கல்லுக்கு தான் தகுதி இல்லாதவன் னு நினைச்சு விலகினான்.. ஆனா அவன் பேசியது தப்பு தான்.. அதான் அனுபவிக்கிறான்..
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement