தேங்க்ஸ் ப்ரிண்ட்ஸ்..... போர் சப்போர்ட் மீ சிஸ்....

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் ப்ரிண்ட்ஸ்.....
நாகம்மை பதிப்பகத்தாரால்.... இரண்டு புக் வெளிவந்துள்ளது ப்ரிண்ட்ஸ்.... நன்றி நன்றி ப்ரிண்ட்ஸ்.... தேங்க்ஸ் போர் சப்போர்ட் ப்ரிண்ட்ஸ்....
IMG-20191224-WA0004.jpgIMG-20191224-WA0003 (1).jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச
"நானே உன் சரிபாதி",
"பௌர்ணமி வர்ணம்" and
"மின்னோடு வானம் நீ" ஆகிய
அழகான அருமையான புதிய
லவ்லி நாவல்கள் புத்தகங்களாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கவிப்ரீதா டியர்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச
"நானே உன் சரிபாதி",
"பௌர்ணமி வர்ணம்" and
"மின்னோடு வானம் நீ" ஆகிய
அழகான அருமையான புதிய
லவ்லி நாவல்கள் புத்தகங்களாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கவிப்ரீதா டியர்
நீங்க முன்னாடியே சொல்லிட்டீங் \க பானு சிஸ்....
தேங்க்ஸ் சிஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
அருமை . கோயமுத்தூரில் கிடைக்குமா? சென்னை புத்தகத் திருவிழா முடிந்துதான் கிடைக்குமா?
டவுன் ஹால் விஜயா பதிப்பகத்தில் கிடைக்கும், சித்ரா டியர்
புத்தகத் திருவிழா 9-ம் தேதிதான் ஆரம்பிக்குதுப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top