தேங்காய் சம்பல்

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
healthy யான தேங்காய் சம்பல் எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க

தேவையான பொருட்கள் 6 or 8 பேருக்கு
download (26).jpgபாதி தேங்க

download (28).jpgஇந்த அளவு

download (29).jpg8 or 10

download (30).jpg1ts maldive fish விரும்பினா போடுங்க

download (31).jpg 1 Tb spoon

download (32).jpg1/2 Tb spoon
 
Attachments

  • download (29).jpg
    download (29).jpg
    2.8 KB · Views: 1
  • download (28).jpg
    download (28).jpg
    7.3 KB · Views: 1
  • download (30).jpg
    download (30).jpg
    10.7 KB · Views: 0
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
download (33).jpgஉப்பு தேவையான அளவு

download (34).jpgதேசிக்காய் சாறு மீடியம் சைஸ் காய்

download (35).jpg1/2 Tb spoon

images (27).jpg3 or 4

images (28).jpgஒரு பாதி

images (29).jpgcupsicam or green chilli

உப்பு, மிளகு maldive fish, chilli pieces, கறிவேப்பிலை எல்லாவற்றையும் உரலில் இட்டு நன்றாக இடிக்கவும். அதன் பின் வெள்ளை பூண்டு, green chilli சேர்த்து இடிக்கவும், பின் வங்காயம் சேர்க்கவும். அதன் பின் தக்காளி சேர்க்கவும், மிளகாய் தூள் சேர்த்து தேங்காயை போட்டு இடிக்கவும். ஒரு பாத்திரத்துக்கு மாற்றி தேசிக்காய் சாறு சேர்த்து நன்றாக கையால் பிசையவும்
இடியாப்பம், சாதம் மற்றும் பிரட் கூட சாப்பிடலாம்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
21879699_1927434634186223_1415380487844659200_n.jpgdownload (36).jpg

download (38).jpgdownload (39).jpg
சிவப்பு கலர் பத்தலனா ரெட் சில்லி பவுடர் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம், மிளகு, மற்றும், green chilli குறைச்சிடுங்க இல்ல காரம் கண்ண எட்டும்
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

Barakath Nisha

Well-Known Member
இது எங்க ஊர்ல மாசி பிரட்டுரது னு சொல்லுவோம்.... தக்காளி மிளகாய் தூள் சேர்கமாட்டோம்....
 
shiyamala sothy

Well-Known Member
மிகவும் அருமை. பார்க்கவே நாவூறுது. நாங்களும் மாசிக்கருவாடு போட்டு இடிச்சிருக்கின்றோம் ஆனால் மிளகு, தக்காளிப்பழம், மிளகாய் தூள், குடைமிளகாய் பாவித்தில்லை. செத்தல்(வத்தல்மிளகாய்) மிளகாயை எண்ணெயில் வதக்கியோ அல்லது பச்சையாகவோ உரலில் இடித்திருக்கின்றோம். இது போல் ஒருக்கா செய்ய வேணும் என்ன ஒன்று உறைப்புக் குறைவாச் செய்ய வேணும் ஏனென்றால் எனக்கு அல்சர் இருக்கு. சூப்பர் குறிப்பு இன்னும் நிறைய ரெசப்பி போடுங்கோ. நான் யாழ்ப்பாணம். நீங்கள் இலங்கையில் எந்த இடம் சகோதரி?
1563632371968.png
 
View attachment 3978
Hey nice to meet u சகோதரி
நான் இரத்தினபுரி ல இருக்கேன்.மிளகு சேத்துக்கோங்க, குடைமிளகாயும் தவிர்த்துக்கோங்க
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top