தூரம் போகாதே வெண்ணிலவே...23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
கேசவனுக்கு இரண்டு காலும் போயிடுச்சா?
நல்லா வேணும் இவனுக்கு

அடிப்பாவி வசுந்தரா
புருஷன் ஜெயிலுக்கு போனதும் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாளே
இவளெல்லாம் ஒரு பொம்பளையா?

வீணாப் போன மாமனை நம்பி மோசம் போனோமேன்னு ஜெயிலிலாவது கலையரசனுக்கு புத்தி வருமா?

ஹா ஹா ஹா
பேபி வரப் போகுதா?
அப்போ மதி சென்னை போன மாதிரிதான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top