தூரம் போகாதே வெண்ணிலவே...15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
வள்ளியம்மை பாட்டி செம கேடி பாட்டி
மதியழகிக்கு அவன்தான் எல்லாம் செய்யணும்ன்னு பீத்தல் புடவையோடு பேரன் பொண்டாட்டியை அனுப்பி வைச்சுட்டாங்க
வள்ளியின் ராஜதந்திரம் ஜெயிக்குமா?
ஆனாலும் புருஷனுக்கு சாப்பாடு கொண்டு வந்துருக்கிறேன்னு சொல்லாமல் இந்த மதி இப்பிடி அழுமூஞ்சியா இருக்கக் கூடாது
 
Last edited:

Nagaspriya

Well-Known Member
எப்படியோ வேந்தனுக்கு அழகி மேல இரக்கம் வந்து, அது அன்பா, காதலா மாறினா சரிதான்.
 

Saroja

Well-Known Member
பாட்டி குட்டி கலாட்டா
செஞ்சு பேரன உசுப்பேத்தி
விடுறாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top