தூரம் போகாதே வெண்ணிலவெ...17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

மகனின் சந்தோஷத்தை மட்டுமே நினைக்கும் ராமலிங்கம் அருமையான அப்பா
வள்ளியம்மைப் பாட்டி செம கேடிப் பாட்டி
சாணக்கியன் பேத்தியோ?
கிழவி என்னாமா திட்டம் போடுது?
ஆனால் இது என்னப்பா ஒரு இக்கு வைத்துட்டீங்க?
வள்ளியிடம் விளக்கம் கேட்காததால் மதிக்கு என்ன பிரச்சனை வரப் போகுது?
கூடப் பிறந்த அண்ணன்ங்கிற பொறம்போக்கு பயல் தேடி வந்து வம்பு ஏதும் பண்ணுவானோ?
இப்பவே இந்த தாலி பிரிச்சு கோக்கும் விழாவில் மதியழகியை யாரு என்ன சொன்னாங்கன்னு சொல்லாமல் விட்டுட்டீங்களே
 
Last edited:

Ambal

நன்றி தோழி...சின்ன பிரச்சனை தான் வேந்தன் தீர்த்துவிடுவான்....
 
Ambal

Well-Known Member
super episode
ana edho oru ulkuthu vaichu irukkeengale
azhagi kashtappattadhu podhadha
நன்றி தோழி...சின்ன பிரச்சனை தான் வேந்தன் தீர்த்துவிடுவான்....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top