தூரம் போகாதே என் மழை மேகமே!! - 67

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தையாக தன்னை அணைத்திருக்கும் ஆதிரையுடன் இந்த இருளில் அதிக தூரம் செல்ல முடியாது. அதனோடு மழை வருவது போல வானம் வழக்கத்திற்கும் அதிகமாக மேகங்களால் சூழ்ந்து அதிகமான இருளை பரப்பியிருந்தது. அதனால் அர்ஜூன் கந்தன் வரும் வரை காத்திருக்க வழியில் ஏதேனும் வீடோ, அல்லது குடிசையோ தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டு வந்தான். ஆதிரை சாய்ந்திருக்கும் விதம் உணர்ந்து ஆதிரையின் கையிலிருந்த phone ஐ வாங்கி தன் phant pocket-ல் போட்டுக்கொண்டு இரவு வெளிச்சத்துக்கு பழகி நடக்க ஆரம்பித்தான்.

அப்போது எதிர்பட்ட மாந்தோப்பை பார்த்ததும், மாந்தோப்புக்கும் தென்னந்தோப்புக்கும் இடையே ஒரு குடிசையை கோவிலுக்கு போகும் போது பார்த்த நினைவு அர்ஜூனுக்கு வந்தது. அந்த நினைவில் நடை பாதை வழியிலிருந்து விலகி அந்த தோப்புகளுக்கு நடுவே தெரிந்த வரப்பினில் மெதுவாக நடந்து போனான் அர்ஜூன். அர்ஜூனின் வேகம் குறைந்ததை உணர்ந்த ஆதிரை, கந்தன் எதிரில் வருகிறானோ என்று எண்ணி கண் விழித்து பார்த்தாள். ஆனால் தோப்பு மரங்களின் நிழலினால் முன்னை விட காரிருளில் போவதை உணர்ந்த ஆதிரை, “அர்ஜூன். எங்க போகிறோம். எ.. எனக்கு பயமாக இருக்கிறது" என்று குரல் நடுங்க சொன்னாள்.

அவளின் குரல் நடுக்கத்தை உணர்ந்த அர்ஜூன் கவலையாகி போனான். “ஆதிரை.. பயப்படாதே. நான் உடன் இருக்கிறேன் இல்லையா? என்னை இறுக்கமாக பிடித்துக் கொள். கண்களை மூடிக்கொள். நான் சொல்லும் போது கண்களை திறந்தாள் போதும்.” என்றான்.

அவன் சொல்லியப்படி செய்த போதும், “அர்ஜூன். வழி மாறி போய்விட போகிறோம். பேசாமல் மலையடிவாரத்திலே காந்திருந்திருக்கலாமோ! என் கால் சரியாக இருந்தால் மூவரும் பேசிக் கொண்டு வேகமாக நடந்து போயிருந்திருக்கலாம். என்னால் எல்லாம் தாமதம் ஆனதோடு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் கஷ்டமாகியும் போனது. மழை வரும் போல வேறு இருக்கிறதே அர்ஜூன். நாம் என்ன செய்ய போகிறோம்… " என்று சூழலில் இருக்கும் அதிக ஈரபதத்தை எண்ணி அதற்கும் சேர்த்து புலம்பினாள் ஆதிரை.

அவளுக்கு பதிலேதும் சொல்லாமல், அப்படியே அவளை இறுக்க ஒருமுறை அணைத்த அர்ஜூன், அவள் காதருகில் வந்து, “ ஷ்ஷ்…. என் கண்மணி எதை எண்ணியும் கவலை படாதே. “ என்று கிசுகிசுக்கும் குரலில் சொன்னான் அர்ஜூன்.

அவனது இந்த செயலும் , நிலை மாறிய குரலும் கண்மணியென்ற அழைப்பும் ஆதிரைக்கு தைரியத்தை கொடுத்தது. என்றபோதும், ‘அது என்ன கண்மணி என்று அழைப்பது. மனதுக்குள் என்னன்னமோ செய்கிறது. ஆதிரை என்றால் போதாதா?. என்று அர்ஜூனை அந்த நிலையிலும் மனதினுள் நிந்தித்தாள். இருந்தும் வாய் திறந்து பேசினாள் இல்லை. இப்போது அர்ஜூனுடன் இருப்பதே மிகவும் பாதுகாப்பாகவும் சுகமாகவும் உணர்ந்து அர்ஜூனின் கைகளில் இன்னும் இலகுவாக அவன்புரம் சாய்ந்துக் கொண்டாள்.

அர்ஜூன் மெதுவாக இருளின் வெளிச்சத்துக்கு பழகியிருந்த தன் பார்வையால் வரப்பிலே கண்ணாக நடந்து சென்றான். அந்த நேரம் திடீரென்று மின்னல் ஒன்று வெட்டியது. இடி இடிக்க ஆரம்பித்தது. இவையெல்லாம் ஏற்கனவே எதிர் பார்த்ததாலோ என்னமோ இருவருக்கும் அதிர்ச்சி ஏதும் இல்லை. அந்த மின்னல் வெட்டின் வெளிச்சத்தில் அர்ஜூன் எதிர்பார்த்து வந்த குடிசையை பார்த்தான். அதனால் அதனை நோக்கி வேகமாக நடந்தான். அதற்குள் வேகமாக மழை பொழிய ஆரம்பித்தது. ஆதிரை மீது மழை விழாமல் அர்ஜூனே அவளை மறைத்த வண்ணம் வேகமாக நடந்தான். இருந்தப் போதும் முதுகுபுறமாக அவன் சட்டை முழுதும் ஈரமாகி போனது.

பெரிதாக கதவு என்று இல்லாததாலும் அழைத்து பார்த்து யாரும் குரல் கொடுக்காததாலும் அர்ஜூன், அந்த குடிலுக்கு உள்ளே நுழைந்தான். குடிசை இருந்த போதும் அந்த குடிசையில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. இருண்டு கிடந்தது. ஆதிரையை கையிலிருந்து இறக்கி விட்டான். அவன் கைகளிலிருந்து இறங்கிய போதும் அவள் கண்களையும் திறக்கவில்லை. அவனை விடவுமில்லை. இன்னும் அவனை அணைத்துக் கொண்டே நின்றாள்.

அவளை அப்படியே அணைத்த வண்ணம் அவளுக்கு ஆதரவாக அவளது முதுகு வருடிக் கொடுத்த அர்ஜூன் ," ஆதிரை கண்களை திற. ஒரு நிமிடம் இருக்கும் இடத்திலே நில். நான் வந்துவிடுகிறேன். இந்த phone – ஐ பிடி" என்று அவளை அவனிலிருந்து விலக்கி நிறுத்திவிட்டு, அந்த குடிலை ஆராய்ந்தான். ஏதேனும் மிருகங்களோ அல்லது பாம்போ இருக்க தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டிட கூடாதே. அதனால் ஆராய்ந்தான். ஆதிரை அவன் சொல்வதை அப்படியே செய்தாள். அவளும் ஏதோ ஒரு குடிசைக்குள் இருப்பதை நினைத்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.

அது மாம்பழம் வரும் காலத்தில் பழங்கள் திருடு போவதை தடுப்பதற்காக காவலுக்கு தங்குவதற்காக போடப்பட்ட குடில் போலும். அப்போதுதான் மாமரங்கள் பூப்பூத்து பிஞ்சு காய்களை வைக்க ஆர்மபித்திருந்தது. அதனால் வெகு சமீபத்தில் அந்த குடிலை புதுப்பித்துவிட்டு ஒரு பனஓலையால் ஆன கட்டிலை அந்த குடிசையில் போட்டிருந்தனர். அந்த குடிலை ஆராய்ந்ததில் ஒரு மூலையில் மாம்பிஞ்சுகளின் குவியல். ஒரு பானை. அதில் இன்னும் நீர் இருந்தது. சில தேங்காய்கள். ஒரு மண்ணெண்ணை விளக்கு. அவ்வளவே இருந்தது.

“ஹப்பா.. மாலை வேலையில் இந்த இடத்தை மேலோட்டமாக பார்த்தது நல்லதாகி போனது. இந்த இருளில் வழியில் பாம்பினை மிதித்தாலும் தெரியாது. இவ்வளவு மோசமாக இருக்குமென்று கந்தன் தெளிவாக சொல்லியிருந்தால் அதற்கேற்ப திட்டமிட்டிருக்கலாம். இடையில் இந்த மழை வேறு. இப்படி நடுகாட்டில் வந்து மாட்டிக் கொண்டோம். இவ்வளவுக்கு மழையில் தங்குவதற்கு இடம் அமைந்ததே . அதுவரை மகிழ்ச்சி. எப்போது கந்தன் வருவான் என்று தெரியவில்லை. ஆதிரை அந்த கட்டிலில் அமர்ந்துக் கொள். " என்று ஆதிரையின் எண்ணத்தை படித்தவன் போல சொல்லிவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான் அர்ஜூன். உண்மையில் அர்ஜூனுக்கு இது போன்ற இருளெல்லாம் பழக்கமான ஒன்றுதான். இந்திரபிரதேஷில் சில நேரங்களில் இருளில் தனியே சென்று அருவிக்கு அருகில் இருக்கும் பாறை மீது விடியும் வரை படுத்திருந்துவிட்டு எத்தனையோ நாள் வந்திருக்கிறான். ஆதிரைக்காக அவளுக்கும் சேர்த்து அவ்வாறு பேசினான்.

“அ… அர்ஜூன். சாரி… " என்று மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டாள் ஆதிரை. இருளில் அர்ஜூனின் முக வடிவம் மட்டுமே தெரிந்தது. அது போலவே அர்ஜூனுக்கும் அவள் வரிவடிவத்தில் தெரிந்தாள். அவளது குரல் மெலிந்து பயந்து இருப்பதுப் போல் கேட்டது.

“விடு ஆதிரை.. கந்தன் வந்ததும் கிளம்பிவிடலாம். அதுவரை இங்கே இருக்கலாம். கந்தனுக்கு நான் message அனுப்பிவிடுகிறேன். பாவம் பிள்ளை எதுவரை அவனும் சென்றான் என்று தெரியவில்லை. ஓட்டமும் நடையுமாக. போதாதற்கு எதிர் பாராமல் இந்த மழை வேறு. பயந்து போயிருப்பான். நாம் இப்படி பாதுகாப்பாக இருக்கிறோம் என்று சொல்லிவிடலாம். கவலையில்லாமல் பொறுமையாக மழை நின்ற பிறகு வரட்டும்" என்று கந்தனுக்காக வருந்தினான் அர்ஜூன். ஆதிரைக்கு எதுவும் பேச தோன்றாமல் வாளாவிருந்தாள்.

"முதலில் இந்த குடிலில் ஏதேனும் தீப்பெட்டி இருக்கிறதா என்று பார்ப்போம். புதிதாக புதுபித்திருப்பதை பார்த்தால் விளக்கோடு தீப்பெட்டியும் இருக்க வாய்ப்பிருக்கு. “ தன் கையிலிருந்த phone -ல் ஒளி பரப்பி கட்டிலிருந்து எழ முயன்றான். அப்போதுதான் ஆதிரை அவன் சட்டையை இறுக்க பற்றியிருப்பது தெரிந்தது. அதனை phone – ன் வெளிச்சத்தில் பார்த்துவிட்டு ஆதிரையின் முகத்தை பார்த்தான். ஆதிரை குத்துக்காலிட்டு தன் முகத்தை தன் கால்களுக்கு இடையில் வைத்து மறைத்த வண்ணம் லேசாக நடுங்கியவாறு அமர்ந்திருந்தாள்.

“ஆதிரை...” என்று அவளை விழித்தான் அர்ஜூன்.

“அ… சொல்லுங்க அர்ஜூன்.” என்று அவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்.

"நான் உடன் இருக்கும் போது ஏன் இப்படி பயபடுகிறாய். நான் உன்னோடு இருக்கும் போது உனக்கு ஏதும் ஏற்பட விட்டுவிடுவேனா? “ என்று அவள் அருகில் சென்று அவளது தலையை தன் மார்போடு அணைத்த வண்ணம் அவள் தலையை வருடியவாறு சொன்னான் அர்ஜூன்.

அந்த செயல் ஆதிரையினுள் ஒருவித மன தைரியத்தை கொடுத்தது. அந்த தைரியத்துடனே, “அது… எனக்கு இருட்டு என்றால் சிறு வயதிலிருந்தே கொஞ்சம் பயம் அர்ஜூன்.” என்று சொல்லி அர்ஜூனிலிருந்து விலகி அமர்ந்தாள். .

ஏனோ அர்ஜூனுக்கு அந்த விலகல் வலியை தந்தது. இருந்தும் பயத்தின் மூலக்காரணம் என்ன என்று அறிய முற்பட்டு, “ ஏன் இவ்வளவு பயம். இருள் என்பது தினம் தினம் பார்க்க கூடிய ஒன்றுதானே. எல்லா இடங்களிலும் இரவில் ஒளி ஏற்படுத்திக் கொள்ள முடியாதே. ஏதேனும் உன் பயத்திற்கு காரணமுண்டா? “ என்று கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்த ஆதிரை, “அது… ஆமாம். என்னுடைய சிறு வயதில் நாங்க தூங்கிக் கொண்டிருக்கும் போதுதான் சுனாமி வந்தது. என் அம்மா அப்பாவும் காணாமல் போனார்கள். சுனாமி வந்து சென்ற புதிதில், இருளை கண்டாலே இரவெல்லாம் அழுவேனாம். ஏனென்று சொல்ல தெரியாத வயது எனக்கு. ஆனால் எனக்கு இருட்டிய நிலை கண்டால் எப்போதும் ஒரு நடுக்கம். இருளில் எல்லோரும் கத்திக் கொண்டு சுனாமியால் தண்ணீரில் தத்தளித்தது மட்டும்தான் எனக்கு நினைவு வரும். அதனோடு எனக்கு புடிச்சவங்க என் அம்மா அப்பா மாதிரி தொலைஞ்சி போயிடுவாங்களோனு பயப்படுவேன். என் அண்ணா என் பயத்தின் காரணம் அறிய முடியாமல் இருந்த போதுதான் விளக்கு எரிந்தால் நான் பயப்படாமல் இருப்பதை அறிந்தான். .வெளிச்சத்தில் என்றால் எனக்கு பிடிச்சவங்க எங்க இருக்காங்கனு தெரியும்ல. அதனால் நான் இருளில் எப்போதும் இருக்கவே விட மாட்டார் . அதனாலதான் எனக்கு சிதம்ப்ரத்தில் MS கிடைச்சப் போது என் அண்ணா என் கூடவே இருக்க மதுரையிலிருந்து சிதம்பரத்துக்கு வேலை மாற்றல் வாங்கி வந்தார். அந்த பயம் எனக்கு சிறு வயதிலிருந்து மறையவில்லை. இப்போதும். இரவில் கூட இரவு ஒளி போட்டே தூங்குவேன். “ என்று கண்ணில் மிரட்சி தெரிய குழந்தைப் போல சொன்னாள்.

அவளுள் இருக்கும் இந்த பயத்தின் காரணம் உணரும் போது அவளை அணைத்துக் கொள்ள வேண்டுமென்ற உந்துதல் அர்ஜூனிடம் ஏற்பட்டு மறைந்தது. மீண்டும் விலகிச் சென்றால் என்ன செய்வது என்று யோசித்து நீண்டு சென்ற கையை அவளை தொடாமலே மீட்டான்.

பின் எதுவும் நினையாததுப் போல , "சரி சரி. இந்த phone -ன் வெளிச்சம் இன்னும் கொஞ்சம் நேரம்தான் தாங்கும். எப்போது கந்தன் வருவான் என்று தெரியவில்லை. இங்கேயே இரு. இங்கு ஏதெனும் தீப்பெட்டி இருக்கிறதா என்று பார்க்கிறேன். “ என்று எழுந்து அந்த குடிலை ஆராய்ந்தான். தீப் பெட்டியையும் கண்டெடுத்து விளக்கு பற்ற வைத்துவிட்டு , வந்து மீண்டும் கட்டிலிலே அமர்ந்தான்.

அதுவரை அவனையே பார்த்திருந்த ஆதிரை, விளக்கேற்றப்பட்டதும், பெருமூச்சுவிட்டு , அப்படியே சரிந்து அந்த கட்டிலில் கால்களை குறுக்கி படுத்துக் கொண்டாள்.

“நீ தீவில் இருக்கும் போது இப்படி இருளை கண்டு பயப்படவில்லை. இங்கு வந்ததும் ஏன்.?” என்று கேள்விக் கேட்டான்.

“அ..அது.. இங்கு இதுப் போல காரிருள் இல்லையே. பௌர்ணமியின் முழு நிலவு வெளிச்சமிருந்ததே. அதனோடு அதனோடு எப்போதும் என் கையோடு உங்கள் கையிருந்ததே" என்று தீவில் இருந்த அவளது மனனிலையை நினைவு கூர்ந்து சொன்னாள் ஆதிரை.

அதர்கு புன்னகித்த அர்ஜூன், "அது சரி… ஒரு நிமிடமிரு கந்தனுக்கு phone செய்து அங்கு என்ன சூழ்னிலையென்று அறிவோம்" என்றான் அர்ஜூன்.

phone பேசிவிட்டு வந்து "எதிர்பார்த்ததுக்கு வேறுவிதமாக bike எதுவும் கிடைக்கவில்லையாம். அங்கும் மழை அதிகமாக பொழிகிறதாம். 8 மணிக்குதான் ரவி சித்தப்பா வருவாரம். அவர் வந்ததும் bike எடுத்துக் கொண்டு வருகிறானாம். அதுவரை அந்த மாந்தோப்பு குடிலிலே இருக்க சொன்னான் கந்தன்" என்று ஆதிரையிடம் சொன்னான் அர்ஜுன். அதனை அறிந்ததும் ஆதிரை மீண்டும் சோர்ந்தாள்.

அர்ஜூனும் வேறேதுவும் செய்யும் எண்ணமற்று ஆதிரையின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டான். ஈரமுற்று இருந்த தன் மேல் சட்டையை கழட்டி அந்த கட்டிலின் கால் மீது போட்டான். பனியனும் ஈரமுற்றிருக்க அதையும் கழட்டி கட்டிலின் ஓரத்தில் விரித்து போட்டான். அவனையே பார்த்திருந்த ஆதிரை, அன்னிச்சை செயல் போல கண்களை மூடிக் கொண்டாள்.

விளக்கு எரிந்ததால் வெளிச்சத்திற்கு கவலையில்லை. மண் தரையில் மாட்டு சாணம் போட்டு வழித்திருந்தார்கள். அதனால் பூச்சுகள் வருமென்ற கவலையில்லை. அந்த குடிலின் மண் சுவர்களில் புதிதாக சுண்ணாம்பு அடித்திருந்ததனால் உண்டான மனம் இன்னும் இருந்தது. மழையினால் தவளைகளும் சில இரவின் உயிரினங்களும் சப்தமிட்டு கத்திக் கொண்டிருந்தன. மழை இன்னும் பொழிந்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டது. தனிமையில் விடிவெள்ளியின் வெளிச்சம் போல அந்த ஒளியில் அர்ஜூனின் அருகாமை ஆதிரையை என்னென்மோ செய்தது. வேண்டுமென்ற அவள் உணர்வுகளை மறைக்கும் விதமாக அர்ஜூனுக்கு முதுகு காட்டி தன் முகத்தினை மறைத்து படுத்திருந்தாள் ஆதிரை.

அர்ஜூனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. மாறாக, “ ஆதிரை.. நான் இந்தபுரம் படுத்துக் கொள்கிறேன். பயந்துவிடாதே. நான் உன் அருகிலே தான் இருகிறேன்" என்று ஆதிரையிடம் சொல்லி ஆதிரைக்கு அருகில் அந்த கட்டிலில் இருந்த கொஞ்சம் இடத்தில் தன் கைகளை தலையனையாக்கி குடிலின் மேற் கூரையை பார்த்த வண்ணம் படுத்தான் அர்ஜூன்.

“ம்ம்...” என்றதற்கு மேல் ஆதிரை வேறேதும் பேசாமலும் அவன் இருக்கும் பக்கம் திரும்பாமலும் சிலையாகி போனாள். ஆதிரை படுத்திருந்த தோற்றம் அர்ஜூனுள்ளும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இருவரின் எண்ணங்களும் கடிவாளமற்ற குதிரையாக எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தது.

இந்த எதிர் பாராத இடத்தில் எதிர் பாராமல் அமைந்த தனிமை இருவரின் இளமையின் உணர்வுகளை தூண்டும் விதமாக இருந்தது. இருந்தும் இருவருள்ளும் தயக்கங்கள் பல.

ஆதிரையால் இருப்பு கொள்ள முடியவில்லை. மனம் கிளர்ச்சியுற்றிருந்த போதும் எப்போது பார்வதி சிலையை பார்ப்போம் எப்போது போன ஜன்ம கதை தெரியும் என்று மனதின் ஓரத்தில் எண்ணம் ஓடிக் கொண்டுதான் இருந்தது. இப்படி அமைதியாக பேசாமல் இருந்தால் குரங்காய் தாவும் மனதை கட்டுக் கொள்ள முடியாது என்று அர்ஜூனிடம் அவளே பேச ஆரம்பித்தாள்.

“அர்ஜூன். நாம எப்போ சந்திரகுளிர் குகைக்கு போவோம்" என்றாள் தயக்கத்துடன்.

“ஏன்?” என்றான் ஒற்றை வார்த்தையில்.

“சொல்லுங்க. எப்போது போவோம்" என்றாள்.

" நாளை மாறுனாள். இத்தனை நாளில் இல்லாத ஆர்வம் திடீரென்று ஏனோ? “ என்று சீண்டுவதாக கேட்டான்.

கொஞ்சம் சலிப்புற்றவளாக அவன்புறம் திரும்பி அவனை முறைத்தாள். ஆனால் வெற்று உடலில் ஆண்மையின் அழகுடன் ஆணழகனாக படுத்திருந்த அர்ஜூனை கண்டு வெட்கத்தில் நாணமுற்று விழி தாழ்த்தி பேச முயன்றாள். “ எ.. எனக்கு போ..ன ஜன்மத்தில் என்ன நடந்தது என்று சீக்கிரம் தெரிய வேண்டும். “ என்று முகம் நிமிராமல் சொன்னாள்.

ஆதிரையின் குரல் மாற்றத்தில் அவள்புரம் திரும்பிய அர்ஜூனை அவளின் இந்த கோலம் வசிகரித்தது. அவளது நாணத்திலும் விளக்கொளியின் பிரகாசத்திலும் ஆதிரை பேரழகியாக ஜொலித்தாள். சில நொடி பேச முடியாமல் அவளையே பார்த்திருந்த அர்ஜூனை, அவனிடமிருந்து குரல் வராததால் நிமிர்ந்து பார்த்தாள் ஆதிரை. அவனது அந்த பார்வை ஆதிரையை மேலும் செங்கொழுந்தாக்கியது. மீண்டும் அவசரமாக திரும்பி படுத்துக் கொண்டாள்.

அவளது செயலில் நிலை உணர்ந்த அர்ஜுன் அவளுக்கு பதில் சொல்லும் விதமாக மீண்டும் குடிலின் மேற் கூரையை பார்த்த வண்ணம் சொன்னான், “அவ்வளவு அவசரமாக தெரிந்தாக வேண்டுமோ!” என்றான்.

“ஆமாம்.” என்றாள்.

“சரி கந்தன் வரும்வரை சும்மாதானே இருப்போம். நானே சொல்கிறேன். ஆனால் சண்டையிடாமல் கேட்க வேண்டும். சரி தானா" என்றான் அர்ஜூன்.

அதனை கேட்டதும் மனதை காயபடுத்தும் விதமாக பேசிவிட்டு நான்தான் சண்டையிடுகிறானாம். இருக்கட்டும் பார்த்துக் கொள்கிறேன். இப்போது என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்வோம் அதன் பிறகு பேசிக் கொள்ளலாம். என்று மனதுள் கருவினாள் ஆதிரை.

“சரி… நான் சண்டையிட மாட்டேன். ஆனால் நீங்க சொல்வதற்குமுன் நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்" என்று அவன்புரம் திரும்பி சொன்னாள்.

“என்ன கேட்க வேண்டும். " என்று அவளை பார்க்காமலே கேட்டான்.

“அர்ஜூன். எனக்கு அந்த தீவில் இருக்கும் போது மழை மேகம் ஒரு விசித்திரமான கனவினை தோற்றுவித்தது. அதற்கும் நமக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று தெரிய வேண்டும். உங்களுக்கும் அது போல ஏதேனும் கனவு வந்ததா? என்றும் தெரிய வேண்டும். அப்பறம் அந்த நீலக்கல் பதித்த கழுத்தாரம். அதை அந்த கனவில் நான் பார்த்தேன். அதனால் அதை பற்றி உங்களிடம் கேட்க வேண்டும் என்று வெகு நாளாக நினைத்திருந்தேன். இப்போது அந்த கனவை சொல்லட்டுமா" என்றாள் ஆதிரை.

அவள்புரம் திரும்பி, "என்ன கனவு.. அந்த தீவில் இருக்கும் போது என்னிடம் நீ எதுவும் சொல்லவில்லையே! எனக்கு இது போல கனவுகளெல்லாம் வரவில்லை. எல்லாம் என் சிவன் அருளால் நினைவு வந்தவை மட்டுமே. ஆனால் பிரம்மை போல ஒரு பொய்யான கனவை அந்த மழை மேகம் உண்டாக்கியது. அது அதிக நேரம் நீடிக்காமல் மறைந்து போனது. அதனோடு எனக்கு நினைவுமில்லை. அதை விடு நீ உன்னுடைய கனவு என்னவென்று தெளிவாக சொல்லு. பிறகு எனக்கு எதேனும் தெரியுமா என்று சொல்கிறேன். " என்றுவிட்டு கண்கள் மூடி படுத்திருந்தான் அர்ஜுன்.

“ஓ… எனக்கு உண்டான கனவின் ஒவ்வொரு நிகழ்வும் என் வாழ்வில் நிகழ்ந்ததுப் போல் நினைவிலிருக்கிறது. நான் உங்களிடம் இதை பற்றி முன்பே சொல்லாததற்கு காரணமுண்டு" என்று அந்த கனவின் நினைவுகளை சொல்ல ஆயுதமானாள் ஆதிரை.

“அப்படியென்ன காரணம். இப்போது அந்த காரணமில்லையா?” என்று நக்கலாக கேட்டான்.

அவனது குரலில் கிண்டலை பார், ஏற்கனவே பெண்களின் உள்ளத்தில் ஆயிரம் தயக்கங்கள் இருக்கும். எல்லாவற்றிற்கும் இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா? என்று சலிப்புற்றாள் இருந்தும் பதில் சொன்னாள். "அப்போது நமக்கு திருமணம் ஆகவில்லை. நாம் காதல் செய்வது போல் வந்த கனவை அப்போது எப்படி சொல்ல முடியும். நீங்க என்னை தவறாக எண்ணக் கூடுமோ என்று கவலையாக இருந்தது. அதனால்தான். இப்போது அந்த காரணம் பற்றி யோசிக்க தேவையில்லையே " என்றாள் ஆதிரை.

ஏதோ சுவாரசியமான கதையை கேட்பதுப் போல் , "சரி சரி என்ன கனவென்று சொல்லு. பார்ப்போம். என்ன காதல் கதையென்று. " என்று சொல்லிவிட்டு , " கொஞ்சம் தள்ளி படுக்கிறாயா. களைப்பா இருக்கு. ஒழுங்காக படுத்துக் கொள்கிறேன். இந்த இடம் போதவில்லை" என்று விட்டு ஆதிரையை ஒட்டிய வண்ணம் நகர்ந்து படுத்தான்.

“ம்ம்" என்று தள்ளி படுத்தாள். அதற்கு மேல் சுவர்தான் இருப்பதை உணர்ந்து மீண்டும் அர்ஜூனிடமே நெருங்கி படுத்தாள். அவனும் கொஞ்சம் வசதியாக படுத்துக் கொண்டு வேண்டுமென்றே ஆதிரையை இடித்த வண்ணம் படுத்துக் கொண்டான். அவனது இந்த நெருக்கம் அந்த தீவில் அவனுடன் தனியாக இருக்கும் போதுக்கூட அவள் உணர்ந்ததில்லை. கூச்சத்தில் விலக முயன்றும் முடியாமலும் நெளிந்து பின் வேறூ வழியில்லாமல் கதை சொல்ல ஆரம்பித்தாள்.

ஆற்றங்கரையில் கண்ட கனவான தனக்கு அந்த நீலக்கல் பதித்த கழுத்தாரத்தை திகேந்திரன் பரிசளித்ததிலிருந்து மரவீட்டில் கண்ட கனவான மாலுமியின் தந்திரத்தால் ஆதிரையை ஏமாற்றி திகேந்திரனிடமிருந்து தீவை விட்டு பிரித்து ஊர் மக்களோடு புயலுக்கு முன்பு பிரித்து அழைத்துச் சென்றது வரையும் சொன்னாள். பின் தவறான எண்ணத்துடன் நெருங்கி வந்த மாலுமியை நெருப்பு வைத்து எரித்துவிட்டு தான் கடலை நோக்கி காத்திருந்து இறந்ததையும் ஆதிரை சொன்னாள்.

அதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூன், "நீ அப்போ அந்த மாலுமியை திருமணம் செய்துக் கொள்ளவில்லையா? “ என்று வெடுக்கென்று ஆதிரையை பார்த்துக் கேட்டான்.

அதை கேட்டதும் எரிச்சலுற்று, "என்ன? அந்த மாலுமியை திருமணம் செய்வதா? “ என்று அருவருப்பாக உணர்ந்த ஆதிரை அதனை முகத்திலும் காட்டி பின், “அந்த கனவில் அந்த ஆதிரை திகேந்திரன் மீது கொண்டிருந்த அன்பு திகேந்திரன் அவள் மீது கொண்ட அன்பைவிடவும் அதிகமாக இருந்தது. அப்படி இருக்க அவள் வேறொருவனை எப்படி திருமணம் செய்வாள். அவள் கடலிலே விழுந்து இறந்து போனாள். அவளை நானாகவே உணர்ந்த நிலையில்தான் நீங்க என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று அந்த மரவீட்டில் கேட்டீர்கள். என் மனம் அந்த கனவால் குழம்பி இருக்கும் தருணத்தினாலும், வேறு சில தயக்கங்களாலும் என்னால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த திகேந்திரன் நீங்கதான் என்பது மட்டும் என்னால் என்ன செய்தும் மறுக்க முடியவில்லை. நீங்க நடப்பதும் , பேசுவதும் அப்படியே என் திகேந்திரரைப் போல இருந்தது" என்று தன் கற்பனையில் சில நொடி திளைத்திருந்தாள் ஆதிரை. அர்ஜூனும் ஆதிரையை ஒரு புருவம் உயர்த்தி வித்தியாசமாக பார்த்த போதும் உடனே பேசவில்லை.

பின் ஆதிரையே கேட்டாள். “இதுதான் நீங்க புரிந்துக் கொள்ளும் விதம். அறைகுறையாக தெரிந்துக் கொண்டு, மீதியை உங்கள் அருமையான கற்பனையில் நிரப்பிக் கொள்வது. நல்லவிதமாக கற்பனை செய்தால் பரவாயில்லை. இப்படியா யாரேனும் செய்வார்கள். “ என்று கோபமாக அவனை முறைத்து கேட்டாள்.

“ம்ம்.. என்ன செய்ய. நான் தன்னந்தனியாக தீவில்தானே இருந்தேன். உண்மையில் நீ சென்ற பிறகு உனக்கென்ன ஆனது என்று தெரியவில்லை. மீண்டும் உங்களில் யாரும் என்னை தேடி வரவில்லை. ஓட்டை படகை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய முடியும். இப்படி எனக்கு தோன்றியதை கொண்டு மனதை சாந்தம் செய்துக் கொண்டேன்" என்று விட்டேற்றியாக பதில் சொன்னான்.

அதனால் கோபமுற்று , “ஆமாம் அருமையாக தான் கற்பனை செய்திருக்கிறீர்கள். உங்கள் மனத்தில் தோன்றியதுதான் உங்களுக்கு நினைவு வந்திருக்கும். நான் அந்த மாலுமிக்கு நெருப்பு வைத்தது அந்த மழை மேகத்தின் தயவில் தெரிந்தது. இல்லையென்றால் நீங்க சொல்வதை கேட்டு என்னையே நொந்துக் கொண்டிருப்பேன்" என்று தோளை குழுக்கினாள் ஆதிரை.

அவளை பார்த்திருந்த அர்ஜூனுக்கு ஆதிரையின் இந்த கோபம் கூட அழகாக தெரிய கூடுமென்று அது வரை தோன்றவில்லை. “சரிங்க மகாராணி. உங்களை தவறாக நினைத்ததற்கு என்னை மன்னித்துவிடுங்க. போதுமா" என்றான் அர்ஜூன்.

அவன் பதில் சொன்ன விதத்தில், அவளையும் அறியாமல் புன்னகித்த ஆதிரை, சில நொடி தாமதித்து அர்ஜூனுக்கு இந்த கதை ஏற்கனவே தெரிந்திருப்பதுப் போல இருக்கிறதே. ஒருவேளை இதுதான் போன ஜன்ம கதையோ! என்று எண்ணி. “அர்ஜூன்.. இதுதான் நீங்க சொன்ன பூர்வ ஜன்ம கதையா? அப்படியென்றாள் இதிலெங்கே விஸ்வா வந்தான். நமக்கு அன்று திருமண நாள் இல்லையே. அப்பறம் என் அண்ணாவும் அண்ணியும் எங்கே? நான் உங்களை விட்டு போனது உண்மைதான். ஆனால் உங்களாலும் ஊர் மக்களாலும் என் அன்பான திகேந்திரனை விட்டு பிரிந்து வந்து ஆற்றாமையில் இறந்துதானே போனேன்" என்று அர்ஜூனை பார்த்து கேள்விக் கேட்டாள்.

“ம்ம்… அந்த மாலுமிதான் விஸ்வா ஆதிரை.. இவ்வளவுக்கு தெளிவாக எல்லா நினைவுகளையும் கொணர்ந்த நீ, அந்த மாலுமி யாரென்று தோன்றவில்லையா? அவனது முகத்தை நினைவுக்கு கொண்டு வந்தாயானால் உனக்கு புரியும். அதனோடு இது போன ஜன்மத்து கதையல்ல. அதற்கு முன் ஜன்மத்தின் கதை. நம்முடையது இது மூன்றாவது ஜன்மம். இந்த ஜன்மத்தில் நாம் அந்த சிலைகளை ஒன்றாக்க முடியவில்லையென்றால் அவை தானாகவே அழிய கூடும். உடன் இருப்பவற்றையும் அழிக்க கூடும். உனக்கு நம் பிறப்பின் தீவிரம் தெரியவில்லை. ஆதிரை.”

“மூன்றாவது ஜன்மமா? என்ன சொல்றீங்க அர்ஜூன். ஒரே குழப்பமா இருக்கு" என்று ஆச்சரியத்தின் உச்சத்தில் உறைந்து போய் கேட்டாள் ஆதிரை.
 
Sharmiseetha

Well-Known Member
Be

Very very very nice sis
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top