தூரம் போகாதே என் மழை மேகமே!! - 49

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
Dear sis..ரொம்பவே twist வைக்கிறீங்க....daily 2 ud கொடுத்தாலும் முடியல....கொஞ்சம் பெருசா கொடுங்க....நிறைய முடிச்சுகள் இருக்கு.....குழப்பம் ஏற்படாமல் ,story நல்லா போகுது..... super....
Janavi,

Neraya Peru periya episode kekringa. 55 vadhu episode ku piragu episodes perusa irukum... thavarama padikradhu romba nandri.
 

banumathi jayaraman

Well-Known Member
தினமும் காலையில் காஃபி வித்
யோகேஷ்வரி டியர்-ன்னுதான் டெய்லி இருப்பேன்
இன்னிக்கு இதுவரை அடுத்த
லவ்லி அப்டேட் வரவில்லையே,
யோகா டியர்?
Sunday-ன்னு லீவாப்பா?
 
Last edited:

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
தினமும் காலையில் காஃபி வித் யோகேஷ்வரி டியர்-ன்னுதான்
டெய்லி இருப்பேன்
இன்னிக்கு இதுவரை அடுத்த
லவ்லி அப்டேட் வரவில்லையே,
யோகா டியர்?
Sunday-ன்னு லீவாப்பா?
Banu,
Today it took little extra time. Sorry. Just posted. :);)
 

banumathi jayaraman

Well-Known Member
Banu,
Today it took little extra time. Sorry. Just posted. :);)
Sorry-லாம் எதுக்கு, யோகா டியர்?
அப்டேட் போட்டதே போதும்ப்பா
காலை நேரத்தில் எல்லோருக்கும்
வேலை இருக்கும்
இன்னிக்கு அப்டேட் இன்னும் காணோமேன்னுதான் கேட்டேன்,
யோகா டியர்
 

Saroja

Well-Known Member
அருமையா இருக்கிறது
சக்தி பாட்டியின் அண்ணன்
என்ன உண்மை சொல்ல சொல்கிறார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top