murugesanlaxmi
Well-Known Member
தீரா காதல் தீ
ஹாய் ப்ரண்ட்ஸ்..
நான் வித்யா @ சக்திகுரு ..
என்னோட அடுத்த கதை இதுதான் _
தீரா காதல் தீ
நானும் உங்க எல்லாரையும் போல நம்ம ரமணிம்மாவோட தீவிர ரசிகை, அவங்க கதைகள்ல பிரிஞ்சிருந்த நாயகனும்.. நாயகியும் மறுபடியும் மீட் பண்ற கதை எல்லாமே எனக்கு ரொம்ப.. ரொம்ப பிடிக்கும், இந்த கதையும் அதுபோல ஒரு கதைதான்.
இதுதான் கதையோட அவுட்லைன் ப்ரண்ட்ஸ்.. முடிஞ்சவரை கூடிய சீக்கிரம் கதையோட வரேன்..
THANK YOU FRIENDS…