தீரா காதல் தீ 2

Joher

Well-Known Member
#2
:love::love::love:

விஸ்வஜித் அவ husband???
என்னாச்சு எல்லாத்தையும் விட்டுட்டு போய்ட்டான்???
ரொம்ப முத்திடுச்சு போல......

அவ அங்கே தீயாய்.....
இவன் இங்கே........
அந்த தீரா காதல் தீ இவங்க ரெண்டு பேரும் தானா???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#5
Nice update

எல்லா பார்ட்னர்ஸ்க்கும் சேர்ந்து தீக்ஷியை ஒழிச்சு கட்ட நினைச்சா.. வச்சா பாரு ஆப்பு.. மூணு நாள்ல மூணு வருஷத்தோட கணக்கும் வரணும்னு சொன்னது.. சூப்பர்..

 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes