தீத்திரள் ஆரமே -34

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.

சாயின் நிமிர்வான பேச்சு சக்தியை வெறியேத்தவும் ...அதில் கடுப்பானவன்.

"வெல் நீ பண்ண வேண்டியதை பண்ணிட்ட இனி நான் பண்றதை வேடிக்கைப் பாரு." என்று சாயிடம் சொல்லிவிட்டு

"அப்பா நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது, இன்னும் ரெண்டு நாள்ல எனக்கும் இவளுக்கும் கல்யாணம் நடக்கணும், அதுலையே இவங்களோட ரிசப்ஷனும் நடக்கணும், அதுக்கு ஆக வேண்டிய வேலையைப் பாருங்க அதுவரைக்கும் விது நம்பக் கூட நம்ப வீட்டுல தான் இருப்பா" என்றான்..

"சக்தி இரண்டு நாள்ல எப்படிப்பா முடியும்,பிளான் பண்ணவே ஒருநாள் போய்டும்"என்றார் அன்பரசன்.

"முடியனும் நம்ப வீட்டு மானம் போகக் கூடாதுனு நினைச்சா நான் சொன்னதை செய்ங்க.நமக்கு முக்கியமானவங்களை கல்யாணத்துக்கு கூப்பிட்டா போதும் மீதிப் பேர்லாம் அதுக்கு அப்புறம் வைக்கற ரிசப்சனுக்கு வந்தா போதும்" என்றவன்

அங்கிருந்த சஷ்டிகாவின் குடும்பம் மற்றும் அவர்கள் உறவினர்களிடம் "இதைப் பத்தி யார்கிட்டையாவது சொன்னிங்க அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு சொல்ல மாட்டேன் எல்லோரையும் கொன்னு புதைச்சிடுவேன்" என்று மிரட்டி வைத்தான்.

சக்தியைப் பற்றி தெரிந்தவர்கள் வாயை கப் சிப் என்று மூடிக் கொண்டனர்.

சசிக்கு சாய் செய்த இச்செயல் சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் அவன் இந்த பிரச்சனையில் தலையிடாமல் தள்ளியே இருந்தான்.

பரணி ஆராவிற்கு துணையாக அவள் அருகில் நின்றான், விதுர்ணா பார்வதியின் மடியில் தலைவைத்துப் படுத்திருக்க சாய் மட்டும் தனியாக நின்றான்.

விதுர்ணாவின் மனம் அனலாக கொதித்துக் கொண்டிருந்தது.. அவள் மனம் இதற்கு எல்லாம் காரணம் ஆரா தான் என்று அவள் பக்கம் திரும்ப "எங்கவீட்டுக்கு தானே போவ உன்னைய என்னப் பண்றேன் பாருடி" என்று கறுவிக்கொண்டது.

புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அந்த இடம்... வந்த உறவினர்கள் அனைவரும் சென்றுவிட... இவர்களை தவிர சஷ்டிகாவின் நெருங்கின உறவும் குடும்பமும் மட்டும் அங்கிருந்தது.

சக்தியின் குடும்பம் சோர்ந்து போய் அமர்ந்திருக்க... ஆரா குடும்பத்தினரோ என்ன பேசுவது என்று தெரியாமல் தலைக் குனிந்து அமர்ந்திருந்தனர்.

சாயின் அருகில் செல்லப் போனா ஆராவை.

"அம்மு அமைதியா இரு... இப்போதானே மாப்பிள்ளை கையாள வாங்குன, இப்போ நீ அவன்கிட்ட போனா மாப்பிள்ளைக்கு இன்னும் அதிகமா தான் கோவம் வரும்" என்றான்.

"நான் சாய்கிட்ட பேசணும்ண்ணா.. ப்ளீஸ்" என்று கெஞ்சியவளை தடுக்க பரணிக்கு மனம் வரவில்லை. இதனால் இருக்கும் பிரச்சனை இன்னும் அதிகம் ஆகுமே தவிர குறையப் போவதில்லை என்று நினைத்தவன் "ம்ம் போ" என்றான்.

சாயின் அருகில் சென்றவள் அவன் கையைப் பிடித்து.. "சாய் உங்கிட்ட பேசணும்" என்றாள்.

"அம்மு இப்போ வேண்டாம் அப்புறம் பேசிக்கலாம்" என்று சசியும் தடுக்க

"இல்லை அண்ணா நான் பேசணும்" என்றவள் "வா" என்று சாயின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.

ஒரு சுவரின் பின்னால் சாயை நிறுத்தியவள் "சொல்லு சாய் எதுக்கு இந்த காரியத்தைப் பண்ணுன"

"நானும் அவளும் லவ் பண்ணது உனக்கு தெரியும் தானே அப்பறம் எதுக்கு இந்த கேள்வி..." என்றான் தெனாவெட்டாக

"திமிரா பேசுனா நீ பேசறது உண்மைனு நம்பிடுவனா, உன்னைய எனக்கு தெரியும் நான் அந்த வளந்து கெட்டவனை அடிச்சப்பையே முடிஞ்சி போச்சுன்னும் தெரியும் இது நடக்க வேற ஏதோ காரணம் இருக்கு சாய் சொல்லு என்றவள் அவனுடைய கையை எடுத்து தன் தலைமீது வைத்து உண்மை எதுவோ அதை மட்டும் தான் சொல்லணும் சொல்லு" என்றாள்.

"பிடிக்காத கல்யாணத்துக்கு அந்த சக்தி உன்னைய கட்டாயப்படுத்துறது எனக்கு பிடிக்கல அம்மு. அவனுக்கும் தங்கச்சி இருக்காள அவளுக்கு இப்படி யாராவது பண்ணுனா அதோட வலி என்னவா இருக்கும்னு அவனுக்கு காட்ட தான் செஞ்சேன், காட்டிட்டேன் இதை அவன் லைப்லாங் மறக்க மாட்டான்",என்றான் சாய்.

அதைக் கேட்டதும் விழிகள் இரண்டும் தரையில் தெறித்துவிடும் என்பதுப் போல் அதிர்ந்து நின்றாள்..

"அம்மு"

"நான் சரியாதான் கேட்டனா சாய்" என்று கண்கலங்க கேக்க..

ஆராவின் கேள்வியில்லையே அவள் அதிர்ச்சியாக இருக்கிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டு

"ம்ம்" என்று மட்டும் சொன்னவன் அதற்குமேல் எதுவும் பேசாமல் எங்கையோ வெறித்தப் பார்க்க...

"என்ன காரியம் சாய் பண்ணிருக்க எனக்காக உன்னோட வாழ்க்கையையும் கெடுத்து அந்த பொண்ணோட வாழ்க்கையையும் கெடுத்து வெச்சிருக்க, உன் தங்கச்சிக்கு நீ பார்த்த மாதிரி தானே அவனும் அவன் தங்கச்சிக்குனு பார்ப்பான். நீ பண்ணது தப்புடா... விது மனசு எவ்வளவு காயப்பட்டுருக்கும், ஏண்டா நீ அதைப் பத்தி யோசிக்கல..அவன் பண்றானு நீயும் பண்ணா அவனுக்கும் உனக்கும் என்னடா வித்தியாசம்...உங்க ரெண்டுப் பேர் வாழ்க்கையும் ஒருநாளா முடிஞ்சிப் போற விசயமா நீங்க சாகர வரைக்கும் தொடரப் போற பந்தம்டா" என்றவள் அதுவரை அடக்கிவைத்த அழுகை வெளிக்காட்ட அது அணை உடைத்த வெள்ளமாய் வெளியே வந்தது.

"இப்போ எதுக்கு நீ அழற? நான் எதையும் செய்யல, முதல ஆரம்பிச்சது அவன் தான்..நீ ஒவ்வொரு தடவையும் அவனைப் பார்த்து பயப்படும் போது அண்ணனா நான் எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பேன் அந்த வலியை அவனும் அனுபவிக்கணும், நான் ஒன்னும் அவளை ஏம்மாதி வயித்துல பிள்ளையை குடுத்துட்டு ஓடிப் போகலையே கல்யாணம் பண்ணித்தானே கூட்டிட்டு வந்துருக்கேன்", என்றான்.

"நான் இல்லைனு சொல்லல அதுக்குன்னு பழிவாங்குறேனு நீ பண்றதால என்ன நடந்துடும் சொல்லு, விதூர்ணாவுக்கு எவ்வளவு கஷ்டம் அவங்களோட வாழனும் நினைச்சியா என்ன நினைச்ச , உன்னோட தங்கச்சி உனக்கு பெருசுனா அவங்க தங்கச்சி அவங்களுக்கு பெரிசு" என்று சாயை சத்தம் போட்டவளின் மனம் தனக்காக யோசித்து செய்தவனை எல்லோரும் போல் இவளால் கைவிட முடியவில்லை. சாய் சுயநலமாக யோசித்திருந்தாலும் ஆரா அவனை தனியாக விடமாட்டாள்.. தன் அண்ணனுக்கு துணையாக தான் நின்றிருப்பாள்.

சாயைப் பார்க்கும் போது ஒருபக்கம் இந்த மாதிரி உறவு கிடைக்க என்ன தவம் செய்தேனோ என்று தோன்றியது மறுபக்கமோ அவன் வாழ்க்கையோடு ஒரு பெண் வாழ்க்கையையும் சேர்ந்து கெட்டுப் போக தான் காரணமாகிவிட்டேனே என்று குற்றஉணர்வாகவும் இருந்தது.

மனம் தளர்ந்துப் போனாள் ஆரா,

தங்கை வாழ்க்கை கெட்டுவிடுமோ என்று தன் வாழ்க்கையை பணயம் வைத்த தமையனைப் பார்க்கும் என்ன சொல்லித் மனதை தேற்றுவது என்று அவளுக்கு தெரியவில்லை..

கண்களில் மட்டும் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது.

ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே

உறங்கும் போதும்
இவனின் கவனம் உறங்கி போகாது
கனவில்கூட காவல் செய்யும்
கடமை மறவாது

உலகமே இவளெனே இவன்
வாழும் அழகை பாரடா
மகள் என வளர்க்கிறான்
இவன் உயரம் குறைந்த தாயடா

இவனின் அன்பை அளந்திட
எந்த மொழியும் போதாது

இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
அண்ணன் என்ற
நிலையை கடந்து
போனானே போனானே....

சரி முடிஞ்சதை நினைச்சி பீல் பண்ணா மட்டும் நடந்தது இல்லைனு ஆகாது.. இனி நடக்க வேண்டியது நம்ப முடிவு பண்ணி பண்ண தப்பை சரிப் பண்ணுவோம் என்றவள் எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் குடு என்றாள்.

என்ன

இனி என்னைய காரணம் காட்டி உன்னோட வாழ்க்கையில எந்த நிகழ்வும் நடக்கக் கூடாது. உங்க வாழ்க்கையில உங்க ரெண்டு பேருக்குமான காதல் மட்டும் தான் இருக்கனும், நீ எப்படி விதுர்ணாவை சமாதானம் படுத்துவியோ எனக்கு தெரியாது ஆனா நீங்க சந்தோசமா சேர்ந்து வாழனும். என்றாள்

அம்மு

இந்த அம்மு தான் சொல்றேன் சத்தியம் பண்ணு..

சாய் தயங்கவும்

நீ சத்தியம் பண்ணிதான் ஆகணும் என்றாள் உறுதியாக

சரி இனி எங்க ரெண்டு பேருக்கும் இடையில உன்னை கொண்டு வரமாட்டேன், அவளோட மனசு ஒத்து வாழ நினைக்கறேன் போதுமா

போதாது என்மேல சத்தியம் பண்ணு அப்போ தான் நீ சொன்ன மாதிரி நடந்துக்குவ என்றாள்.

சரி பண்ணித் தொலையறேன் என்றவனது மனமோ எனக்கு மட்டும் ஆசையா அவக் கூட சண்டைப் போடணும்னு என்னோட ட்ரேன் முடிஞ்சிது இனி அவ தான் ஆடுவா என்று நினைக்துக் கொண்டான்.

போதும் என்றவள் அப்புறம் இன்னொரு விசயம், எனக்கு சக்தியை பிடிக்காது தான் ஆனா என்னோட வாழ்க்கையை நான் பார்த்துப்பேன், என்னோட அண்ணன்களைப் பத்தி எனக்கு தெரியும் எனக்கு ஒன்னுனா என்ன வேணா செய்வாங்கனு அதனால தான் என்னோட பிரச்சனையை யாருக்கும் சொல்லாம இருந்தேன், என்னையப் பத்தி கவலைப்படாத அண்ணா உன் தங்கைச்சி கோழையில்ல பயந்து ஓடிவர... கையில விஷம் கிடைச்சாலும் அதை அமிர்தமா மாதிக்க முயற்சி பண்ணிப்பேன் என்று கண் கலங்கினாள் ஆரா.

அண்ணான்னு சொல்லி பிரிச்சிப் பார்க்காத அம்மு

ஒருபக்கம் எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா உன்னைய மாதிரி அண்ணா கிடைக்க நான் போன ஜென்மத்துல ஏதோ தவம் பண்ணிருக்கணும் ஆனா உன்னால ஒரு பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போயிடுச்சிங்கற பேர் என்னைக்கு உனக்கு வரக்கூடாது என்றவள் வா போலாம் என்றாள்.

சாயும் ஆராவும் அங்கிருந்து போக... பாத்ரூம் போக வந்த பார்வதியும், இவர்கள் இருவரும் தனியாக வருவதைப் பார்த்து வந்த சக்தியும் ஆரா பேசியதைக் கேட்டுவிட...

இவ்வளவு நேரம் இந்த குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டுமா என்று நினைத்துக் கொண்டியிருந்த பார்வதிக்கு இப்போது ஆராவின் பேச்சைக் கேட்டதும் இந்த பெண் குடும்பத்திற்கு ஏற்ற பெண் தான் என்று தோன்றியது.

சக்திக்கோ சாய் ஆராவிற்காக தான் இதை எல்லாம் செய்திருக்கிறான் என்ற கோவமும் சக்தியை எனக்கு பிடிக்கல தான் என்ற ஆராவின் வார்த்தைகளும் அவன் மனதில் தீராத வடுவை ஏற்படுத்தியது. சாயின் மீதும் ஆராவின் மீது கோவத்தையும் தாண்டி ஒருவித பழி உணர்வு தோன்றியது சக்திக்கு.

ஆராவை திருமணம் செய்ய ஆசைப்பட்டதற்கு சக்தியிடம் காரணம் இருந்தது.. ஆனால் அதை அவன் அனைவரிடமும் சொல்லவில்லை என்றாலும் உரியவளிடமாவது சொல்லிருக்கலாம் அதையும் செய்யவில்லை. அதுவுமில்லை என்றால் ஆராவின் மீது காதல் இருந்தால் அதையாவது சொல்லிருக்கலாம் எதையும் சொல்லாமல் அவளது குடும்பத்தை மிரட்டி அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் நினைத்தது சக்தியின் தவறு.

சாய் சொன்னதுப் போல் இதற்கான பிள்ளையார் சுழியை போட்டது சக்திதான். அவனது தேவைக்கு ஆராவை மணக்க நினைக்கும் போது தன் தங்கைக்காக சாய் அவனின் தங்கையை மணந்தது ஒன்றும் தவறில்லை.

மனித மனம் எப்போதும் அடுத்தவர்கள் செய்யும் தவறையே சுட்டிகாட்டுகிறதே தவிர தன்னிடம் உள்ள தவறை எப்போதும் சுட்டிக் காட்டுவதில்லை அவ்வாறு காட்டிப் பழகினால் பல பிரச்சனைகளை தடுத்துவிடலாம்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top