தீத்திரள் ஆரமே -32

Advertisement

Priyamehan

Well-Known Member
சிங்கா: அண்ணா குடைவரை கோவில்கள பத்தி சொல்லுங்க.

தேவா:தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக்கோயில்களில் கழுகுமலை வெட்டுவான் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டதாகும். மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. தற்போது கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல், கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.மலைப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஒரே கல்லால் ஆனதாகும். கருங்கல்லைக் குடைந்து இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் கண்ணுக்குத் தெரியாது. சற்றே தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் இறங்கியே இக்கோயிலுக்குச் செல்ல முடியும். ஒரு சிறிய கோயிலில் கருவறையுடன் கூடிய விமானம் எவ்வாறு அமையுமோ அந்த அளவு இக்கோயில் காணப்படுகிறது.இங்கு பிரம்மா, திருமால், சிவன், தேவகன்னியர் மற்றும் பூத கணங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சிலைகளும் உயிரோட்டத்தோடு காணப்படுகின்றன. முழுமை பெறாமல் உள்ள சிற்பங்களையும் அங்கு காணமுடியும்.

சஷ்டிகாவை அழைத்து வரும் போது அவளின் பார்வை ஆராவை துளைத்துக் கொண்டிருந்தது.. எப்போது நேரம் கிடைக்கும் ஆராவை குதறி எடுக்கலாம் என்று காத்திருக்கிறாள் என்பதை ஆராவும் புரிந்துகொண்டாள்.

ஆராவின் பார்த்துக் கொண்டிருந்த அவளின் முகம் மாற்றமும் அவளது கண் பார்வை சென்ற இடமும் சக்திக்கு எதையோ உணர்த்த ... 'தான் இந்த விசயத்தில் இறங்க போய் சசியின் வாழ்க்கை பாதிக்கபட்டு விட்டால் என்ன செய்யவது' என்று நினைத்தவன் நிலைமை கைமீறி போகும் அளவுக்கு வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று சாதாரணமாக விட்டுவிட்டான்.

ஆராவின் குடும்பத்தினர் கல்யாண வேலையில் மூழ்கி இருக்க அன்று இரவு நடக்கவேண்டிய சடங்குகள் அனைத்தும் நடந்து முடிந்தது.

உறவினர்கள் மண்டபத்திலையே தங்கிக் கொண்டனர், கூட்டம் அதிகம் இருந்ததால் மண்டபத்தில் தூங்க இடம் இல்லை என்று ஆராவும் சாயும் பக்கதில் இருந்த தங்கள் வீட்டிற்கு சென்று தூங்கி எழுந்து காலையில் வருவதாக திலகாவிடம் சொன்னார்கள்.

"பொண்ணுக்கு நாத்தனார் நீ தான் அம்மு உன்னைய தான் எல்லாத்துக்கும் கூப்பிடுவாங்க... பொண்ணுக்கு மூணாவது முடிச்சி நீதான் போடணும், அதனால இங்கையே இரு" என்றார் திலகா.

எங்கு இங்கிருந்தால் சஷ்டிகா தன்னை மீண்டும் குத்திப் பேசும் சந்தர்ப்பம் அமைந்துவிடுமோ என்று பயந்தவள்..

"இல்லமா வீடு பக்கத்துல தானே இருக்கு... காலையில நேரமா எழுந்து வந்துடுவேன் ப்ளீஸ்ம்மா" என்று கெஞ்சினாள்.

"சரி தனியா போகமா சாய் இல்லைனா பரணிக்கூட கிளம்பு அம்மு" என்றார் வேலு

"சரிப்பா சாய் கூடதான் போறேன்" என்று சந்தோசமாக தலையையாட்டினாள்.

"அப்போ நாங்களும் கிளம்பறோம் வேலு" என்றார் அன்பரசன்.

"இப்போவே நேரம் ஆயிடுச்சி சார்,நீங்க காலையில கிளம்பி வரதுக்குள்ள நேரம் ஆகிடும் பக்கத்துல தானே வீடு அங்க நைட்டு தங்கிட்டு காலையில் முகூர்த்தம் பார்த்துட்டு கிளம்பலாம் சார்" என்றார் வேலு.

"எங்க டிரஸ் எல்லாம் வீட்டுல தானே இருக்கு, நாங்க போய்ட்டு காலையில வரோம்" என்று பார்வதி சொல்லவும்

"யாரையாவது விட்டு எடுத்து வர சொல்லுங்க அதுக்காக அவ்வளவு தூரம் போய்ட்டு வரணுமா?" என்றார் திலகா.

ஒருவேளை தங்கள்வீட்டில் தங்குவதை கெளருவ குறைச்சலாக நினைக்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றியது திலகாவிற்கு.

அதைப் புரிந்துகொண்டு "சரி" என்றான் சக்தி.

"இந்த அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அறிவே இல்லை... அவனே எப்போ எப்போன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கான்... இவங்க அதுக்கு வழிப் பண்ணிக் குடுக்கறாங்க.. இவங்கல்லாம் கல்யாணத்துக்கு வரலைனு யார் அழுதா?" என்று மனதுக்குள் திட்டுக் கொண்டாள் ஆரா.

சக்தி சரி என்றதும் மற்றவர்கள் என்ன சொல்லிவிட போகிறார்கள், அவனது குடும்பமே ஆராவின் வீட்டிற்கு சென்றது

முகிலனும் கிரீத்தியும் அவர்களது வீட்டிற்கு சென்று அனைவருக்கும் தேவையான உடையை எடுத்துக் கொண்டு வருவதாக சொல்லி சென்றுவிட்டனர்.

"டேய் சாய் இந்த அப்பாவுக்கு வர வர அறிவே இல்லாம போய்டுச்சுடா அவங்களை எதுக்கு நம்ம வீட்டுல தங்க சொல்லணும் இப்போ அந்த சக்தி ரொம்ப குதிப்பானே அதை வேற பார்க்கணுமா எல்லாம் என் நேரம்" என்று சாயிடம் புலம்பிக் கொண்டிருக்க

"அம்மு உனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்ச கூட விருப்பம் இல்ல தானே எங்களுக்காக தானே சரினு சொன்ன" என்று சாய் உறுதி செய்துகொள்ள ஆராவை மீண்டும் ஆழம் பார்த்தான்.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆராவிற்கு சாய் கேட்ட கேள்வி சரியாக காதில் விழாமல், கடைசி பாதியான "சரினு சொன்ன" என்ற வார்த்தை மட்டும் கேக்க, "ஆமா" என்று தலை மட்டும் ஆட்டியவள்,யாருடனோ பேசிக்கொண்டிருந்த சக்தியைப் பார்த்தாள்.

ஆராவின் தலையாட்டாலில் சாய் எடுத்த முடிவை செய்தே ஆக வேண்டும் என்று உறுதிக் கொண்டான்.

ஆரா சக்தியைப் பார்க்க அந்த நேரம் சக்தியும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ "சாய் வா போலாம்" என்று சாயின் கையை பிடித்து இழுத்து சென்றாள்.

யாரைப் பார்த்து இப்படி வேகமாக இழுத்து செல்கிறாள் என்று பார்த்த சாய்க்கு சக்தி தெரியவும், "இந்த அளவுக்கு அவனுக்கு பயப்படுபடுகிறாளே பாவம் என் அம்மு" என்று வேதனைக் கொண்டான் தன் தங்கையின் வாழ்க்கையை நினைத்து கவலையாக இருந்தது அவனுக்கு..

சக்தியின் குடும்பம் அவர்களது வீட்டில் வந்து தங்குவது சாய்க்கு சாதகமாக போக அதற்கான வேலையில் இறங்கினான்.

ஆராவை வீட்டில் இறக்கி விட்டவன் "அம்மு நீ உள்ளே போ, அப்பா என்னைய ஏதோ வேலை இருக்குனு வர சொன்னார், நான் போய் பார்க்கறேன், கதவை லாக் பண்ணிக்கோ, பரணி அவங்களை கூட்டிட்டு வந்துடுவான்" என்றான்

"ம்ம் சரி நீ சீக்கிரம் வந்துடு சாய்"

"சரி அம்மு, நீ உங்கிட்ட இருக்க சாவியை போட்டு லாக் பண்ணிக்கோ பரணிகிட்ட தனி சாவி இருக்கு அவன் பார்த்துக்குவான்" என்று சொல்லிவிட்டு எங்கோ சென்றுவிட்டான்.

ஆரா அவளது அறைக்கு சென்று ஐந்து நிமிடம் கழித்து சக்தியின் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வந்தான் பரணி..

பெரியவர்களுக்கு அறையை ஒதுக்கி கொடுத்தவன். விதுர்ணாவை ஆராவின் அறையிலும், சக்தியை சசியின் அறையிலும் தங்க சொன்னான்.

ஆராவுடன் தங்குவது பிடிக்காமல் விதுர்ணா "எனக்கு தனி ரூம் வேணும் சார்" என்றாள் பரணியிடம்.

"இங்க நாலு ரூம் தான் இருக்கும்மா" என்றவன் "அப்போ நீங்க ஆரா ரூம்ல படுத்துக்கோங்க நான் ஆராவை வேற ரூம்ல படுக்க வெச்சிக்கறேன்" என்றவன் ஆராவின் அறைக் கதவை தட்டினான்.

அரை தூக்கத்தில் இருந்த ஆரா

"யாரு" என்றாள்

"அம்மு கொஞ்சம் கதவை திறம்மா.."

"இதோ அண்ணா வரேன்" என்றவள் கதவை திறக்கவும்

அங்கு பரணி விதுர்ணா சக்தி மூவரும் நின்றனர்.

இரவு உடையில் இருந்த ஆராவிற்கு சக்தியின் முன் நிற்க கூச்சமாக இருக்க ஓடி சென்று சாலைப் போட்டுக் கொண்டு வந்தவள், "சொல்லுங்க அண்ணா" என்றாள்.

ஆரா செய்த இந்த செயல் சக்திக்கு கோவத்தைக் கொடுக்கவும் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தான்.

"அம்மு நீ கொஞ்சம் எங்க ரூம்ல வந்து படுத்துக்கோடா"

"ஏன் அண்ணா?"

"விதுர்ணா இங்க தூங்கட்டும்"

"நான் ரூமை சேர் பண்ணிக்கறேன்"

"ஆனா அவங்களுக்கு அதுல விருப்பம் இல்லடா" என்றான்

"ஓ" என்றவள் "சரிண்ணா நீங்க பீல் பண்ணாதீங்க நான் என்னோட டிரஸை எடுத்துட்டு உங்க ரூமுக்கு போய்டறேன்" என்றாள்.

"கொஞ்சம் சீக்கிரம் அம்மு இப்போவே 11மணி ஆயிடுச்சி"

"ம்ம்" என்றவள் அவளுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு பரணியின் அறைக்கு சென்றாள்.

விது எதுவும் பேசாமல் ஆராவின் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்.

"அண்ணா சாயும் நீங்களும் எங்க படுப்பிங்க?"

"மேல மாடில படுத்துக்கறோம்டா"

"அங்கலாம் வேணா" என்றவள் "புதுசா ஒருத்தர் வீட்டுக்கு வந்தா அவங்கதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் என்னமோ நம்ப அவங்க வீட்டுக்கு போனது மாதிரி நம்பலைய வெளிய அனுப்புறாங்க எல்லாம் பணக்கார திமிரு" என்று சக்தி காதுப்பட ஆரா சொல்ல

சசியின் அறையில் படுக்க போன சக்தி அப்படியே நின்றவன், "நான் வீட்டுக்கு கிளம்பறேன்" என்றான்.

"இந்த ரோசத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என்றவள் பரணியின் அறைக்கு சென்றுவிட்டாள்.

"சாரி சார் அவ சின்ன பொண்ணு ஏதோ கோவத்துல சொல்றா தப்பா நினைச்சிக்காதீங்க" என்றான் பரணி

"நான் ஹாலையே படுத்துக்கரேன்" என்று ஹாலில் இருந்த சோபாவில் படுக்க எவ்வளவு சொல்லியும் சக்தி கேக்காததால் பரணி மண்டபத்திற்கு சென்று விட்டான்.

சக்தி இதுவரை யார் வீட்டிலும் தங்கியதும் இல்லை, தங்க விரும்பவும் மாட்டான் அவனுக்கு என்று இருக்கும் பிரத்தேயேக அறையில் தூங்கினால் மட்டுமே அவனுக்கு வசதியாக இருக்கும் அதனாலயே மற்ற இடங்களில் தங்குவதை தவிர்த்து விடுவான்.

ஆனால் இன்று இங்கு தங்க காரணம் காலையில் ஆராவின் இதழில் கிடைத்த அலாதிய சுவை தான்.. அந்த சுவையை மீண்டும் சுவைக்க வேண்டும் என்று அவனது ஒவ்வொரு செல்லும் கிளர்ந்து எழ அதை நடத்தி முடிக்கவே இங்கு தங்கினான்.

பரணி சென்று அரைமணி நேரம் கழித்து சாய் வீட்டிற்கு வர அவனின் கண்கள் ஹாலில் இருந்த சக்தி மீது தான் சென்றது.

ஆனால் அதை கண்டுக்கொள்ளாமல் நேராக அவனது அறையை நோக்கி சென்று போர்வையை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றுவிட்டான்.

ஏற்கனவே சாயிடம் ஆரா போன் செய்து விசயத்தை சொல்லியதால் ஆராவின் தூக்கத்தை கெடுக்காமல் சாய் அவனது வேலையை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

சாய் வந்தது முதல்,மொட்டை மாடி சென்றது வரை பார்த்துக் கொண்டிருந்த சக்தி மெதுவாக ஆராவை பார்க்க அவள் இருந்த அறைக்கு சென்றவன் அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கவும் கதவை அடைத்துவிட்டு அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டான்.

தூங்கும் போது அவன் கண்களுக்கு தன்னவள் தேவதையாக தெரிய.. நெற்றில் கிடந்த முடியை மெதுவாக விலக்கி விட்டான்.

மன்னவனின் கை பட்டதும் மங்கையவள் லேசாக அசைய

"தியாம்மா" என்றான் மெதுவாக...

"ம்ம்"

"உனக்கு உன்னோட வீராவை பிடிச்சிருக்கும் தானே" என்று ஆசையாக கேக்க

அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

அப்போது தன்னவள் மனதில் தான் இல்லையோ என்ற எண்ணம் தோன்ற முகம் கடுமையாக மாறியது.

ஆராவை நெருங்கிப் படுத்தவன் அவளை அள்ளி தன் மார்பில் போட்டுக் கொண்டு அவளின் தலையை கோதிக் கொடுத்தான்.

சக்தியின் செயலால் ஆராவிற்கு ஏதோ பாறையின் மீது படுத்திருப்பது போல் இருந்தது.

"என்ன இது நான் மெத்தையில தானே படுத்தேன்" என்று பிரிக்க முடியாமல் இமைகள் இரண்டையும் பிரித்துப் பார்த்தவளோ அதிர்ந்து விட்டாள்.

வேகமாக சக்தியை விட்டு எழுந்தவள் "ராஸ்கல் எப்பிடிடா ரூம்க்குள்ள வந்த" என்று கத்தினாள்.

"இப்போ எதுக்குடி கத்தற நான் என்ன இங்க விருந்து சாப்பிடவா வந்தேன் உன்னைய சாப்பிடதான் வந்தேன்" என்று கிறக்கமாக சொன்னான்.

"சாப்பிடுவடா சாப்பிடுவ.. காலையில நீ கிஸ் பண்ணப்பவே நாக்கை அறுத்துருக்கணும் சும்மா விட்டேன் பாரு அது என் தப்பு தான், முதல வெளிய போடா" என்றாள் கோவமாக

அவளின் கையை பிடித்து இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன்

"நீ திட்டும் போது ஏதோ பாட்டு பாடறமாதிரி ஸ்வீட்டா இருக்குடி"என்று கண்ணடித்தான்.

"இருக்கும்டா இருக்கும்" என்று அவனிடம் இருந்து பிரிந்து போக முயற்சிக்க அவளை விடாமல் இழுத்து காலையில் கண்ட சுவையை இப்போதும் சுவைக்க ஆராவின் திமிறல் காலையில் விட அதிகமாக இருந்தது, அவளை அடக்குவதற்காக சக்தியின் கைகள் எல்லை மீறி ஆராவின் உடலில் ஊர்வலம் செல்ல

ஒரு எல்லைக்கு மேல் முடியாமல் தன் மொத்த பலத்தையும் திரட்டி சக்தியை தள்ளி விட்டவள் அவன் எதிர்பாரா நேரம் பார்த்து இரண்டு கன்னதிலும் மாறி மாறி அறைந்தாள் ஆரா.

உணர்ச்சியின் பிடியில் இருந்த சக்தி இரண்டு அடிக்கு பின் சுதாரித்து அவள் கையை பிடித்தவன்

"என்னடி கொஞ்சம் அமைதியா போனா உடனே உன்னுடைய வேலையைக் காட்டரியா?"

"காலையிலையே நாலு குடுத்துருந்தா இப்போ நீ இதை பண்ணிருக்க மாட்டடா உனக்கு தேவை ஒரு பொம்பளைன்னா அதுக்குன்னு இருக்கவளை தேடி போக வேண்டியது தானே என்கிட்ட எதுக்குடா வர என்னைய பார்த்தா உனக்கு அந்த மாதிரி பொண்ணு போல இருக்கோ" என்று ஆத்திரத்தை அடக்க முடியாமல் கேட்டாள்.

ஆராவின் கேள்வியில் சக்தி அவளின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தான்
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top