தீத்திரள் ஆரமே -29

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்றான பத்ரிநாத் ஆலயமானது, மே மாதம் முதல் வாரம் நடை திறக்கப்பட்டு, நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடை மூடப்படுகிறது. நவம்பரில் கோயிலை மூடும் போது, ஏற்றப்படும் ஒரு தீபம், மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை, அதாவது அடுத்த ஆறு மாதம் காலம் வரை எரிந்துகொண்டே இருக்கும்.

அறைக்குப் போன ஆராவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை... என்ன காரணம் என்று தெரியாமலையே அவள் மனம் வலிக்க ஆரம்பித்தது. இன்று கிளம்பும் போது இருந்த சந்தோசம் இப்போது துணி வைத்து துடைத்தது போல் போயிருந்தது.

இன்று காலையில் இருந்து தற்போது வரைக்கும் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் மனக் கண்ணில் ஓட்டிப் பார்த்தாள்.

காலையில் சக்தி பூ வாங்கிக் கொடுத்த போது வாய் வேண்டாம் என்று சொன்னாலும் அவன் வைத்து விட்ட போது அமைதியாக அதை ஏற்றுக்கொண்டாள்.மனம் அதை எல்லாம் நினைத்து வாதத்திற்கு தயாரானது.

"அவன் நெஞ்சுல படுத்து தூங்கிருக்க,அப்போல்லாம் அவன் உன்கிட்ட எந்த எல்லையும் மீறல தானே, அப்புறம் ஏன் சாயி சொல்லும் போது அமைதியா இருந்த, உன் அண்ணங்கறதுக்கா என்ன வேணாலும் பேசலாமா?" என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்.

அதுக்கு அவளே சொல்லிக்கொண்ட பதில், "அவனை எனக்கு பிடிக்கல அதான் சாய் சொல்லும்போது அமைதியா இருந்துருக்கேன் இல்லைனா என்னால அமைதியா இருந்துருக்க முடியுமா... அதும் இல்லாம அவன் ஒன்னும் உத்தமன் கிடையாது... எனக்கே தெரியாம என்னோட ரூமுக்கு வந்து என்னைய கிஸ் பண்ண ட்ரை பண்ணவன் தானே அது தப்பா நடந்துக்கறது இல்லையா?" என்று அவளுக்கே அவளே ஒரு நியாயத்தை உருவாக்கிக் கொண்டாள்.

சக்தியை பிடிக்கவில்லை என்றதும் மனம் பாரமாக ஆரம்பித்தது ,அதற்குக் கூட அவனை பிடிக்காமல் தான் மனம் இப்படி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள்.

சக்தி அவன் வேலையைப் பார்க்க போனவன் , காரில் ஏறியதில் இருந்து சாயின் வார்த்தைகள் தான் அவன் காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.அதைவிட ஆராவின் அமைதி அவனை கொல்லாமல் கொல்ல..

காரை ஓட்டுவதில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறியவன் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு சிவராமனுக்கு போன் செய்தான்.

"சொல்லு ஈஸ்வர்.."

"என்ன ஆச்சி அங்கிள்..டாக்டர் என்ன சொல்றாங்க...?'

"கொஞ்சம் கஷ்டம் தான்... இப்போதைக்கு தள்ளிப்போடலாம், ஆனா நிரந்தரமா தள்ளிப் போட முடியாதுன்னு சொல்லிட்டாங்க.." என்றார் சோகமாக... அவர் குரலையே நிலைமை என்ன என்பதை யூகித்தவன்.

"அது எனக்கே தெரியும் அங்கிள்.. முடிஞ்சளவுக்கு பிரச்சனையை சீக்கிரம் முடிக்கப் பாக்கறேன்" என்றவன் , "நான் அங்க வரட்டுமா அங்கிள்?" என்றான்.

"கண்டிப்பா வா ஈஸ்வர்..ஒருவேளை உன்னைப் பார்த்தா அவங்களுக்கு நல்லா இருக்கலாம்ல"

"ம்ம் பக்கத்துல தான் இருக்கேன் வந்தரேன்" என்று போனை வைத்தான்.

சக்தி வரும் வரை காத்திருந்தார் சிவராமன்.

காரை புயல் வேகத்தில் ஓட்டியவன் சிவராமன் சொன்ன இடத்திற்கு சென்றான்.

"வா ஈஸ்வர்."

"என்ன பண்ராங்க?"

"தூங்குறாங்க.."

"சரி" என்றவன் யாரைப் பார்க்க வந்தானோ அவர்களின் அருகில் சென்று அரைமணி நேரம் அவர்களையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"வாங்க மிஸ்டர் சக்தி...ஆளைப் பார்க்கவே முடியறது இல்லை"

"ஹெலோ டாக்டர்.... ரெண்டு நாளா கொஞ்சம் பிஸி"

"ம்ம் இப்போவாது வரணும்னு தோனிருக்கே, அவ்வளவு பிஸி புரியுது அதுக்காக இவங்கள பார்க்காம விட முடியாதுல"

"அப்படிலாம் இல்ல டாக்டர்...நான் எவெரி டே நைட் வந்து பார்த்துட்டு தான் போறேன்... எவ்வளவு வேலை இருந்தாலும் எனக்கு இவங்க தான் முக்கியம்" என்றவன், "ஹெல்த் எப்படி இருக்கு" என்றான்.

"ரொம்ப கஷ்டம் தான் சக்தி... ஸ்லோ பாய்சன் வேற குடுத்துருக்காக அதை கண்டுபிடிச்சி அதுக்காகவும் டிரீட்மென்ட் போட்டு இருக்கு, நானும் என்னால முடிச்ச அளவுக்கு டிரீட்மென்ட் குடுத்துட்டேன்...என்னோட கணிப்புபடி இன்னும் ஒன் மந்த் வரைக்கும் தான் தாங்குவாங்க...அதுக்குமேல கடவுள் கையில தான் இருக்கு"

"வேற டாக்டர்ஸை கன்சல்ட் பண்ணலாமா டாக்டர்.."

"தாராளமா பண்ணுங்க அது உங்க திருப்திக்கு தானே தவிர அவங்களாலையும் எதும் பண்ண முடியாது... எல்லாமே கை மீறி போய்டுச்சு" என்றார்.

"அப்போ நாளைக்கு உங்களுக்கு தெரிஞ்ச எத்தனை டாக்டர்ஸ் இருந்தாலும் கூட்டிட்டு வந்து பாருங்க.. அவங்க என்ன சொல்றாங்கனு ஒரு சஜக்சன் கேட்டுக்கலாம்."

"சரி சக்தி...நான் சொல்றேன்":என்றார் மருத்துவர்.

"அங்கிள்"

"சொல்லு ஈஸ்வர்.."

"நீங்க இங்கையே இருந்து பார்த்துக்கோங்க..என்னோட வேலை முடிஞ்சி நான் பிரீயான அமெரிக்கா கூட்டிட்டு போய் டிரீட்மென்ட் பார்க்கலாம்" என்றான்

"சரி ஈஸ்வர்"

"டாக்டர் எப்போ கண் முழிப்பாங்க.."

"சிலிபீங் டேப்லெட் குடுத்துருக்கேன் இனி நாளைக்கு காலையில தான் கண் முழிப்பாங்க.."

"நான் வெயிட் பண்ணி பார்த்துட்டு போறேன் டாக்டர்.."

"தேவையில்ல சக்தி.. நீங்க காலையில் வந்தா போதும்.. இப்போ உங்களுக்கு ஏதாவது ஒர்க் இருந்தா பாருங்க.."

"எனக்கு எந்த வேலையும் இல்ல டாக்டர்",என்றவன் சிவராமனைப் பார்க்க.. "நீ கிளம்பு ஈஸ்வர் நான் பார்த்துக்கறேன்" என்றார் உறுதியாக .

"ஓகே அங்கிள், எதுனாலும் எந்நேரம்னாலும் உடனே எனக்கு கூப்பிடுங்க"

"சரி.. கொஞ்சம் பார்த்து போ ஈஸ்வர்" என்றார் சிவராமன்

அதன்பிறகு கொஞ்சநேரம் படுத்திருந்தவரை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

போகும் வழியெங்கும் சக்தியின் மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.

எதற்காக இந்த ஓட்டம், யாருக்காக இந்த ஓட்டம், ஏன் அவனால் மட்டும் எல்லோரையும் போல வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து வாழ முடியவில்லை.

வாழ்க்கை வறண்ட பாலைவனம் போல் இருப்பதாக தோன்றியது சக்தி.

அந்த பாலைவனத்திலும் பூக்கள் பூக்க செய்ய ஆராவால் மட்டுமே முடியும் என்பதை அவன் உணர்ந்து தான் இருந்தான் சக்தி.

அவனை சுற்றி இருக்கும் ஆபத்து எங்கு ஆராவையும் பாதித்துவிடுமோ என்று பயந்து அவளுக்கு என்று தனியாக செக்கீயூரிட்டியை ஏற்பாடு செய்திருந்தான்.

அது ஆராவிற்கு தெரியாமலும் பார்த்துக் கொண்டான்.. ஆனால் அவர்களையும் மீறி ஆபத்து ஆராவை நெருங்கும் போது இவர்களின் வாழ்க்கை பாதிக்கபடும் என்பதை சக்தி அறியவில்லை.

சக்தி உணராத ஒன்று , மற்றவர்களிடம் காட்டும் பாரா முகத்தை ஆராவிடம் அவனால் காட்ட முடியாது என்பதையும் . அவள் மேல் எவ்வளவு கோவம் வந்தாலும் அவனால் தன்னவளை வெறுக்க முடியாது என்பதையும் உணர்ந்துக் கொண்டால் பின்னால் வர இருக்கும் ஆபத்தை இருவரும் சேர்ந்தே சமாளிந்திருக்கலாம்.

அலைபாய்ந்த மனதை அடக்க வழி தெரியாமல் காரை கண்ட மேனிக்கு ஓட்டிச் சென்றவன் ஒருமணி நேர பயணத்திற்கு பிறகு தான் ஆராவின் பையும் போனும் அவனிடம் இருப்பதைப் பார்க்க நேராக கடைக்கு சென்றுவிட்டு அதன்பின் ஆராவின் வீட்டின் முன் காரை நிறுத்தினான்.

மதியம் நடந்த நிகழ்வில் சக்தி ஆராவின் மீது கொலை வெறியில் இருந்தவன் அவளை என்ன செய்ய வேண்டும் என்று மனதில் ஒருமுறை ஒத்திகைப் பார்த்துக் கொண்டான்.

அவனுடைய காரை யாராவது பார்த்தால் குறிப்பாக சாய் பார்த்தால் கூச்சல் போடுவான் தான் வந்த காரியத்தை நிறைவேற்ற முடியாது என்று நினைத்தவன், காரை பக்கத்து தெருவில் நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்துவந்தான்.

இரவில் வெள்ளி நிலவு தன் வெண் கதிர்களைப் பரப்ப அதன் வெளிச்சத்தில் ஆராவின் வீட்டிற்கு பின்புறம் வந்தவன்
அன்று எப்படி ஆராவின் அறைக்கு சென்றானோ அப்படியே இன்றும் உள்ளே வந்தவன்...ஆரா எங்கு என்று தேடினான்.

இந்த நேரத்தில் உள்ளே போகலாமா என்று கூட சக்தி யோசிக்கவில்லை.

அறை முழுவதும் இருள் சூழ்ந்து இருக்க...கையில் இருந்த போனின் மூலம் அறைக்கு வெளிச்சத்தைக் கொடுத்தான்.

தரையில் உக்கார்ந்தவாறே படுக்கையில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்தாள் ஆரா.

அறைக்கு வெளிச்சம் குடுக்க லைட் சுவிட்சை தேடிப் போட்டவன், ஆராவை அள்ளி படுக்கையில் போட்டான்.

தன்னை யாரோ தொடுவது போல் இருக்கவும் வெடுகென்று எழுந்தவள் யார் என்று பார்த்ததும்,"ஏய்.... என்ன பண்ற?" என்று பதறி அவனிடம் இருந்து விலகிப் போக முயற்சித்தாள்.

அதற்கு இடம் கொடுக்காமல் ஆராவை வளைத்துப்பிடித்தவன்

"பார்த்தா தெரியல என்ன பண்ண போறேன்னு... அவன்கிட்ட என்னடி சொன்ன நான் உங்கிட்ட தப்பா நடக்க ட்ரை பண்ணேன்னா... அதை பண்ணாம விட்டேன் பாரு அதுதாண்டி என் தப்பு... முழுசா முத்தம்கூட இன்னும் கொடுக்கல... அதுக்குள்ள தப்பா நடந்துகிட்டேன்னு பேரு, எதுக்கு செய்யாத தப்புக்கு கெட்ட பேர் வாங்கணும் அதான் செஞ்சிட்டு வாங்கிக்கலாம்னு வாடி"என்றான் கோவமாக..

"வீரா அது சாய்..... ஏதோ" என்று பயத்தில் உளறியவள், "அதுக்காக நீ இப்படி பண்றது சரியா?" என்றவள் எப்படியாவது அவனிடம் இருந்து விலக முயற்சித்தாள்.

"அப்பவும் நீ சொல்லி தானே பேசிருக்கான் இதையும் சொல்லு அவன்கிட்ட " என்றவன் ஆராவின் இதழை முரட்டு தனமாக சிறை செய்தான்...

சக்தியை தள்ளிவிட்டு அவனிடம் இருந்து விலக முயன்ற ஆராவால் அவனை அசைக்கக் கூட முடியவில்லை..

"ஹ்ம்ம் ஹ்ம்ம்" என்று அனத்தி சத்தம் போட்டும் பார்த்துவிட்டாள் ஆனால் எந்த பயனும் இல்லை.

முழுதாக பத்து நிமிடம் கழித்து விடுவித்தான் சக்தி...

"டேய் ஏண்டா இப்படி பண்ணுன..." என்று ஆரா சக்தியை அடிக்க அவள் கையைப் பிடித்தவன் அவள் உதட்டில் வழிந்த இரத்தத்தை துடைத்துவிட்டபடியே

"போ போய் இதை உங்கண்ணா கிட்ட சொல்லு" என்றான்.

" அவன் சொன்னதுக்காக தான் இப்படி பண்ணியா.. நீயலாம் மனுசனா...சாயி கேட்டதுல தப்பே இல்லை..."என்று கத்தியவள் சக்தியின் நெஞ்சில் குத்தினாள்.

"என்னடி தப்பில்ல... நம்பக்குள்ள நடந்த அழகான உணர்வை நீ எப்பிடிடா அவன்கிட்ட சொல்லலாம்..." என்று ஆராவின் கழுத்தைப் பிடித்து உறுமியவன்..."நீ என்மேல கேஸ் குடுத்தப்பக்கூட எனக்கு இவ்வளவு கோவம் வரலடி.. ஆனா நம்பக்குள்ள மட்டும் இருக்கவேண்டிய பர்சனலை நீ எப்போ வெளிச்சம் போட்டு காட்டுனியோ அப்பவே நான் உடைஞ்சி போய்ட்டேன்டி இனி உடைய எதுவும் இல்ல அதனால இதையும் போய் சொல்லு" என்றவன், ஆராவின் கழுத்து வளைவில் மூர்க்கமாக முகம் புதைத்தான்...

"வீரா... விடு..."

..........

சக்தியின் கைகள் எல்லை மீறவும்..

"வீரா நீ பண்றது தப்பு... அதான் உன்னோட ஆசைக்கு தகுந்த மாதிரி என்னைய கல்யாணம் பண்ணிக்க போறில அதுக்குள்ள என்ன, அதுவரைக்கும் கூட உன்னால பொறுக்க முடியாதா?" என்றவளின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

"அதுக்குவரைக்கும் வெயிட் பண்ண முடியலைனு தானே உங்கிட்ட தப்பா நடந்துகிட்டேன்னு சொன்ன..நீ சொன்னதை தான் நான் செய்யரேன்" என்றவன் ஆராவின் காதைக் கவ்வினான்.

கூச்சதில் நெளிந்தவள் "வீரா ப்ளீஸ்.. தயவு செஞ்சி இப்படிலாம் பண்ணாத கஷ்டமா இருக்கு..." என்று அழவும் அவளை விடுவித்தவன்.. "நீ சொன்னப்ப எனக்கும் தாண்டி கஷ்டமா இருந்தது..உன் உணர்வுக்கு மரியாதை குடுத்து கல்யாணம் ஆகாம தொடக்கூடாதுனு நினைச்சா ... நீ என்ன பண்ணி வெச்சிருக்க" என்றவன் "என்னையப் பார்த்தா உனக்கு வுமனைசைர் மாதிரி தெரியுதாடி... சொல்லு" என்றவனின் குரல் இரும்பை விட இறுகிப் போயிருந்தது.

ஆரா எதுவும் பேசாமல் இருக்கவும்.. "இப்போ நான் என்ன என்ன பண்ணனோ அதை எல்லாத்தையும் அந்த சாய்கிட்ட சொல்ற, போ போய் அவனை கூட்டிட்டு வா" என்று படுக்கையில் கால் மேல் கால் போட்டு ஜம்பமாக அமர்ந்தான்.

ஆரா வெளியே போகாமல் அப்படியே நிற்கவும்...

"உன்னைய போனு சொன்னேன்.."

......

"ஏய் உன்கிட்ட தாண்டி பேசிட்டு இருக்கேன் போ" என்று அதட்டவும் விறுக்கென்று பயந்தவள்...

"நீ பண்ணதும் தப்பு தானே... உன்னைய நம்பிதானே நான் வந்தேன் என்னைய இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போனில" என்று தயங்கி தயங்கி சொல்லிவிட்டாள்.

"ஓ" என்றவன்..."என்மேல தப்புனா நீ என்கிட்ட தானே கேக்கணும் அதை விட்டுட்டு அவன்கிட்ட எதுக்கு சொன்ன.."

'இவன் என்ன இதுலையே நிக்கறான்... இவனுக்காக எல்லாம் என் அண்ணனை விட்டு குடுக்க முடியாது' என்று நினைத்தவள்

"என்னோட தப்புதான்... சாரி, நீ விட்டுட்டு போய்ட்டியேங்கற கோவத்துல வாய்க்கு வந்ததை சொல்லிட்டேன் போதுமா... என்னைய மன்னிச்சுடு சாமி இப்போ இங்க இருந்து போறியா ப்ளீஸ்" என்று கையெடுத்து கும்பிட்டாள்

" நீ பண்ண தப்புக்கு இதுல பனிஷ்மென்ட் கிடையாதே"

"வேற என்ன?"

"கிட்ட வா"

"பரவால்ல அங்க இருந்தே சொல்லு"

"நீ வரலைனா என்ன நான் வரேன்" என்றவன் ஆராவை நெருங்கி... "நீ எதை நான் பண்ணதா சொன்னியோ அதையே தா" என்றான்.

"டேய் மறுபடியும் முதல இருந்தா முடியலடா சாமி.." என்று தலையில் கைவைத்து அமர்ந்தவளின் தலையை வருடிக் கொடுத்தவன்..

"இந்தா உன்னோட பேக்" என்றான்..

அவனை நிமிர்ந்து பார்க்க கைப்பையோடு சேர்த்து புது கைபேசியும் இருந்தது.

"இதுலாம் எதுக்கு.. என்னோட மொபைல் இருக்குல்ல அது போதும்.."

"அது இனி என்னோடது, நான் வாங்கி குடுக்கறதை தான் நீ யூஸ் பண்ணனும் என்றவன்.. இன்னொரு விஷயம் புது சிம்கார்ட் ஒன்னு போட்டுருக்கேன் இந்த நம்பர் எனக்கு மட்டும் ஸ்பெஷலானது வேற யாருக்கும் குடுக்கக் கூடாது, இதுதான் நான் உனக்கு குடுக்கற தண்டனை..." என்றான்.

போனைப் பார்த்தவளுக்கு தலை சுற்றியது..

"இவன் பண்ணதுக்கு நான் என்ன தண்டனை குடுக்கறது.. அதுலாம் இவன் கணக்குலையே வராது... யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும் அப்ப பேசிக்கறேன்"என்று நினைத்தவள்.

"எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியான மொபைல்.. எனக்கு ரெட்மியே அதிகம் இந்தமாதிரி மாடல் எல்லாம் எனக்கு யூஸ் பண்ண தெரியாது... வேண்டாம் நீயே வெச்சிக்கோ" என்றாள்.

"தெரியலைன்னா என்ன நான் சொல்லித்தரேன்" என்று ஆராவை உரசியப்படியே அமர்ந்தவன் அவளது தோளில் தலையை சாய்த்து ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான்.

"எனக்கு இது செட்டாகாது வேற ஏதாவதுனா கூட பரவால" என்று நேரடியாக வேண்டாம் என்று சொல்ல முடியாமல் சுற்றி வளைத்து சொல்வதை புரிந்துகொண்டவன் ..

!சரி ரெண்டு நாள் யூஸ் பண்ணி பாரு செட்டாகலைனா மாத்திக்கலாம்" என்றான்.

"ம் இப்போ கிளம்பு ப்ளீஸ் யாராவது பார்த்துட்டா தப்பா நினைப்பாங்க"என்றாள்.

அதற்கு மேல் இருந்தால் தன் கையும் சும்மா இருக்காது என்று அங்கிருந்து கிளம்பியவன்...திடீரெண்டு "தியா" என்றான்

"ம்ம்..இப்போ என்ன?"

அவளை உற்றுப்பார்த்தவன்... "இப்படியே என்னோட வந்துடரியா...நம்ப எங்கையாவது போய்டலாம்" என்றான் உணர்ச்சிபூர்வமாக.

"என்னது...!!!" என்று ஆரா அதிர்ச்சியாக..

"ஹா ஒன்னுமில்ல வரேன்" என்று பால்கனி வழியாக இறங்கியவன் கால் இடர... மாடியில் இருந்து கீழே விழுந்தான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top