தீத்திரள் ஆரமே -24

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் காய்க்கும் காய்கள் லிங்க வடிவில் இருப்பது இங்குள்ள விசேசமாகும்.

சக்தி சென்ற பின்னும் ஆரா அதிர்ச்சியிலையே தான் இருந்தாள்.நடந்ததெல்லாம் கனவு போல் இருந்தது ஆராவிற்கு .

சக்தியின் கண்களில் இவ்வளவு நாள் கோவத்தையும், அலட்சியத்தையும், தான்தான் என்ற கர்வத்தையும் கண்டிருக்கிறாள், இன்று அதையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வு இருந்ததுப் போல் இருக்கவும் குழம்பிப் போனாள்.

"கடவுளே இவன் நல்லவானா? கெட்டவனா? ஒரு சமயம் நல்லா பேசறான், கிட்ட வரான், டச் பண்ணப் பார்க்கரான், இன்னொரு சமயம் பெரிய ரவுடி மாதிரி யாரையோ அடிக்கிறான் கொல்லறான்,என்னைய மிரட்டி கல்யாணம் பண்ணிக்க நினைக்கரான்... இதுல எது இவனோட உண்மையான முகம்னு தெரியலையே" என்று மீண்டும் குழம்பிப் போனவளின்
மனதோ, " உன்னை பொறுத்த வரைக்கும் அவன் ஒரு ரவுடி... அவனைக் கண்டா எல்லோரும் நடுங்கறாங்க அது உண்மைதானே"

"ஆமா...."

"அப்போ நீ பேசுன பேச்சுக்கு எல்லாம் எதுக்கு அவன் பொறுத்து போகணும்"

"அதான் எனக்கு தெரியலையே அப்போ என்கிட்ட இருந்து அவனுக்கு வேற ஏதோ ஒன்னு தேவைப்படுது, அது என்ன?"

'அது உன்னோட காதலா அன்பாக் கூட இருக்கலாம்ல?'

"வாய்ப்பேல்லை, முதல் நாள் பார்க்கும் போது தகுதியைப் பத்தி பேசுனான்ல அப்புறம் எப்படி என்னைய மாதிரி மிடில்கிளாஸ் பொண்ணை காதலிப்பான். காதலிக்கற எவனும் இப்படி பணத்துக்கு பதிலா பொண்ணைக் குடுங்கனு கேக்க மாட்டாங்க, வேற ஏதோ ஒன்னு இருக்கு, பொறுமையா யோசிச்சா தெரிஞ்சிடும்" என்றாள்.

'இதுவும் சரிதான் ஆனா அவன் கண்ணுல ஏதோ தெரியுதுனு நீதான் சொன்ன'

"அது தான் எனக்கும் புரியல" என்றவள் படுத்துக்கொண்டு யோசிக்க...

'இல்லாத மூளையைப் போட்டு யோசிக்கிறேங்கறப் பேர்ல படுத்தி எடுக்காத,கம்னு தூங்கு ' என்ற மனதை அதட்டியவள் அப்படியே உறங்கியும் போனாள்.

ஆராவைப் பார்த்துவிட்டு போன சக்தி, அவள் இதழ் தந்த இனிமையில் தன்னை மறந்து காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

தன்னவளின் முதல் இதழ் தீண்டல், செந்தேனை கரைத்து ஊற்றியது போல் மனமெங்கும் தித்தித்தது.

சக்தியின் ஒவ்வொரு அணுவும் தன்னவளின் அருகாமையை தேட அவள் வேண்டும் என்று அடம்பிடித்தது, அதன் வேகம் தாங்காமல் காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்திவிட்டு தலைமுடியை அழுந்தக் கோதினான்.

"ச்ச எப்படி இருந்த என்னை .... இப்படி ஆளையே சாய்ச்சிபுட்டாளே" என்று புன்னகை பூத்தவனுக்கு கண் முன் ஆராவின் முகம் வந்து போனது.

விதுர்ணாவின் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்த போது... முகம் வெளிரிப் போய் பயத்தில் எச்சில் விழுங்கியவாறு தன் காரையே பார்த்தவாறு உடல் நடுங்க நின்றவளை காரினுள் இருந்தபடி பார்த்த சக்திக்கு அவளை அள்ளி அணைத்து எதுவும் இல்லடா பயப்படாத என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.

"இது நான் தானா எதுக்கு இப்படி யோசிக்கிறேன் நீ ஈஸ்வர்டா... உனக்கான கடைமைகள் எவ்வளவு இருக்குனு நியாபகம் வெச்சிக்கோ, அவ உன்னையப் பார்த்துதான் நடுங்கி நிற்கரா, அவளுக்கும் உனக்கும் எப்பவும் ஒத்துவராது.என்று அப்போதைக்கு மனதை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

ஆனால் அதன்பின் நடந்தவைகள் தான் ஆராவை சக்தியிடம் அழைத்துச்சென்றது.

"சக்தி நீ பண்றது எதுவுமே சரியில்லை... இது ரொம்ப தப்பு" என்றது மனசாட்சி..

"அது எனக்கும் தெரியும் வேற வழி இருக்கானு சொல்லு அது படி செய்ய நான் ரெடி தான்" என்றான்.

மனசாட்சி அமைதியாகவும்..

"என்மனசுல காதல் இருக்கானு கேட்டா தெரியல அவளை எனக்கு பிடிச்சிருக்கு அவ்வளவு தான் ஆனா நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கலைனா என்னோட அப்பாவோட ஆசையை என்னால நிறைவேத்த முடியாது. எனக்காக இல்லைனாலும் அவருக்காக நான் கல்யாணம் பண்ணிதான் ஆகணும்" என்றான்.

அப்போது அவனுடைய கைபேசி அலறவும் யார் என்றுப் பார்த்தான் அதில் சிவராமன் என்றிருக்க..

"சொல்லுங்க அங்கிள்".

"ஈஸ்வர்.. தேடுனதோட முதல் பாதி கிடைச்சிருச்சி"..என்றார் சந்தோச மிகுதியில்.

"சூப்பர் அங்கிள் நெஸ்ட் பாதியை சீக்கிரம் தேடுங்க..." என்றான் அவரின் சந்தோசத்தில் பங்கெடுத்தவாறு.

"சீக்கிரம் முடிஞ்சிடும் ஈஸ்வர் இதை வெச்சிட்டு நீ வேலையை ஆரம்பிக்கலாமே"

"அப்படி பண்ண முடியாது அங்கிள், முழுசும் வேணும் சிங்காரம் கிட்ட இனி வேலைக்கு ஆகாது அவர் செத்துட்டார் தானே "

"ஆமா ஈஸ்வர் உனக்கு தெரியும்னு தான் நான் சொல்லல"

"ம்ம் இன்னைக்கு மதியம் வந்து பார்த்தேன் ஆள் இழுத்துட்டு இருந்தார், பசங்ககிட்ட முடிஞ்சதும் போன் பண்ண சொன்னேன்" .என்றான்.

சக்தியின் முகம் கொடூரமாக இருந்தது... சிங்கார செய்தி கேட்டதும் கோவம் கண்களை சிவக்க வைக்க... அந்தப் பக்கம் இருந்த சிவராமனுக்கு சக்தியின் முகம் தற்போது எப்படி இருக்கும் என்று தெரியுமாதளால் அமைதியாக இருந்தவர் மெதுவாக...

" ஈஸ்வர் அபிஷேக் தான் உன்மேல் கொலைவெறியில இருக்கான்".என்றார்.

"பின்ன இருக்காதா அங்கிள்,பெத்த அப்பாவோட உயிரை அணு அணுவா பிரிச்சிருக்கோம்..இதுக்கூட இல்லைனா அவன் என்ன பையன்" என்று நிறுத்தியவன். "அவனால என்னோட தலையில இருக்க முடியைக் கூட அசைச்சிப் பார்க்க முடியாது அங்கிள்"

"அந்த தினேஸை கொன்னதுல அபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கான், ஏதாவது எவிடென்ஸ் கிடைக்கும் உன்னைய எப்படியாவது மாட்டிவிட்டே ஆகணும்னு, அதுக்கு தகுந்த மாதிரி எல்லாமே நடக்குது"

"அவனால ஒன்னும் கிழிக்க முடியாது அங்கிள் நான் பார்த்துக்கறேன்...நீங்க கவலைப்படாதீங்க"

"ஈஸ்வர்......"

"ம்ம் சொல்லுங்க"

"அவன் உனக்கு எதிரா என்ன வேணாலும் பண்ணுவான்" என்று சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லவும் சக்திக்கு அவரின் பயம் புரிந்தது.

"நீங்க என்ன சொல்லவரிங்கனு எனக்கு புரியுது,அதுக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன் அங்கிள்.."

"நீ எடுத்துருக்க முடிவால உன்னோட வாழ்க்கையே கேள்விக் குறியாகலாம் ஈஸ்வர்"

"இல்ல அங்கிள் எனக்கு எதிரா எதுவும் பண்ணவும் மாட்டா நான் பண்ணவும் விட மாட்டேன்..." என்றவன் "நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாம போய் தூங்குங்க.".

"ம்ம் சரி" என்று போனை வைத்துவிட்டான்.

அடுத்த நாள் காலை அழகாக புலர்ந்தது..ஒவ்வொரு நாளும் புதிய நாளாகவும் அந்த நாள் தனக்கான நாளாகவும் எண்ணினால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் துணிந்து தூர விரட்ட முடியும் என்பது ஆராவின் எண்ணம்.

காலையில் எழும்போது இரவு சக்தியின் மார்பில் படுத்து உறங்கியது தான் நினைவுக்கு வந்தது ஆராவிற்கு.

"ச்சை உடம்பை என்னமா கல்லு மாதிரி வளர்த்து வெச்சிருக்கான், ஒரு தட்டு தட்டுனா நான் பொட்டுனு போய் சேர்ந்துடுவேன் போலையே... என்று சக்தியை தான் நினைத்தாள்.

அவளுக்கு தெரியவில்லை மனதுக்கு பிடித்தவர்களை தான் நேர காலம் தெரியாமல் நினைத்துக் கொண்டிருப்போம் என்று...

'இன்னைக்கு வெளிய போகணும்னு சொன்னானே எதுக்காக இருக்கும்' என்று நினைக்க...

"எதுக்கு இருந்தா என்ன கிளம்பு இல்லனா நேத்து மாதிரி ரூம்க்குள்ள வந்து நிற்பான், அப்புறம் வீட்டுல இருக்கவிங்க கிட்ட பேச்சு வாங்க முடியாது" என்று சொல்லிக் கொண்டாள்.

நேற்று சக்தி முழு முத்தம் கொடுக்காமல் கீழுதட்டை மட்டும் கடித்துவிட்டு போனது கண் முன் தோன்றி ஆராவை இம்சை செய்தது.

அவன் கீழுதட்டைக் கடித்தப்போது அவனின் தடிமனான உதடுகள் தன்னோட உதட்டோடு உரசி பேசிய சரசத்தில் பெண்ணவளின் பெண்மைகள் பூப்போல் மலர்ந்தன.

ஆராவிற்கு சக்தியின் நெருக்கத்தில் மட்டும் தன்னிலை இழப்பது தெளிவாக புரிந்தது

சக்தியின் மீசை கன்னத்தில் உரசியதில் உண்டான குறுகுறுப்பில் இன்ப உணர்வு தோன்ற நினைத்துப்பார்த்தால் இப்போதும் கூட அவள் முகம் சிவந்தது.

"என்னடி ஆரா அவன் பக்கம் கொஞ்சம் கொஞ்சமா சாயர மாதிரி தெரியுது,நியாபகம் வெச்சிக்கோ அவன் ஒரு கொலைக்காரன்" என்று மனதில் உறுப்போட்டுக் கொண்டாள்.

சக்தி சொன்னது போல் காலை பத்துமணிக்கு ஆராவின் வீட்டின் முன் வந்து நின்றான்.

கல்யாண வேலையில் வீட்டின் ஆண்கள் அனைவரும் ஒரு பக்கம் அலைந்துக் கொண்டிருந்ததால் திலகா ஆராவை தவிர வீட்டில் யாரும் இல்லை.

காரின் சத்தம் கேட்டதும் திலகா வெளியே வந்தவரர் அங்கு சக்தியின் கார் நிற்கவும் அருகில் சென்று "உள்ளே வாங்க தம்பி" என்றார்.

"இல்ல அத்தை, ஈவினிங் வரும் போதும் வந்துட்டு போரேன் அவளை சீக்கிரம் வர சொல்லுங்க லேட்டாகுது.." என்றான்.

"அம்முவை வெளியக் கூட்டிட்டு போறிங்களா?"

"ஆமா, அவ உங்கிட்ட சொல்லலலையா?" என்றான். அவனுக்கு தெரியும் ஆரா சொல்லிருக்க மாட்டாள் என்று வேண்டும் என்றே தான் இந்த கேள்வியைக் கேட்டான்.

"அவங்க அப்பாகிட்ட சொல்லிருப்பா, அவர் வெளிய போயிருக்கார் அதான் எனக்கு தெரியல,நான் போய் பார்க்கறேன்" என்றவர் வேகமாக ஆராவின் அறையை நோக்கிச் சென்றார்.

"அம்மு ரெடியா கீழே மாப்பிள்ளை தம்பி வெய்ட் பண்ணிட்டு இருக்கார்" என்றார்

"அதுக்குள்ள என்ன அவசரம் அவனுக்கு, வரேன்னு சொல்லுங்கம்மா" என்று கத்தியவள், "ச்சை இந்த ஹேண்ட் பேக்கை வேற எங்க வெச்சேன்னு தெரியல" என்று தன்னுடைய கைப்பையை தேடிக்கொண்டிருந்தாள்.

"நீ அவரோட வெளிய போரேன்னு வீட்டுல யார்கிட்டயும் சொல்லுவே இல்ல.." என்ற திலகாவிற்கு தன் மகளின் மனமாற்றம் பெற்ற தாயாக சந்தோசத்தைக் கொடுத்தது.

"எனக்கே அந்த எருமை மிட்நைட்ல தான் சொன்னான். நான் காலையில் எழும் போதே மணி 9, இதுல யார்கிட்ட போய் நான் சொல்ல முடியும்" என்று நினைத்தவள்.

"சாரிம்மா மறந்துட்டேன்... காலையில் தான் அவன் சொன்னான்" என்றாள்.

"இனியும் மாப்பிள்ளையை மரியாதை இல்லாம பேசாத அம்மு.. ஒழுங்கா வாங்க போங்கன்னு பேசிப்பழகு இல்லனா பொண்ணை வளர்த்து வெச்சிருக்கா பாருன்னு என்னையதான் குத்தம் சொல்லுவாங்க" என்றார்.

அவரிடம் வாதிட விரும்பாமல், "சரிம்மா மரியாதையாவே பேசறேன்" என்று மரியாதைக்கு அழுத்தம் கொடுத்து சொன்னவள் "நான் போய்ட்டு வரேன்ம்மா" என்றாள்..

"ம்ம் அங்க போய் சண்டைப் போட்டுட்டு இருக்காத, பொழுது இறங்கறதுக்குள்ள வீடு வந்து சேரு" என்று புத்திமதிகளை வாரி வழங்கியே அனுப்பி வைத்தார் திலகா.

"சரிம்மா சரிம்மா" என்று அனைத்திற்கும் தலையை தலையை ஆட்டியவள் வேகமாக கீழே இறங்கி சென்றாள்.

அதற்குள் இரண்டு தடவை கார் ஹாரனை அழுத்தி விட்டான் சக்தி.

"எதுக்கு இப்போ இந்த ஆர்ப்பாட்டம் பண்ர, வந்துட்டு தானே இருக்கேன், அதுக்குள்ள என்ன?" என்றவள் எப்போதும் போல் பின்னால் ஏறி உக்காரப் போக..

"முன்னாடி வாடி..." என்றான் அதிகாரமாக.

"இந்த வாடி போடின்னு கூப்பிடர வேலை எல்லாம் வேண்டாம்".

"வாடினு சொன்னேன்"என்றான் மீண்டும் அழுத்தமாக

"வரமாட்டேன் போடா.."

"இவளை" என்று பற்களைக் கடித்தவன் "அத்தை.... "என்று கத்தினான்.

"ஏய் இப்போ எதுக்கு அவங்களை கூப்பிடர...?"

"அப்போ ஒழுங்கா முன்னாடி வா.."

"வந்து தொலையறேன் வாயை மூடிட்டு இரு" என்றவள்... வேண்டா வெறுப்பாக முன்னால் ஏறி அமர்ந்தாள்.

ஆரா பின்னால் சென்று ஏறியதற்கு ஒரேக் காரணம் நேற்று இரவு விட்ட மீதி முத்தத்தை இன்று தொடர்ந்திடுவானோ என்று பயத்தில் தான் பின்னால் சென்று ஏறினாள்.

ஆராவைப் பார்த்தவன் "என்ன பயந்துட்டியா..நைட் விட்டதை இப்போ கன்டினியூ பண்ணிடுவேன்னு" என்று கண் சிமிட்டியவனைப் பார்க்கும் போல் புதியவன் போல் தோன்றவும் ,

ஏதாவது பேசப் போய் மறுபடியும் வேலைக் காட்டிடுவானோ என்று பயந்தவள், அமைதியாக கண்ணாடி வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தாள்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Akila

Hi
Nice update with nice info in the begininng.
Aara-- Very nice girl.But in hard hands-- Why?
Waiting for your further interesting update
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top