தீத்திரள் ஆரமே -22

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், முதலில் 'மீனாட்சியை' வணங்கிவிட்டு அதன் பிறகு 'சுந்தரேசுவரர்' சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்தக் கோவிலிலும் இத்தனை கோபுரங்கள் கிடையாது. இக்கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளர்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாலையில்லையே முழிப்பு வரவும் எழுந்த சக்தி நடைப்பயிற்சிக்கு சென்றான்.

மனம் ஒருவித பரவசத்துடன் இருப்பது போல் இருந்தது தன் வாழ்க்கையில் கரடு முரடான பாதையை கடந்து வந்தவன் முகத்தில் எப்போதும் சிரிப்பை சிந்தியதே இல்லை,

அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இன்று அவன் முகத்தில் தோன்றும் சிரிப்பு அவளால் மட்டுமே ஆனால் அதுக்கு அவன் தரும் பரிசோ துரோகம்... இது நம்பிக்கை துரோகமாக மாறும் நிலையில் சக்தி ஆராவின் வாழ்க்கை என்னவாக இருக்கும்.....

இன்று ஆரா என்ன செய்வாள் என்று யூகித்தவன் சம்மந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து பேசினான்.

சக்தி யூகித்தது போல தான் ஆரா சாயை அழைத்துக் கொண்டு வேலு டீக் குடுத்த டீக்கடைக்கு சென்றிருந்தாள்.

"இப்போ எதுக்கு அம்மு இங்க வந்துக்கோம்"

"போலீஸ் கண்டுபிடிப்பாங்கனு நம்ப அசால்ட்டா இருக்க கூடாதுடா, நம்மளால முடிச்ச வரைக்கும் நம்பலும் தேடலாம்" என்று சொன்னவள் அந்த டீக்கடை உரிமையாளரிடம் பணம் பறிப் போன அன்றைய தினத்தை சொல்லி அன்று நடந்த அனைத்தையும் சொன்னாள்".

"அன்னிக்கு வந்து கேட்டிருந்தாலே எங்களால ஒன்னும் பண்ணிருக்க முடியாதும்மா இதுல நீங்க ரெண்டு நாள் கழிச்சி வந்து கேட்டா நாங்க என்ன பண்ண முடியும்?" என்றார்.

"இங்க கேமரா இருக்கும் தானே அதுல நான் சொல்ற டைம் செக் பண்ணிப் பாருங்க சார் ப்ளீஸ் இது என்னோட லைப் சமந்தப்பட்ட பிரச்சனை" என்றாள்.

"கடைக்கு உள்ளே மட்டும் தான் நாங்க கேமரா மாட்டிருக்கோம், நீங்க சொல்ற விசயமோ கடைக்கு வெளிய நடந்துருக்கு நீங்க எதுக்கும் பக்கத்து கடையில போய் கேளுங்களேன்" என்றார்.

அடுத்து கடைக்குச் சென்றனர் . எல்லோரும் சொல்லி வைத்ததுப் போல் அதே பதிலை சொல்லவும் சோர்ந்து போனவள் என்ன செய்யலாம் என்று சாயிடம் கேக்க.. "அந்த லாஸ்ட் கடையில கேட்டுட்டு போலாம் அம்மு" என்றான்.

அங்கு சென்றும் கடை ஓனரைப் பார்த்து நடந்தை சொல்லவும்

"சரி உங்களுக்காக பார்க்கலாம் வாங்க"என்றவர் ஆரா சொன்ன தேதி மட்டும் நேரத்தைப் போட்டுப் பார்க்க அவர்களுக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை.

கடைசி நொடி ஒரு முகமூடி அணிந்தவன் உள்ளே வர அவன் மீது சந்தேகம் வந்தாலும் கொரானா காலத்தில் முகக்கவசம் அணிவது சாதாரணமானது என்பதால் ஆராவால் எதுவும் செய்ய முடியவில்லை போலீஸ் கண்டுபிடிப்பார்கள் என்று அசால்ட்டாக இருந்தால் தன் வாழ்க்கை பறிபோய்விடுமோ என்ற பயம் ஒருபக்கம் வாட்டி வதைத்தது.

அதைப் புரிந்துக் கொண்ட சாய். "அம்மு ஒன்னும் பிரச்சனை இல்லை அப்பா தான் வீட்டை விக்கறேன்னு சொல்லிட்டாருல, பார்த்துக்கலாம் வா" என்று அழைத்துச் சென்றவனுக்கும் கூட தன் தங்கை படும் கஷ்டத்தைப் பார்த்து மனம் பாரமாக இருந்தது.

அடுத்து வந்த நாட்கள். சக்தியிடம் இருந்து எந்த தொந்தரவும் வரவில்லை, ஆனால் வீட்டை விற்று விட்டு என்ன செய்வது என்று வீடே குழம்பி போய் தவிக்க

இந்த வேதனைக்கு காரணமான சக்தியின் மீது அளவு கடந்த வெறுப்பு வந்தது ஆராவிற்கு.

ஒவ்வொரு நாளையும் கடப்பதற்குள் நரக வேதனையாகிப் போனது அனைவருக்கும், இதில் சசியின் திருமணம் வேறு பக்கமாக இருந்ததால் செலவுகள் மலை போல் குமிய ஆராவை பற்றிய கவலைகள் தானாகேவே பின்னுக்குச் சென்றது .

இதைப்பற்றி எல்லாம் யோசித்தப்படி உக்கார்ந்திருந்தவளுக்கு சக்தியிடம் இருந்து போன் வந்தது.

"இவன் எதுக்கு இப்போ கூப்பிடறான். ஆளும் மூஞ்சியும் கொரங்கு மாதிரி" என்று திட்டியப்படியே போனை எடுத்தவள், "சொல்லு" என்றாள்.

"என்ன என்னைய திட்டி முடிச்சிட்டியா?"

"ஹா முடிச்சாச்சி முடிச்சாச்சி" என்றவள் பிறகுதான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்து நாக்கை கடித்தாள்.

"இப்போ அதை எதுக்கு அந்த பாடுபடுத்தற.. அதுலாம் என்னோட ப்ரொபேர்ட்டி, எனக்கு சொந்தமான எதுக்கும் சின்ன சேதாரம்கூட ஆகக் கூடாது" என்றான்.

"இவன் என்ன என்னையப் பார்த்துட்டு இருக்கானோ நான் பண்றதுலாம் அப்படியே சொல்றான்" என்றவளுக்கு அவன் சொன்னது உரைக்கவும்

"ஹலோ மைண்ட் யூவர் வேர்ட்ஸ் ஓகே, என்னோட நாக்கு நான் கடிப்பேன் இல்லை பிடிங்கி ஏறியக்கூட செய்வேன் நீ யாரியா சொல்ல" என்றவளை

"இன்னும் ரெண்டு வாரம் தான் டைம் இருக்கு அதுக்கு அப்புறம் இந்த கேள்வியை கேளு நான் யாருனு சொல்லாம செயல்ல காட்டறேன்" என்றான்.

"பெருசா காட்டுவான் இவனும் இவன் மூஞ்சியும்" என்று முனவியவள் "அது அப்போ பார்க்கலாம் இப்போ எதுக்கு போன் பண்ணுன அதை சொல்லு".

"உங்க அப்பா வீட்டை விக்க போறாராமே"

"ஆமா அதுக்கு என்ன?"

"உங்க வீட்டுக்கு மார்க்கெட் வேல்யூ 45லட்சம் தான் வரும் வெளிய எல்லோரும் 40க்கு தான் கேப்பாங்க" என்றான்.

"ஓ அதை பத்தி உனக்கு என்ன கவலை?"

"எனக்கு என்ன கவலை, சொல்ல போனா சந்தோசம் தான் எப்படியோ என்னோட காசை குடுக்க இந்த அளவுக்காவுது முயற்சி பண்றிங்களேனு" என்றவன் "வேற யாரோ ஒருத்தருக்கு விக்கறதுக்கு எனக்கு வித்துடுங்க நான் 45 லட்சம் தரேன்" என்றான்.

'அப்போ மீதி 10 லட்சத்துக்கு அப்பா என்ன பண்ணுவார் இதுல அண்ணா கல்யாணம் வேற இருக்கு பொண்ணுக்கு 5பவுன்ல தாலிக் கொடி வேற போடணும், எப்படியும் 15லட்சம் வேணும் போலையே என்ன பண்றது எனக்காக இன்னும் எதை எதை விக்க போறாங்களோ' என்று கவலைப்பட்டவளை

'என்ன யோசிக்கற எதுக்குடா நமக்காக இவ்வளவு கஷ்டப்படறாங்கனு யோசிக்கறியோ'

"இல்ல கஷ்டம் குடுக்கறவன் தலையை எப்படி உடைக்கலாம்னு யோசிக்கிறேன்".

"அது அவ்வளவு ஈஸி இல்லமா"

"எனக்கு எல்லாம் ஈஸிதான்ப்பா"

"சரி நான் வேணா ஒரு ஐடியா கொடுக்கறேன் உனக்கு ஓகேவானு பாரு".

"என்ன ஐடியா உன்னோட ஐடியா எல்லாம் வில்லத்தனமா தானே இருக்கும்" என்றவள், "நீ என்ன ஐடியா குடுத்தாலும் நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் பரவாலையா?"

"இவளை" என்று பல்லைக் கடித்தவன் 'என்னோட பிளானே உன்னைய கல்யாணம் பண்ணிக்கறது தானே' என்று நினைக்க

"என்ன ஒன்னும் பேசாம இருக்க சீக்கிரம் சொல்லு".

"இல்ல வீட்டை என்கிட்டயே விக்க சொல்லு அதுக்கு மேல ஒரு 5லட்சம் போட்டுக் குடுக்கறேன்னு சொல்ல வந்தேன்".

"அப்டியா அப்போ எங்களை நடுதெருவுல நிறுத்தணும்னு தான் இவ்வளவு நாள் ஆசைப்பட்டு இருக்க சரியா? அதுக்கு தான் திருட்டு போய்டுச்சினு பொய் சொல்லி எங்ககிட்டையே பணத்தை பிடுங்க பார்த்துருக்க, எங்க பணம் தராம இழுக்க அடிச்சிடுவாங்களோன்னு என்னைய கல்யாணம் பண்ணிடுவேன்னு மிரட்டி அவசர அவசரமா பணத்தை திரட்ட வச்சிருக்க கரைட்டா"

"அப்படி நீ நினைச்சா என்னால எதுவும் பண்ண முடியாது என்னோட விருப்பத்தை சொல்லிட்டேன் இதுக்கு மேல உன் விருப்பம்" என்று போனை வைக்கவும்

"இவனை எப்படி நம்பறது இவனே ஒரு பிராடு எனக்கு இன்னும் இவன் மேல அதிகமா சந்தேகம் தான் வருதே தவிர குறைய மாட்டிங்குது" என்று தனக்குள் பேசிக்கொண்டிருக்க அவளுக்கு டீ கொடுக்க வந்த திலகாவின் முகம் அழுது வீங்கி இருந்தது.

"அம்மா என்னாச்சி ஏன் உங்க முகம் வாடியிருக்கு"

"ஒன்னுமில்லம்மா"

"இப்போ சொல்ல போறிங்களா? இல்லையா?"

"சசி கல்யாணத்துக்கு பணம் பத்தாம அப்பா அங்கையும் இங்கையும் பணம் கேட்டு அலையறார், இதுல உன்னைய எப்படியாவது காப்பாத்தணும்னு வேற அண்ணன்ங்க கஷ்டபடறாங்க இதை எல்லாம் நினைக்கும் போது கஷ்டமா இருக்கு அம்மு"

"எனக்கும் அதை நினைச்சி தான்ம்மா கஷ்டமா இருக்கு ஏதாவது வழிக் கிடைக்காதுனு யோசிச்சிட்டு இருக்கேன்" என்றவளை

"நான் ஒன்னு சொல்லட்டுமா அம்மு நீ தப்பா நினைக்க மாட்டில"

"சொல்லுங்கம்மா ப்ளீஸ் ஏதாவது வழி கிடைக்குமான்னு தான் பார்க்கறேன்"

"நீ ஏன் அந்த சக்தி தம்பியை கல்யாணம் பண்ணிக்க கூடாது"

"அம்மா!!!!"

"நான் சொல்றது உனக்கு இப்போ தப்பா தெரியும், ஆனா யோசிச்சிப் பாரு அம்மு சக்தி தம்பிக்கு என்ன குறைச்சல் பணம் இல்லையா? அழகு இல்லையா? அறிவு இல்லையா? படிப்பு இல்லையா? என்ன இல்லை?"

"நல்ல குணம் இல்லம்மா, அவன் ஒரு கொலைக்காரன் அவனை போய் நான் எப்படிம்மா கல்யாணம் பண்ணிக்க முடியும்? வாய்ப்பே யில்லை"

"ஏன் பண்ண முடியாது,கொலை பண்ணிட்டாங்கனு சொல்ற, நாணயத்திற்கு ரெண்டு பக்கமும் இருக்க மாதிரி அவங்க பக்கம் ஒரு நியாயம் இருக்கும் அம்மு அப்படி யோசி. நம்பளா தேடி போனாக் கூட சக்தி மாதிரி ஒரு பையனை கண்டுபிடிக்க முடியாது. நீ அன்னைக்கு எல்லோருக்கும் முன்னாடி அவ்வளவு அசிங்கப்படுத்தி பேசுனியே உன்னைய ஒரு வார்த்தை ஏதாவது சொல்லிருப்பாங்களா,அவங்க நினைச்ச என்ன வேணா பண்ண முடியும் ஆனா எதுமே பண்ணாம உன்மேல அன்பா தானே நடந்துக்கிட்டார்".

"அது அவன் மேல தப்பு இருக்குனு அமைதியா இருக்கான்ம்மா, என்ன தான் நியாயம் இருந்தாலும் எப்படிம்மா கொலைப் பண்ற அளவுக்கு போவாங்க என்னால யோசிக்க முடியல. அப்போ நாளைக்கு நான் ஏதாவது தப்பு பண்ணுன என்னைய கொன்னுடுவானா?"என்று எதிர்வாதம் செய்தாள்.

"தப்போட வீரியத்தை பொறுத்து தான் தண்டனையோட அளவு இருக்கும் அம்மு, அவரை நீ கல்யாணம் பண்ணிகிட்டா பிரச்சனை எல்லாம் பனி மாதிரி விலகிடும் புரிஞ்சிக்கோ, அப்பாவும் அண்ணன்ங்களும் படர கஷ்டம் எல்லாத்தையும் நீ ஒருத்தி தான் சரிபண்ண முடியும் நிறைய யோசிச்சு பாரு. அம்மா என்னைக்கும் உன்னோட நல்லதுக்கு தான் சொல்லுவேன்" என்று வெளியே சென்று விட்டார்.

திலகா சொன்னதில் ஆராவிற்கு எந்த கோவமும் வரவில்லை. எப்படியாவது பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குமே இருந்து கொண்டு தான் இருந்தது.

அன்று முழுவதும் பலவாறு யோசித்தாள். படுத்துக் கொண்டு நடந்துக் கொண்டு உக்கார்ந்து கொண்டு என்று, எப்படி யோசித்தாலும் அம்மா சொல்வது போல் செய்வதால் தான், தந்தை உடன் பிறந்தவர்களின் கஷ்டங்களை போக்க முடியும் என்று தோன்றியது.

ஆனால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை பழி வாங்கியே தீர வேண்டும் என்று சக்தியின் மீது வன்மமும் உண்டானது.

முடிவாக சக்தியை திருமணம் செய்வது என்று முடிவு செய்தவள் சக்தியின் எண்ணிற்கு அழைத்தாள்.

"சொல்லுடி"

"என்ன டி எல்லாம் பறக்குது".

"கொடி பறந்து கேள்விபட்டுருக்கேன் அது என்ன டி பறக்குது".

"உங்கிட்ட மனுஷன் பேசுவானா?"

"அப்போ நீ மனுஷி இல்லையா?"

"முகரகட்டை" என்றவள், "நான் எதுக்கு போன் பண்ணுனேனா...." என்று இழுக்க

"என்ன இழுக்கற என்னைய கல்யாணம் பண்ணிக்க சம்மதமா" என்றான்.

இவனுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தவள். "நான் சம்மதம் சொன்னா இந்த உலகத்துல ஆம்பளை இல்லையானு கிண்டல் பண்ணக் கூடாது"

"அப்போ நான் கிண்டல் பண்ணுவேன்னு தான் இவ்வளவு நாள் சம்மதம் சொல்லாம இருந்தியா?" என்று அந்த பக்கம் சிரிக்கவும்

இவனை கொலை பண்ணுனா என்ன என்ற அளவிற்கு கொலைவெறி உண்டானது ஆராவிற்கு.

"தியா"

"ம்ம்"

"கோவமா..?"

"ஆமா"

"சரி சாரி இனி உன்னைய கோவப்படுத்த மாட்டேன்" என்றான் சக்தி ஆரா சொன்ன சம்மதத்தில் உருகிப் போய்.

"ஆனா நான் உன்னைய பழிவாங்க தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்றேன். உன்னால தான் நாங்க இந்த நிலைமையில இருக்கோம்."

"ஓ" என்றவன் "சரி பழிவாங்கு அதுவும் எப்படி இருக்குனு பார்த்துடலாம்" என்றான்.

"என்ன இவன் கடையில ஸ்வீட் வாங்கற மாதிரி சொல்றான்" என்று நினைத்தவள் "ஆமா உன்னைய ஒன்னு கேக்கனும்னு நினைச்சேன் எதுக்கு அவனை கொலைப் பண்ண".

"அது என்னோட வேலை சமந்தப்பட்டது. அதைப் பத்தி நீ தெரிஞ்சிக்க வேண்டாம்".

"எனக்கு தெரியணும்"

"அவன் தப்பு பண்ணுனான்"

"தப்பு பண்ணுனா கொன்னுடுவியா நீ கூட தான் அவனை கொன்னு பெரிய தப்பு பண்ணிட்ட அதுக்குன்னு உன்னைய யாரு கொல்றது?".

"நீ வந்து கொல்லு" என்றவன் இதற்கு மேல் பேசினால் சண்டை முற்றி எடுத்த முடிவை மாற்றிக் கொள்வால் என்று நினைத்தவன், "சரி எனக்கு வேலை இருக்கு அப்புறம் பேசறேன்" என்று வைத்து விட்டான்.

வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் ஒன்றுக் கூட்டி தன் முடிவை சொன்னாள் ஆரா.

"என்ன அம்மு விளையாடரியா?என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும் நீ அமைதியா ரெஸ்ட் எடு".என்று கோவப்பட்ட சாயை தவிர மற்ற அனைவரும் அமைதியாய் இருந்தனர். அதை பார்க்கவும்

இவங்க எல்லோருக்கும் நான் இந்த முடிவை முன்னாடியே எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்கள் போல.இவ்வளவு நாள் என்னோட சந்தோசத்துக்காக ஒவ்வொரு விசியத்தையும் பார்த்து பார்த்து பண்ணுனாங்க அவங்களுக்காக எனக்கு பிடிக்கலைனாலும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கறது எனக்கு பெரிய வருத்தம் இல்ல, சொல்ல போனா கொஞ்சம் நிம்மதியா இருக்கு இனி எனக்காக யாரும் கஷ்டபட மாட்டாங்கள" என்று. ஆனால் இன்று தன் குடும்பத்திற்காக பார்த்து வாழ்க்கையை கொடுப்பவளை தான் வருங்காலத்தில் அந்த குடும்பம் கஷ்டப்படுத்த போகிறது என்பது அறியாமல்.

"இல்ல சாய் நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்துருக்கேன்,நான் யாரையாவது ஒருத்தனை கல்யாணம் பண்ணி தானே ஆகணும் அது இவனா இருந்தா என்ன? எவனா இருந்தா என்ன?"என்றவள் அப்பா அடுத்து நடக்க வேண்டியதைப் பாருங்க சசி அண்ணா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதும் என்னோட கல்யாணத்தைப் பத்தி பேசிக்கலாம்" என்று சொல்லிவிட்டு யார் பதிலையும் எதிர்பார்க்காமல் அவளது அறைக்கு சென்றுவிட்டாள்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
laksh

Nice
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top