தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 15

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
Wow.. Nice ending sis. The way you've depicted their feelings is really superb. Jai and anu's conversations are all rocking... Excellent and enjoyed a lot while reading.....lovely story sis... Thanks... If possible can you please give epilogue... Want to read still more about them...
Thank you sornam sis
 

banumathi jayaraman

Well-Known Member
அருமையான கதை சஞ்சனா சிஸ்டர். தங்களின்எழுத்துப்பணி தொடரட்டும்
எழுத்தாளர் அம்மிணி பேர் மகேஸ்வரி
சஞ்சனா அவங்களுடைய பொண்ணு பெயர், ஆனந்தவல்லி டியர்
 

alamusri

Active Member
Hi Sanjana
முதலில் என் வாழ்த்துகள் புத்தகம் வெ ளியானதற்கு. நான் வாசித்த உங்களது முதல் கதை அனு மற்றும் ஜேடி தான். ரசித்து வாசித்தேன். பதினைந்து அத்தியாயத்தில் அழகான நிறைவான கதை. கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு விறு விறுப்பாக நகர்ந்த விதமே என்னை விடாமல் வாசிக்கவைத்தது. எடுத்ததும் முடித்ததும் தெரியவில்லை . அதே நேரம் இன்னும் காெஞ்சம் தெளிவாக யார் பேசுகிறார்கள் என்று புரியும் வண்ணம் இருந்திருந்தால் இ்ன்னும் ரசிக்கும்படி இருந்திருக்கும் என்று தாேன்றியது. அதே பாேல் உறவு முறைகள் பற்றிய விளக்கமும் முன்னதாகவே தெளிவுப்படுத்தியிருக்கலாம் என்று தாேன்றியது. அடுத்த கதையை விரைவில் எதிர்பார்க்கிறாேம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top