தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 11

Advertisement

MaryMadras

Well-Known Member
Thank you Mary sis இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள் சிஸ் பண்டிகைய நல்லா கொண்டாடுங்க சிஸ் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் என் வாழ்த்துகள சொல்லிடுங்க சிஸ்:):):)
நன்றி மகேஷ்:giggle::giggle::giggle:.உங்களுக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்:love::love::love:.
வாழ்த்துக்களுக்கு நன்றி மகேஷ்.நாங்க கொண்டாடுற பண்டிகை ரம்ஸான்,பக்ரீத்:giggle::giggle:.
 
Mahes06

Writers Team
Tamil Novel Writer

உங்க பேர் பார்த்து இப்படி நினைத்தேன் சிஸ் :):)எனக்கு மூன்று பண்டிகையும் ஒன்று தான் சிஸ் :love::love:இந்த வருடம் நாளைக்கு கேக் சாப்பிட்ட முடியாதுன்னு என் பொண்ணு இப்பவே கேக் ஷாப் போயிட்டா வாங்கிட்டு வர :cool::cool:வீட்டில் டொகரேசன் முடிஞ்சது வந்ததும் சாப்பிடனும் நீங்களும் வாங்க சாப்பிடலாம்:giggle::giggle:
 
படிக்கறப்போ தீபாவளி,கிறுஸ்துமஸ் வாழ்த்துகள் ப்ரண்ட்ஸ் சொல்லி கேட்டது இத்தனை வருசத்துக்கு பிறகு நீங்க சொன்னதை கேட்டு அந்த காலத்துக்கே போயிட்டேன் அவ்வளவு சந்தோஷமா இருந்தது நன்றி சிஸ்:love::love::love:.
 
Mahes06

Writers Team
Tamil Novel Writer
படிக்கறப்போ தீபாவளி,கிறுஸ்துமஸ் வாழ்த்துகள் ப்ரண்ட்ஸ் சொல்லி கேட்டது இத்தனை வருசத்துக்கு பிறகு நீங்க சொன்னதை கேட்டு அந்த காலத்துக்கே போயிட்டேன் அவ்வளவு சந்தோஷமா இருந்தது நன்றி சிஸ்:love::love::love:.
நமது சின்ன வயது நினைவு எப்பவும் சுகம் தான் சிஸ் :giggle::giggle::giggle:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top