தாலாட்டுதே காதல் - 2

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#1
Heyyyyyyyyyyyyy comradessssssssssssss.!!:love::love::love::love::love:

இந்த வார ud உடன் வந்துட்டேன்..போன வாரம் என்னை எல்லாரும் குஷியாகிட்டீங்க.....இந்த எபில..தேம்பாவணி பெருசா வரல..நெக்ஸ்ட்ல வருவாங்க...


Here comes the next update:love::love::love:

தாலாட்டுதே காதல் - 2

Eager to hear from you..Share your thoughts. :giggle:

Next Update on 10.8.2020
 
#4
தேம்பாவின் போட்டோவைப் பார்த்ததும் பிடிக்கலையா குமரன்?
அப்போ பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்குமோ?
ஹ்ம்ம்...........எல்லோரும் மாவீரன் நெப்ஸ் ஆகிவிட முடியுமா?

அடக் கடவுளே
தேம்பாவணி பெயிலானதுக்கு இப்படி அமர்க்களமா சாப்பாடா?
ஹா ஹா ஹா
நல்லா வருவீங்கப்பா நீங்கெல்லாம்

எவ அவ சித்தி ரூபா ஸ்கூபா?
சரியான அலட்டியா இருக்காளே
தாத்தா சரியான நோஸ் கட் கொடுத்தார்
ஹா ஹா ஹா
சித்திக்கு மேலே சித்தப்பன் இருக்கானே
ஜெயித்து வந்தால் பங்கு தர மாட்டானாம்
ஆனால் கேஸ் நடத்த மட்டும் திருக்குமரன் பணம் தரணுமா?
என்னவொரு சுயநலம்?
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
#8
:love::love::love::love::love:

சின்னவனுக்கு பெயர் உபயம் பெரியவனா......

தேம்பாவுக்கும் அவளின் அப்பாவிற்கும் இடையே ஒப்பந்தமா......பாஸானால் படிப்பு இல்லைனா கல்யாணம்னு......
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement