தாமரைக்கண்ணன் சமையலறை

Advertisement

பீட்ரூட் (அ) கேரட் சாதம்

தேவையான பொருட்கள்

பீட்ரூட் (அ) கேரட் - 100 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 100 கிராம்
பூண்டு - 2 பல்
மசாலா - 1மேஜைக் கரண்டி

எண்ணெய், கடுகு, சீரகம், கருவேப்பிலை, உப்பு தேவையான அளவு

பீட்ரூட், வெங்காயம், தக்காளி, பூண்டு நல்ல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பிலை போட்டு பொரியவும் அரைத்து வைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து கிளற வேண்டும். இதனுடன் மசாலா தூள் சேர்த்து கிளறி 3 நிமிடங்கள் கழித்து அரிசி பருப்பு கவலையுடன் சரியான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 (அ) 3 விசில் வந்ததும் இறக்கினால் சுவையான பீட்ரூட் சாதம் ரெடி.

நன்றி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top