Thamaraikannan
Member
முட்டைகோஸ் பொரியல்
எப்போதும் தாளிப்பதை போல கடுகு, கருவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு தாளித்து முட்டைகோஸ் வெந்ததும் இறக்குவதற்கு முன் சிறிது தேங்காய், ஒரு பச்சை மிளகாய், இரண்டு பல் பூண்டு அனைத்தும் துருவலாக அரைத்து முட்டைகோஸுடன் கிளறி இறக்கினால் அதன் சுவையே நன்றாக இருக்கும்.