தவிக்கும் தமிழகமே

Advertisement

malar02

Well-Known Member
MANAPAKKAM LAKE CLEANING & TREE PLANTATION Work (near Ramapuram, back side Porur DLF IT PARK)

100 VOLUNTEERS NEEDED

DATE : All Saturday & Sunday till AUG 2019.
Time : from 6:00 am (Morning)

Detail - 9677011555 & 9884136764

Location:
582, 2 Manapakkam Rd, Girigori Nagar, Periya Palayatamman Nagar, Manapakkam, Chennai, Tamil Nadu 600125, இந்தியா

Land mark :
50 mts from Manapakkam EB office, Near to Indian Bank, behind Manapakkam Masque.

Google Карты

PLEASE JOIN HANDS TO PROTECT THE WATER BODIES & INCREASE THE GROUND WATER LEVEL - PLS SHARE MAXIMUM
(y)
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
தழைத்திருந்த தமிழகம்
இன்று தவித்து நிற்கும்
தமிழகமாய் மாறிப்போனது
மழை தந்த மரம் அழித்தாய்
இன்று தாகம் கொண்டாய்
மேலை நாட்டு
நாகரிகத்தின் மேல் மோகம் கொண்டாய்
இன்று தாகம் கொண்டாய்
சென்னைவாசி என பெருமை கொண்டாய்
இன்று குப்பை போல் வீசி கொண்டிருக்கிறாய்
தமிழா நம் தாகம் தீர்க்க
தமிழனாய் முன்னே வா
கரை புரண்டு ஓடிய
காவேரியை கண்டெடுப்போம்
வளம் கொழித்த
வைகையின் வழியை கண்டறிவோம்
ஏரிகளை எல்லாம் சீர்செய்வோம்
நாம் ஏற்ற்ம் காண்பதற்க்கு
குளங்களில் உள்ள
குப்பை கூளங்களை அகற்றுவோம்
நாம் குடிதண்ணீர் பெறுவதற்க்கு
கணிணியில் கைகள்
தடதடக்க வேலை பார்த்த இளைங்கர்களே
தண்ணீர் தேவை வந்தவுடன்
தவிக்கவிட்டது உங்கள் நிறுவனம்
தாங்கள் வளர்க்கும் வாய் இல்லா
ஜீவங்களுக்கு கூட
தாகம் தீர்க்க துடிப்பது
எங்கள் கிராமப்புரம்
கை நிறைய காசு இருக்கும் ஒரு காலத்தில்
வாயில் வைக்க ஒரு பிடி சோறு இருக்காது உன்னிடத்தில்
தவிக்கும் தமிழனே
மேலை நாட்டு மோகம் விட்டு
மண்ணின் மைந்தனாய் வா
தமிழகம் தலை நிமிரட்டும்.
விசாயம் விரிவடையட்டும்
நம் புகழ் விண்ணை முட்டட்டும்
superb (y)(y)
 
Manimegalai

சூப்பர்.(y)
 
malar02

Well-Known Member
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே என்பது போல்
இருப்பவர்கள் இருக்குமிடத்தை விட்டு புலம்பெயர்ந்தனர்
வாழ்வு நகரத்தில் இருக்கு என்று
உள்ளதும் போச்சு
நகரமும் பாழ்
விட்ட இடமும் பாழ்
இருந்து போராடி இருந்தால்
இந்த நிலையை அடைந்திருக்கமாட்டோமோ
அரசாங்கமும் தான்தோன்றித்தனமாய் ஆடி இருக்காது
தொலைத்துராம் வந்துவிட்டோம் தொலைத்ததை
இனி பிடிக்க முடியுமா
தொலைந்ததில் புதிதாய் முளைத்துவிட்டது
கான்கிரீட்டுகளும் கயமைகளும்
உடந்தையாய் இருந்துவிட்டோம்
சாட்சிதானே குற்றவாளியில்லையே என்ற ஆஜாக்கிரதையில்
 
SHANMUGALKSHMI

yes true
 
D

[Deleted] admin 4

Guest
MANAPAKKAM LAKE CLEANING & TREE PLANTATION Work (near Ramapuram, back side Porur DLF IT PARK)

100 VOLUNTEERS NEEDED

DATE : All Saturday & Sunday till AUG 2019.
Time : from 6:00 am (Morning)

Detail - 9677011555 & 9884136764

Location:
582, 2 Manapakkam Rd, Girigori Nagar, Periya Palayatamman Nagar, Manapakkam, Chennai, Tamil Nadu 600125, இந்தியா

Land mark :
50 mts from Manapakkam EB office, Near to Indian Bank, behind Manapakkam Masque.

Google Карты

PLEASE JOIN HANDS TO PROTECT THE WATER BODIES & INCREASE THE GROUND WATER LEVEL - PLS SHARE MAXIMUM

genuine? pakka? fb-la share pannalama?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top