தங்க மலரின் கேடில் விழுச்செல்வம் - A Short Story

Advertisement

Hema27

Well-Known Member
:love:
ஒரு சின்ன விஷயம் சுவாரஸ்யமா கொண்டுப்போய் பெரிய கருத்துல முடிச்சிருக்கிங்க... அருமை.

You got good writting skill please continue writing
 
Last edited:

Joher

Well-Known Member
ரைட்டரா :eek::eek::eek:
அதுவும் மல்லிக்கு போட்டியா :p

வாழ்த்துக்கள் தங்கமலர் :love::love::love:
***

வண்டி டெலிவரி ஆச்சா இல்லையா :p:p:p

வீட்டுக்காரர் கூட பேசவே யோசிக்கிறாங்க...

மனுஷங்க மனசே சின்னது தானே...
நான் என் குடும்பம் நல்லா இருக்கணும் at any cost...
அப்போ அதுக்கு விலைபோறது நமக்கு கீழே இருக்கவங்க...

இன்னொரு பக்கம் இப்போ இருக்கும் தலைமுறை காசை கொட்டி குடுத்தாலும் படிக்கமாட்டாங்க...
இப்போ பேப்பர் correction பண்ணிட்டு அப்படியே வந்து இந்த கதை படிச்சேன்...
50 பேப்பர்ல 40 பேர் single digit மார்க் out of 50...
காசை கொட்டி இவங்களை படிக்க வேற வைக்கணுமா???

கதை நல்லா சரளமா நகர்ந்துச்சு...
இன்னும் எழுதலாம்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top