தங்கக்கூ(ண்)டு and The Writer is...

mallika

Administrator
#1
பதில் கொடுத்தவங்க


Srija Venkatesh 5
Sakthi Bala 2


மோஸ்ட்லி யாருக்கும் அனுமானிக்க முடியலைன்னு நினைக்கிறேன்
ஆனா வொன்டர் ரெண்டு எழுத்தாளரை மட்டுமே சொல்லியிருக்காங்க

அண்ட் அதுல ஒன்னு சரியான பதில்

எஸ் அது சக்தி பாலா

அருமையான கதை , கொஞ்சமும் கதை போக்கு எப்படி இருக்கும்னு தெரியலை

நல்லா கொண்டு போயிருக்காங்க

பெஸ்ட் விஷேஸ் பா

அண்ட் the WINNERS are

@Neela mani

@Karunya

congrats


:):):):)
 
Joher

Well-Known Member
#2
:love::love::love:
வாழ்த்துக்கள்...

நீலாக்கும் புக் கிடைச்சுடுச்சு :LOL::LOL::LOL:
எப்படி guess பண்ணுனீங்கன்னு சொல்லணும்... மல்லி அதை கேட்க மறந்துட்டாங்க :p:p:p

Neela mani சொல்லுங்க சொல்லுங்க எப்படி guess பண்ணுனீங்கன்னு சொல்லுங்க...
 
Last edited:
#6
@mallika நான் கேட்டதும் திரி தொடங்கி கொடுத்து, கதை அப்டேட் போட்டு, கதை இடையில் ரொம்ப நாளாய் தடைப்பட்டிருந்தாலும் எனக்கு தொடர்ந்து சப்போர்ட் பண்ணினதுக்கு நன்றி க்கா.

கதையை வாசித்து கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி
 
Last edited:

Joher

Well-Known Member
#8
மோஸ்ட்லி யாருக்கும் அனுமானிக்க முடியலைன்னு நினைக்கிறேன்
ஆனா வொன்டர் ரெண்டு எழுத்தாளரை மட்டுமே சொல்லியிருக்காங்க
:):):):)
ஏன்னா இந்த எழுத்து படிச்சா மாதிரியே இல்லையே...
அப்புறம் எங்கே கண்டுபிடிக்கிறது...
 
#9
பதில் கொடுத்தவங்க


Srija Venkatesh 5
Sakthi Bala 2மோஸ்ட்லி யாருக்கும் அனுமானிக்க முடியலைன்னு நினைக்கிறேன்
ஆனா வொன்டர் ரெண்டு எழுத்தாளரை மட்டுமே சொல்லியிருக்காங்க


அண்ட் அதுல ஒன்னு சரியான பதில்

எஸ் அது சக்தி பாலா

அருமையான கதை , கொஞ்சமும் கதை போக்கு எப்படி இருக்கும்னு தெரியலை

நல்லா கொண்டு போயிருக்காங்க

பெஸ்ட் விஷேஸ் பா

அண்ட் the WINNERS are

@Neela mani

@Karunya

congrats


:):):):)
Congrats winners.

I was very sure that it's Srija..... Didn't expect Sakthi Bala
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement