என்ன்டா இது மாமியாரும் மருமகளும் ஒரு வார்த்தை கூட பேசவே இல்ல... அது கூட ok பேர பசங்க கிட்ட கூட பேசவே இல்ல இந்த அம்மா.,......எம்எல்ஏ பையனும் அர்ஜூன் மேல காண்டு .... இது எங்க போயி முடிய போகுதோ.... உனக்கு நல்ல தான் பெயர் வச்சி இருக்காங்க தர்மா ..... எல்லாருக்கு அனுசரித்து போறவன்