தங்கக்கூ(ண்)டு 14

Advertisement

mallika

Administrator
AUTHORS NOTE

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


என் பேர் தெரியாமலே என் கதைக்கு நீங்க கொடுத்து வரும் ஆதரவுக்கு நிரம்ப நன்றி!!

சில விஷயங்கள் சொல்ல வந்தேன். இந்த கதை நான் நிஜத்தில் சந்தித்த சில மனிதர்களோட பிரதிபலிப்பு தான். குறிப்பா பத்மஜாவும், தர்மனும்! சற்றும் விட்டுக்கொடுக்காத பெற்றவர்களும், எல்லாவற்றையும் விட்டுகொடுக்கும் பக்குவம் நிறைந்த பிள்ளையும் பற்றிய ஒரு பகிரல் தான் இந்த கதை. எப்பவும் என் கதையில் அஃபன்சிவ்வா எந்த வோர்ட்ஸ் வரக்கூடாதுன்னு நினைப்பேன். இந்த கதை ஆரம்பத்துலேர்ந்து பத்மஜா பேசும் சில வார்த்தைகள் ரொம்ப ஹார்ஷா இருக்கும். அது அப்படி இருந்தா தான் அந்த கதாபாத்திரத்தோட வலிமை குறையாமல் இருக்கும். இதில் வரும் முக்கால்வாசி சம்பவங்கள் நிஜ சம்பவங்களே

நடுவில் சில தவிர்க்க முடியாத தடங்கல்களால் தொடர்ந்து அத்தியாயம் கொடுக்க முடியாம போச்சு. உங்கள் கருத்துகள் தான் தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுத்துச்சு. இப்போ ஓரளவுக்கு சரியா கொடுக்கிறேனு நினைக்கிறன். முடிந்தளவு வாரம் மூன்று அத்தியாயம் கொடுக்கிறேன்

மற்றபடி கதை நல்லா போகுதுன்னு நினைக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துகளை பகிர்ந்துக்கோங்க. அது மட்டுமே என் கதையை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

நன்றி!!


தங்கக்கூ(ண்)டு 14 1


தங்கக்கூ(ண்)டு 14 2



:):):)


:):):):)
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இதை பார்க்கும் போது தர்மன் தான் நினைவுக்கு வர்றான்....


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top