தக்காளி சூப்

Advertisement

Sahi

Well-Known Member
தேவையான பொருட்கள்:
எண்ணெய்: 1 டீ ஸ்பூன்
தாளிக்க சீரகம்: ½ டீ ஸ்பூன்
தக்காளி: 4
சின்ன வெங்காயம்: 10
மஞ்சள் தூள்: 1/2 டீ ஸ்பூன்
துவரம் பருப்பு: 1 கப்
சோம்பு: 1/2 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)
மிளகு: 2 டீ ஸ்பூன் (பொடித்தது)
சீரகம்: 1 டீ ஸ்பூன் (பொடித்தது)
தனியா தூள்: 3 டீ ஸ்பூன்
பூண்டு: 8
பச்சை மிளகாய்: 4
உப்பு: தேவையான அளவு
கறிவேப்பிலை: 1 கொத்து
மல்லி இலை: சிறிதளவு

செய்முறை:
குக்கரில் தண்ணீர் விட்டு கொதித்ததும் துவரம் பருப்பு, சின்ன வெங்காயம், தக்காளி, இடித்த பூண்டு, பச்சை மிளகாய், பொடித்த சோம்பு, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், தனியா தூள், கறிவேப்பிலை, மல்லி தண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசில் அல்லது 15 நிமிடம் வைத்து இறக்கவும். இறக்கியபின் கடைந்து சீரகம் தாளித்து, மல்லி இலை தூவினால் தக்காளி சூப் தயார். சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.IMG_20190302_142058.jpg
 

mila

Writers Team
Tamil Novel Writer
paakkum pothe nallaa irukku:love:

maruththuva kunangal iruntha share pannunga dear :)

tnx
 

Sahi

Well-Known Member
paakkum pothe nallaa irukku:love:

maruththuva kunangal iruntha share pannunga dear :)

tnx
Low-calorie diet food.
Ulcer patient can take this without green chillies.
After fever, it is easy to digest and good to taste even.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top