டீஸர்

Neha

Well-Known Member
#1
டீஸர்…..


"யாரு அந்த நதி எனக்கு இப்போ தெரிஞ்சாகனும், அவளுக்கு என்ன தான் ஆச்சு " என்று மது வெற்றிடம் கத்த,


" நதி வேற யாரும் இல்லை என்னோட சொந்த தங்கச்சி, என்னோட குட்டிமா நதியா" என்று வெற்றி வலியுடன் கூற, மதுவும் அகல்யாவும் அவனை அதிர்ந்து போய் பார்த்தனர்……


_________________________________________தர்மன் அறைக்கு பக்கத்தில் இருந்த அறையின் கதவை வெற்றி திறக்க, உள்ளே பார்த்த மது அதிர்ந்து போய் நிற்க.


அகல்யாவோ " இல்ல" என்று கத்தியவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.


அப்படி அவர்கள் என்ன கண்டார்கள் அந்த அறையில்???

___________________________________________
 
#4
:D :p :D
மிகவும் அருமையான டீஸர்,
நேஹா ஜெ டியர்

என்னாஆஆஆஆஆஆஆது?
தர்மாவின் லவ்வர் நதியா வெற்றியின் தங்கையா?
இதை நான் எதிர்பார்க்கவேயில்லையே, நேஹா டியர்
தர்மனின் ரூமுக்கு பக்கத்து ரூமில் இருந்தது யாரு?
அகல்யாவின் காதலனா?
அவனுக்கு என்ன ஆச்சு?
அகல்யாவின் காதலன் உயிருடன் இருக்கிறானா?
இல்லையா?
அவன் நல்லவனா? இல்லை கெட்டவனா?
 
Last edited:

Neha

Well-Known Member
#7
:D :p :D
மிகவும் அருமையான டீஸர்,
நேஹா ஜெ டியர்

என்னாஆஆஆஆஆஆஆது?
தர்மாவின் லவ்வர் நதியா வெற்றியின் தங்கையா?
இதை நான் எதிர்பார்க்கவேயில்லையே, நேஹா டியர்
தர்மனின் ரூமுக்கு பக்கத்து ரூமில் இருந்தது யாரு?
அகல்யாவின் காதலனா?
அவனுக்கு என்ன ஆச்சு?
அகல்யாவின் காதலன் உயிருடன் இருக்கிறானா?
இல்லையா?
அவன் நல்லவனா? இல்லை கெட்டவனா?
Thank u sis:love::love::love:.....naan solla maten apuram ninga twist ah kandupudichuduvinga ;):LOL:;)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes