murugesanlaxmi
Well-Known Member
வாய் விட்டு சிரிந்தால் நோய் விட்டு போகும்
கணவன் :- உன் சமையல் அறையில் நான் உப்பா, சக்கரையா?
மனைவி :- ம்ம், எப்பவும் கரித்துணி தான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி :- உங்களுக்கு எப்பத்துலருந்து ஜாதகம், ஜோசியம் மீது நம்பிக்கை போச்சு?
கணவன் :- நமக்கு கல்யாணம் ஆனதுல இருந்து.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கணவன் :-நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகம்பரத்த தான் கல்யாணம் பண்ணிக்கணும்..
மனைவி : ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க..
கணவன் : அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு தெரியலமா.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி :-என்னங்க பின்னாடி ஒருத்தன் என் காலை சுரண்டுறான்.
கணவன் :-கொஞ்சம் திரும்பி உன் முகத்தை காட்டு சுரண்டவே மாட்டான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி :- என்னங்க இன்னைக்கு நம்ம கல்யாண நாள், கோழி அடிச்சு குழம்பு வெக்கட்டும்மா..?
கணவன் :- ஏன்டீ, நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்குற
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தத்துவம்
கரண்டி ரொம்ப_ "வெயிட்டு"
என்பது, கடையில வாங்கும்
போது தெரியாது!
வீட்ல
"வாங்கும்"போது தான்
தெரியுது *என்னா அடி*

மனைவி :-ஏங்க, இப்படியே நான் சமைச்சி சமைச்சி போட்டுக்கிட்டு இருக்கேனே, எனக்கு என்னதான் கிடைக்கப்போகுது சொல்லுங்க.
கணவன் :-இப்படியே சமைச்சின்னா கூடிய சீக்கிரம் என்னோட எல்.ஐ.ஸி. பணம் கிடைச்சிடும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தேவா :- உன் மனைவி உடம்பைக்குறைக்க குதிரை சவாரி செஞ்சாங்களே, பலன் இருந்ததா?
சிவா :- ஓ, இருந்ததே! இருபது கிலோ எடை குறைஞ்சது.
தேவா :-நெஜமாவா?
சிவா :-எடை கொறஞ்சது குதிரைக்குன்னு சொல்லவந்தேன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மாலா :- என் மாமியார் இறந்துட்டாங்க. நானும் எவ்வளவு முயற்சி செய்துபார்த்தாலும் அழுகையே வரமாட்டேங்குது. என்ன செய்யறது?
கலா :-ஒண்ணும் செய்யவேண்டாம். அவங்க திரும்பி உயிரோட வர்றதா நினைச்சிக்க. அழுகை தானா வரும்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.
மனைவி ;- என்னங்க, எவனோ நான் தீபாவளிக்கு பண்ணின பலகாரங்களை திருடிட்டாங்க.
கணவன் :- பேசாம தூங்கு, காலையிலே நம்ம வீட்டில எங்கயாச்சும் செத்து கிடப்பான், அப்போ பாத்துக்கலாம்.

மாலா :- என் வீட்டுகாரருக்கு நான் தான் உலகம்.
நண்பர் ;- ஓ, அதான் உலகம் எப்போ அழியுமுனு கேட்கிறரா?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
டாக்டர் :- நிறைய டெஸ்ட் எடுத்து பார்த்ததுலே, உங்கள் மனைவிக்கு கொழுப்பு அதிகம் என்று தெரியுது.
கணவன் :- இதுக்கு எதற்கு டெஸ்ட் எடுத்து பார்த்திங்க, ஐந்து நிமிஷம் அவகிட்ட பேசினலே போதுமே, கொழுப்பு அதிகம் தெரியுமே
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஒருவர் :- பொய் சொன்ன கண்டுபிடிக்கிற மிஷின் இருக்காமே, உனக்கு தெரியுமா?
மற்றவர் :- இன்னாது, தெரியுமா, யோவ், அது கூடதான் குடும்பம் நடத்துகிறேன்.

ஒருவர் :- இன்னாப்பா, விஞ்சானிக்கெல்லாம் தலையில் அடி?
மற்றவர் :- பறக்கும் தட்டை பார்க்கணும் சொன்னாங்க, அதான் என் வீட்டில் கொண்டு வந்து காட்டினேன்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$