சோனா ரதியின் மைலாஞ்சியோ நாணமோ 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹா, ,,பானுமா
கைல கிடைச்சா அடி பின்னிடுவிங்க போல...
உறவுகளுக்குள் பலர் இப்படி தான் இருக்காங்க
ஒருவரை தள்ளி வைக்கனும்னா...தகுதியில்லாத ஒருவரை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுறது
அதெல்லாம் சரி
கேப்பில்லாமல் அடுத்தடுத்து அப்டேட்ஸ் தொடர்ந்து கன்டினுவா கொடுங்க
அப்போத்தான் ஸ்டோரியை இன்டெர்ஸ்ட்டா படிக்க நல்லாயிருக்கும் சோனா டியர்
 

Sona rathi

Active Member
அதெல்லாம் சரி
கேப்பில்லாமல் அடுத்தடுத்து அப்டேட்ஸ் தொடர்ந்து கன்டினுவா கொடுங்க
அப்போத்தான் ஸ்டோரியை இன்டெர்ஸ்ட்டா படிக்க நல்லாயிருக்கும் சோனா டியர்
இனி இப்படி நீண்டதொரு இடைவெளி வராது பானுமா
 

Geetha sen

Well-Known Member
ரேணு அண்ணணையே மிஞ்சிடுவா போல பேச்சில் என்ன தில்லு.இப்பவே மாப்பிள்ளை போட்டி ஆரம்பிடுச்சா. Nice update sis :love::love::love:
 

Sona rathi

Active Member
ரேணு அண்ணணையே மிஞ்சிடுவா போல பேச்சில் என்ன தில்லு.இப்பவே மாப்பிள்ளை போட்டி ஆரம்பிடுச்சா. Nice update sis :love::love::love:
மிக மிக நன்றி பா
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top