செவ்வானில் ஒரு முழு நிலவு 19

Advertisement

Gomathianand

Well-Known Member
Pazham naluvi paalil vilugala eegai kaiyikke varuthe:D
Manju madhesh nalla pair:love:
Manju saappaatu raami:ROFLMAO:
Kathambari kobathil edukum mudivu eegaikku sathagamaaga irukku.....
 

RajiChele

Well-Known Member
Ha ha kathambari correct ah iga help panraye ma!!!

Ena maruthanayagam ponu uyir oda than irukala??? Mila akkka inum evalo secrets vachu irukinga???? Sikram elam solunga!!!!

Super ud!!!! :)
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
பழம் நழுவி பாலில் விழுந்த கதையா தன்னுடைய பங்குகளை காதம்பரி தானே ஈகைக்கு விற்கிறாளே
சூப்பர், மிலா டியர்
நாட்டில் அவனவன் இல்லையில்லை அவளவள் செய்யுறதெல்லாம் ஈகைக்கு சாதகமாகத்தான் இருக்கு

என்ன?
வேதநாயகியின் மகள் ஜானகி உயிருடன் இருக்கிறாளா?
அதுவும் இரண்டு ஜானகியா?
அப்போ விசாலாட்சி?
அதுவும் ஜானகியின் பெயர் ஜானவியா?
ரொம்பவே குழப்பறீங்களே, மிலா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top