செவ்வானில் ஒரு முழு நிலவு 17

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு மிலா:love::love::love:.காயத்திரி அதிரடி சரவெடி தான்:D:D:D.

மூஞ்சியிலே தொப்ப வச்சிருக்கா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.ஈகை ,ஐசுவுக்கு தம்பி வேணும்னு சொன்னது நிஜமாகிடும் போல:p:p:p.
விசாலாட்சியை ,ஈகை இன்னும் கண்டு பிடிக்கவில்லையா:unsure::unsure:.ஈகை, பார்கவியிடம் அவள் யார் என்ற உண்மையை சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறோம்(y)(y)(y).
கூடிய விரைவில் சொல்லிடலாம்:)
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
காயத்ரி ரொம்ப அட்டகாசமான அழகிதான்
பார்கவியின் வாழ்க்கை
ஈகை கையில் அருமையாய்
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்...டியர்...விஜி ரொம்ப ரொம்ப ஹேப்பி...ஏனா ஈகை பார்கவியை கஷ்டப்படுத்த மாட்டானே.....

ஐ....ரொமான்ஸ்

டுடே எப்பி சூப்பரோ சூப்பர்
கஷ்ட படுத்த மாட்டானா?:unsure:
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top