செவ்வானில் ஒரு முழு நிலவு 1

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான ஆரம்பம்
அப்பனும் மகன்களும் சொத்துக்காக
அவள கொண்டு வந்து கூட வச்சு
நல்லா ப்ளான் போடுறாங்க
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "செவ்வானில்
ஒரு முழு நிலவு"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், மிலா டியர்
சொத்துக்காக தாத்தா மாமன்கள் பீடைகள் பார்கவியை படாதபாடு படுத்துறது போறாதுன்னு அந்த ஈகைச்செல்வனை வேற கோர்த்து விடறேளே
 
Last edited:

Yogesh

Well-Known Member
Sothu kaandi kootitu vanthurukaara apo pethi nu konjm kooda paasam illa
Intha villain ta namma mamiya kaapatha hero sir epo varuvar
Epdi da ella hero uh appavi ponnaye palivaanga try pantreenga
Nice mila sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top