சுவிதாவின் உறவுப் பூக்கள் 9

#5
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சுவிதா டியர்

ஹா ஹா ஹா
என்னவாகுமோ ஏதாகுமோ ன்னு எல்லோரும் பயந்துக்கிட்டு இருக்கும் பொழுது மணந்தால் பிரபாதேவி இல்லையேல் சுதந்திரதேவியைப் பார்க்கப் போயிடுவேன் திரும்ப வர மாட்டேன்னு மிரட்டி காதலில் ஜெயிக்கிறான் மாப்பிள்ளை

பொண்ணும் அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் கல்யாணம் பண்ணுவார்ன்னு சொன்னதுக்கு ஏற்ப அருமை அத்தானின் பெற்றோர் பொண்ணு கேட்டு வந்தாச்சு

ஸோ எல்லாமே சூப்பரா போகுது
அடுத்து இனி இவங்க கல்யாணம்தானே

இதிலே நல்ல குடி நாணயம் தூத்துக்குடி வெண்கலமாட்டம் நாத்தனாரின் வாயைப் பிடுங்கி ஊடுசால் ஓட்டப் பார்க்கிறாள் கண்ணாமூச்சி ரேரேரே ரேவதி
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement