நானும். இதையே தான்,ஃபீல் பண,ணினேன்,....
Soon Will give in Alternative way!
நானும். இதையே தான்,ஃபீல் பண,ணினேன்,....
Thank You Pa!Starting super sis
Calameo-வில் read பண்ண கொஞ்சம்
கஷ்டமாக இருக்கு
எல்லோரும் கொடுப்பதைப் போல
Pdf-ல அப்டேட் கொடுங்க, ஸ்ரீஜோ டியர்
வாவ் ஆரம்பமே சூப்பர் டூப்பராக அருமையாக இருக்கு, ஸ்ரீஜோ டியர்
ஓ, பிரித்விராஜ் வந்தாச்சா?
பரத் வருவாரா? எப்போ வருவார்?
ப்ரித்விராஜுக்கு 32 வயசுன்னா மான்வித்துக்கும் அதே வயதுதானே?
மான்வித் பையனுக்கு முன்னாடி
ஒரு பெண்ணா?
இல்லையே
பவித்ராவுக்கு முதலில் பையன்கள் பிறந்ததாகத்தான் ஞாபகம்,
ஸ்ரீஜோ டியர்
இல்லை மும்பையிலிருக்கும்
மான்வி பெண்ணுடன் ஒரு பையன் பிறந்தானா?
ரொம்ப நாளாச்சு படிச்சு அதான்
மறந்து போச்சுப்பா
அருமையான பதிவு phoneலபடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது
Thank You!Thank You!
Thank you!அருமையான ஆரம்பம்
சம்யுக்தா பிருத்வி?
Sister, pls don't put the copyright words on the whole page...put it in top n bottom because cannot read the story peacefully it disturbs a lot..
Font குட்டியா இருக்கு.......
Colour font வேற......
Zoom போட்ட வெளியே போயிடுது......
இவ்ளோ problem படிக்கிறப்போ.......