Nirmala vandhachu
ஒன்னு பொண்ணு ஒன்னு பையன் .... அப்புறம் எப்படி????ஒருவேளை ரெண்டு சக்தியும் ஒரே ஆளா இருப்பாங்களோ
ஒரு சக்தி பெண் மற்றொரு சக்தி ஆண் எப்படி இரண்டும் பேரும் ஒரே ஆளாக இருக்க முடியும்...??!!!!
இந்த சக்திக்கும் பிறந்தநாள்.. அந்த சக்திக்கும் பிறந்தநாள்.. ஒருவேளை ரெண்டு சக்தியும் ஒரே ஆளா இருப்பாங்களோ? இல்ல ஒரே நாள்ல பிறந்து இருப்பார்களோ?