சிவப்பிரியாவின் தகிக்கும் தீயவள் - 11

Advertisement


Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் டியர்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க.. தீபாவளியோட சேர்த்து இந்த கதைக்கும் கொஞ்சம் லீவ் எதிர்பாராத விதமா பெருசாச்சு. இனியாவது சீக்கிரம் கொடுக்க முயற்சி பண்றேன். இதுவரை படித்து விருப்பமும் கருத்தும் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள் :love:



Read and share your thoughts friends..
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அழகான குடும்பத்தை விட்டுட்டு அழகி வந்து இருக்கான்னா, அதுக்கு பின்னாடி ஒரு வலுவான காரணம் இருக்கும்னு நினைக்கிறேன்... ஆனாலும் அந்த காரணம் என்னவா இருக்கும்னு யோசிக்கும் போது தான் ஒரே குழப்பமா இருக்கு...
 
Last edited:

P.Barathi

Well-Known Member
அப்படி என்னதான் நடந்துச்சு, ரெண்டுபேரும் பிரிஞ்சு, எங்கனே தெரியாம, அழகியோட வாழ்க்கை தலைகீழா மாறிப்போய்? வெறுப்பு வர அளவுக்கு( இப்ப போதைப்பொருள் விற்பனை தவிர) அழகி என்ன செய்தா?
கயல் பாவம், அப்பா இருக்கும் நிலை பார்த்து அமைதியா, ஆனாலும் அரவணைப்புக்காக அப்பாமேல சாஞ்சுகிட்டாங்க.
 

Geetha sen

Well-Known Member
இவ்ளோ காதலான குடும்பத்தை விட்டு அழகி ஏன் போனா. பாவம் தானே கயல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top