சின்னக்கிளி என் செல்லக்கிளி -12 (இறுதி அத்தியாயம்)

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சின்ன ஸ்டோரியாக இருந்தாலும் ரொம்ப நல்லாயிருக்கு, சத்யா டியர்
தவறை உணர்ந்து அதுரன் திருந்துவது நல்லாயிருக்கு
ஆனால் ராகுலும் மகிழின் அம்மாவும் போன் வண்டியை இவன் ஏன் ஆக்சிடென்ட் செஞ்சான்?
நாவலை சட்டுன்னு முடிச்சிட்டீங்க
இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்
 
Last edited:

Sathya07

aduththa story perusaa kudukkuren sis. athu makizh mela ulla kovaththil appadi pannittan.
romba thanks en first storyoda first commentor neenga thaan :)
 
banumathi jayaraman

Well-Known Member
aduththa story perusaa kudukkuren sis. athu makizh mela ulla kovaththil appadi pannittan.
romba thanks en first storyoda first commentor neenga thaan :)
ஓகே ஓகே உங்களுடைய அடுத்த அழகிய நாவலை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், சத்யா டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top