சின்னக்கிளி என் செல்லக்கிளி -11

Advertisement

Sathya07

Well-Known Member
வணக்கம் நண்பர்களே ,
கதை இன்னும் 2 அத்தியாங்களில் முடிந்து விடும். அப்பாடி முடிச்சிட்டியானு சந்தோஷ படுவது தெரியுது.. அப்படி எல்லாம் நீங்க தப்பிக்க முடியாது.. அடுத்த கதை ரெடி பண்ணிகிட்டு இருக்கேன்.. கூடிய சீக்கிரம் பதிவிடுவேன்.

அத்தியாயம் 11,
Chinnakkili En Chellakkili 11

நன்றி,
சத்யாஆனந்த்
 
banumathi jayaraman

Well-Known Member
ஹப்பா ஒரு வழியா கூமுட்டை ஷாஷா விழுந்ததுக்கு மகிழ் காரணமில்லை
தன்னோட அப்பாதான் காரணம்ன்னு கூமுட்டை அதுரனுக்கு தெரிஞ்சுடுச்சா?
இனி அதுரன் என்ன பண்ணப் போறான்?
விதுரனும் இவனும் டுவின்ஸ்ன்னு ஷாஷாவிடம் சொல்லாமல் விட்டது அதுரனின் தப்பு
ஆதவனும் அதுவைப் பார்க்க கோயம்புத்தூர் வர்றான்
ராகுலும் மகிழின் அம்மாவும் விபத்தில் இறந்ததுக்கு ஏதாவது காரணம் இருக்கா, சத்யா டியர்?
அச்சோ
இன்னும் இரண்டு அப்டேட்ஸ்தானா?
சின்ன கதையாயிருக்கே
இன்னும் கொஞ்சம் அப்டேட்ஸ் கொடுங்கப்பா
 
Last edited:

ஆமாம் ..ராகுலும் மகிழின் அம்மாவும் விபத்தில் இறந்ததுக்கு காரணம் இருக்கு ... முதல் கதை அதனால் சின்னதாக எழுத நினைத்தேன். அடுத்து எழுதும் கதை பெரிதாக குடுக்கிறேன்.

நன்றி :)
 
ஓகே சத்யா டியர்
அடுத்த லவ்லி அப்டேட் உடனே கொடுங்கப்பா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top