சித்திரையில் பிறந்த சித்திரமே 14

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே 14
தன் முன் மண்டியிட்டு அமர்ந்திருப்பவனை கண்டு கண்களில் கண்ணீர் வழிய நின்றிறுந்தால்
அவள் கண்ணீர் கண்டவன் அவளை இழுத்து அணைத்தான்
அவன் அணைப்பில் அளவாய் அடங்கியவள் கண்ணில் வழியும் நீர் மட்டும் நிற்கவில்லை
"கருவா டார்லிங் ஏன் இப்போ அழுகுற சொல்லு"
"நீங்க் வேற யாரையாவது கல்யாண்ம் பண்ணிக்கோங்க"
அவளை வேகமாக அங்கிருந்த சோபாவில் தள்ளியவன்
கோபத்தில் அவளை அடிக்க கை ஓங்கியிருந்தான்
(அப்பறம் என்ன கஷ்டப்பட்டு ஃப்ரொப்ஸ் பண்ணா)
"ஏன் டி உனக்கு என்ன பிடிக்கலை நான் உனக்கு எந்த விதத்துலடி பொருத்தமா இல்ல"
"நான் தான் உங்களுக்கு பொருத்தமாயில்ல,உங்களுக்கு எந்த விதத்துலையும் பொருத்தமா இல்ல"
"உங்க படிப்புக்கு ,உங்க தகுதிக்கு,உங்க வேலைக்கு எந்த விதத்துலையும் நான் பொருத்தமாயில்லை அதுக்கு தான் இப்படி சொல்றேன்"
"லூசாடி நீ,கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த படிப்பு ரொம்ப முக்கியம்னு யாருடி சொன்னா உங்க்கு,உனக்கு என்ன பிடிக்கனும் எனக்கு உன்ன பிடிக்கனும் .ஏன் என்னால உன்ன படிக்க வைக்க முடியாதா,நீ படிச்சு உன்ன என் தகுதிக்கு ஏத்த மாதிரி மாத்தி கல்யாணம் பண்ணா அதுக்கு பேரு கல்யாணம் இல்ல,கம்பேனிக்கு ஆளு எடுக்குறது"
"உன்ன பார்த்தவோடனே எனக்கு பிடிச்சுச்சு.உன்ன கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்.அது எதுவும் நீ என்ன படிச்சிருக்க ,உங்க குடும்பத்தோட நிலைமை என்னனு எதையும் பார்த்து வரலை,அப்படி வந்தா அதுக்கு பேரு காதலும் இல்ல"
"நீ யாருடி என்ன வேற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ண சொல்ல"
"எனக்கு உன்ன மட்டும் தான் பிடிக்கும் இப்போவும் எப்போவும்"
"உனக்கு என்ன பிடிக்கலைனாலும் என் கூட தான் உன் கல்யாணம் நடக்கும்,புரிஞ்சதா"
"என் கூட ஒழுங்கா குடும்பம் நடத்தி எனக்கு பொம்பளை பிள்ள பெத்து கொடுக்குறவழிய பாரு"
"அப்போ நீங்களும் சாதரண ஆம்பிளைங்கிறத நிறுபிச்சிட்டீங்கள்ள,கல்யாணம் பண்ணனும் குழந்தை பெத்துக்கனும் ,உங்க தேவை நிறைவேத்தனும்,உங்களுக்கு இதுக்கு தான கல்யாணம் சொல்லுங்க"
எரியும் கண்ணத்தை தாங்கி பிடித்தவாறு நின்று கொண்டிருந்தால் லெட்சுமி
"நானும் போனா போகுது சின்ன பொண்ணு புரிஞ்சுக்குவனு பார்த்தா ஒவரா பேசுற ,என் தேவை நிறைவேத்திக்க கல்யாணம் பண்ணிக்கிறேனா"
"டெய்லி ஸ்டேசன் வர்ற விபச்சார கும்பல் போதும்டி என் தேவைய தீர்த்துக்க"
"உன்ன போய் காதலிச்சேன் பாரு,என்ன சொல்லனும்டி என் காதலுக்கு நல்ல பேர் வச்சிட்டடி"
"இல்ல நான் அப்படி சொல்லல சாரி"
"எப்படிடி சொல்லலை "
"நான் வெறும் உடம்புக்கு அலையுறவன்னு சொல்லாம சொன்னீயே இப்போ அதுக்கு என்னடி அர்த்தம்"
"எங்க நேரா என்ன பார்த்து சொல்லுடி நீ என்ன காதலிக்கலைனு இப்போவே இந்த கல்யாண்த்த நிறுத்துறேன்"
அவளை பிடித்து உலுக்குயவனை கண்டவள்
"சாரிங்க"
கோபத்தோடு வெளியே திண்ணையில் போய் அமர்ந்து விட்டான்
மெதுவாக அங்கு சென்றவள்
"என்னங்க"
.................
"பிளிஸ் சாரிங்க"
.......................
"ஒரு நிமிசம் நிமிர்ந்து பாருங்க"
...............................................
"மாமா ஐ லவ் யூ மாமா"
மறுநொடி அவளை இழுத்து அணைத்தவன்
"ஏன் டி இப்படி என்ன கொல்லாம கொல்லுற,உண்மைலயே என்ன லவ் பண்ணுறீயாடி"
"ஆமா மாமா,சாரி மாமா உங்க மேல இருக்குற பாசத்துல தான் மாமா இப்படி பேசிட்டேன்,அப்பா என் மேல உயிரையே வச்சிருந்தாங்க ஆனா என்ன சீக்கிரமே விட்டுட்டு போய்ட்டாங்க,
நீங்க என்னை விட்டு போக மாட்டேங்கல்ல மாமா"
"லூசு அப்படியெல்லாம் எதுவும் ஆகாதுடி"
"அப்போ என் மேல உங்களுக்கு கோவம் இல்லையா மாமா"
"உன்னை அடிச்சதுல்ல என் மேல தாண்டி எனக்கு கோவம்"
"ஏன் டி என்ன அடிக்க வைச்ச"
"ஆமா என்ன ஏன் அடிச்சிங்க"
"ஆமா நீ பேசுற பேச்சுக்கு எல்லாம் உன்ன அடிச்சாதான நீ வந்து ஐ லவ் யூ சொல்ற,இல்ல என்ன தான கொல்லுற"
"சாரி மாமா"
"இனிமே இப்படி பேசதடி பிளிஸ் மனசு கஷ்டமாயிருக்கு"
"ஹம்ம்"
அவளை இறுக கட்டியணைத்து அவளை இதழில் இதழ் புதைத்து அவளுக்கான தண்டனை கொடுத்து கொண்டிருந்தான்
போன் அவனை கலைக்க எரிச்சல்லோடு அவளை விலகியவன்,மூச்சு வாங்க நின்றவளை தன் மார்பிலே சாய்த்து கொண்டு நின்றான்
"அம்மா"
"கிளம்பிட்டோம்"
"ஹம் வர்றோம்"
"போகலாமாடி கருவா டார்லிங்"
"என்ன டி ஸ்பீக்கரு சத்ததையே காணோம்"
"ஹம் போலாம்"
"ஒரு நிமிசம் உன்ன மறந்துட்டேன் பாரு"
"என்னது"
அவன் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்த நெருக்கி முத்து வைத்து இருந்த கொலுசு
அவள் தந்தையின் நினைவில் கண்கள் குளமாகின
"பாப்பா நீ எப்போவும் இப்படி சத்தம் வர்ற கொலுசவே போடுடா ,அந்த சத்தம் கேட்டாதான் வீடே நிறைஞ்சிருக்கிற மாதிரி இருக்கு" என அவள் அப்பா சொல்லிய வார்த்தை காதுக்குள் கேட்டது
அவள் கால்களில் போட்டுவிட்டவன்
"இப்போ நடடி இந்த சத்தம் நல்லா இருக்கும் "
"உங்களுக்கு இந்த சத்தம் பிடிக்குமா"
"ஹம் சின்ன பிள்ளையில அம்மா போட்டுருபாங்க அப்போ இருந்தே பிடிக்கும் ,இப்போ நீ போட்டுறுக்கிறதால இன்னும் இன்னும் பிடிக்கும்"
உதயாவின் பாசத்தில் தன் தந்தை காட்டிய பாசத்தை கண்டால்
"காதல் கிளிகள்
காதல் செய்திட
அங்கு நாம் அடுத்தவர்களாய் ஆணோம்"
இவர்கள் இருவரும் வீடு திரும்ப அனைவரும் அங்கு கூடி இருக்க மனநிறைவோடு மகிழ்வாய் இருந்தனர் அனைவரும்
அடுத்த முஹூர்த்தத்தில் அர்ஜூன்-கீர்த்தியின் திருமணம் முடிய இன்னும் லெட்சுமிஉதயாவின் திருமணத்திற்கு வெறும் பதினைந்து நாட்களே இருந்தன.
திருமணத்தில் திரும்பவும் சந்திப்போம்.
சித்திரம் சிந்தும்
 
Last edited:

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
தாமதத்திற்க்கு மன்னிக்கவும்.அடுத்த எபி படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க பா பிளிஸ்.
பானுமா உங்கள் கருத்துக்கு காத்திருக்கும் கருவா டார்லிங்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top