சித்தம் உனதானேன் - 5

KavithaC

Well-Known Member
#1
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

போன எபி கமென்ட்ஸ்ல நர்மதா ஹீரோயினா லீட்ல இருக்க மாதிரி தெரியுது. ஒன்னு சொல்லிக்கறேன், இவ தான் ஹீரோயின்னு யாரையும் ஃபிக்ஸ் பண்ணிடாதீங்க மைண்ட்ல, அப்பறம் அப்படியில்லைன்னா கதை பிடிக்காம போயிரும்.:geek:
சொல்ல முடியாது, கடைசில இவனை சிங்கிளா கூட சுத்த விட்டுருவேன்.:ROFLMAO::ROFLMAO:

மூளை ஆயிரம் கருத்து சொல்லும், அதையெல்லாம் அப்படியே செயல்படுத்த விடாம மனசு முரண்டு பிடிக்கும். அதனால கதை இப்படித்தான்னு டிசைட் பண்ணிடாதீங்க:love:

இதோ அடுத்த எபி,

சித்தம் உனதானேன் - 5.1

சித்தம் உனதானேன் - 5.2

அன்புடன்,
ராகவி
 
Janavi

Well-Known Member
#5
:love::love::love:
ரஞ்சி நர்மதா அவரவர்கள் சூழ்நிலையில் அவரவர் சரியே...

ஆன அரவிந்த் , அப்பாவை கொண்டு வருந்தும் அம்மாவை நினைப்பவர் ரஞ்சியிடம் தவறா நடக்கலாமா...:mad::mad:
 
Last edited:

umamanoj64

Well-Known Member
#6
ஏன் பா லாஸ்ட் எபில யார் ஹீரோயின் கேட்டு வோட் போட்டு ஜெயிச்ச நர்மியும் இல்லாம சில வாக்கு வித்தியாசத்தில் தோத்த ரஞ்சியும் இல்லாம சிங்களில் விட ஹீரோ க்கு ஆர்மி இல்லை என்று நினைச்சிங்களா....
இதோ கிளம்பிட்டோமில்ல
எடுறா அருவாள:p
(எல்லாரும் ஹீரோயின மட்டுமே பேசுறாங்க..சோ ஒரு பிட் டை போடுவோம் என்று நினைத்த ராகவி உங்க பிளான் சக்சஸ்:LOL:)
 
Last edited:
#8
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

போன எபி கமென்ட்ஸ்ல நர்மதா ஹீரோயினா லீட்ல இருக்க மாதிரி தெரியுது. ஒன்னு சொல்லிக்கறேன், இவ தான் ஹீரோயின்னு யாரையும் ஃபிக்ஸ் பண்ணிடாதீங்க மைண்ட்ல, அப்பறம் அப்படியில்லைன்னா கதை பிடிக்காம போயிரும்.:geek:
சொல்ல முடியாது, கடைசில இவனை சிங்கிளா கூட சுத்த விட்டுருவேன்.:ROFLMAO::ROFLMAO:

மூளை ஆயிரம் கருத்து சொல்லும், அதையெல்லாம் அப்படியே செயல்படுத்த விடாம மனசு முரண்டு பிடிக்கும். அதனால கதை இப்படித்தான்னு டிசைட் பண்ணிடாதீங்க:love:

இதோ அடுத்த எபி,

சித்தம் உனதானேன் - 5.1

சித்தம் உனதானேன் - 5.2

அன்புடன்,
ராகவி
Nirmala vandhachu
Arasana nambi purusana kaivitta kadhai taan arvind nilaimai
Arvind murattu single nu solla yaru heroine rendu perrula oruthar nnu promise pannittu
@KavithaC
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement