சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 50

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன இவன் இப்படி திட்டுறானே :oops:
ரொம்ப பீல் பண்ணிட்டான் போல......
அவ தானே சொல்லக்கூடாது..... நாம சொல்லிக்கலாம்......

எனக்கு கல்யாணம் :p ஒரு வழியா லூசாப்பா அர்ஜுன் காதலியோடு செட்டில் ஆகிட்டான்....

இந்த மாமியார் கதை தொடங்குறப்போ நல்லவங்களா கெட்டவங்களா பீல் குடுத்தாலும் எப்போவும் ஆசினிக்கு அம்மாவா தான் நடந்துக்குறாங்க.....
ம்மோவ் :love::love::love: நல்லா தான் இருக்கு..... ஊர்ல சொல்றது தானே யம்மா யம்மோ ம்மோவ் எல்லாம்......
ம்மோவ் அப்படியே பழைய காலத்துக்கு கூட்டிட்டு போகுது :love::love::love:

யப்பா இந்த ஆருத்ரன் கல்யாண எபி :p:p:p
என்னடா இவன் கிறுக்கனா இருப்பானோன்னு படிச்சேன்.....
பட் அவன் தான மனுஷன் னு பல முறை prove பண்ணிட்டான்.....
மறக்க முடியாத ஆருத்ரன் :love::love::love: நிறைய டீஸரும் எபியுமா படிச்சதும் கூட......

கதை நல்ல இருந்துச்சு சவீ :love::love::love: வாழ்த்துக்கள் :love:
MIT நாளைக்கே போடப்பாருங்க....
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.ஆருத்ரன் அருளை தேடி வர தாமதமானது,அர்ஜூன் பணம், நகை எல்லாம் எடுத்திட்டு அருள் ஓடிப் போனதா கதை கட்டியதா சொன்னது என,ஓடிப் போனதா நெனச்சுட்டானோ,அதனால் தான் தேடி வர தாமதமோ என்ற உருத்தல் தான் கேட்க வச்சிருச்சு:cautious::cautious:.

அருளை தேடி பைத்தியம் போல அலைஞ்சதும்,கவுன்சிலர் முதல் அருள் அப்பா சொந்தம் வரை மிரட்டியது அருளுக்கு தெரியாததால் கிறுக்குதனமா கேட்டுட்டு வருத்தப்படவும் செய்றா:confused::(:confused:.
ருத்ரன்,அருளை தேடறப்போ அஞ்சனா தேவையில்லாம பேசி வாய கொடுத்து நல்லா வாங்கி கட்டிக்கிட்டதுல ருத்ரனுக்கு வருத்தம்,எங்களுக்கு சந்தோஷம்:D:D:D.

அர்ஜூன் புருசன் வந்தா பொண்டாட்டி ஓடுவான்னு கல்யாணம் பண்ணனும்னு சொன்னானா, லூசா இருக்கான்:unsure::unsure:.ஜாவிதை பார்த்து பேசாம இருக்கறவன்,ருத்ரனை பார்த்தா முகம் கோணுதோ:sneaky::sneaky:,அர்ஜூன் தன்னை காதலித்தவளையே கல்யாணம் பண்ணதுடன்,அருள் விஷயத்துல தான் செஞ்ச தவறையும் சொல்லிருக்கான்(y)(y).நல்லமாற்றம் தான்..

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ருத்ரன் வந்தா அர்ஜூன் முகம் ஜெம் போல ஆகும்னு நெனச்சா,அவன் பேரை கேட்டதும்
அப்படி தான் ஆகுது:p:p.சுனிதாவின் கலகலப்பான சுபாவம் அர்ஜூனை மாற்றும்:giggle::giggle:.
இனியாள் வந்ததில் இருந்து பூரணி மாத்திரை சாப்பிடறது குறைஞ்சிடுச்சு:):):).ம்மோவ்னு கூப்பிடறது மியாவ்னு கூப்புடறதை போல இருக்கா:D:D:D.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top