சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 49

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சசசப்ப்பா
அருளாவை மலை இறங்க வைக்க ஆருத்ரன் ரொம்ப கஷ்டப்படணும் போலிருக்கே
விட மாட்டேங்கிறாளே

அதானே பார்த்தேன்
ப்ரீசர் வேலை பொது சேவை
கன்ஸ்டரக்ஷன்ஸ்தான் பொழப்புக்கு
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அத்தை அந்த ஒரு வார்த்தையிலேயே அயித்தை உன் மனசை புரிஞ்சுக்கிட்டாங்க....
இன்னும் என்ன பீல் பண்ணுற கிளம்பும்மா....
ஆனால் அயித்தைக்கு தெரியாதது பையன் கும்பகர்ணன் இல்லை னு.....
அலை பாயுதே மாதவன் னு புரியலை :p:p:p

அர்ஜுனா அர்ஜுனா னு பாடுற நேரத்தில் அந்த அர்ஜுன் கதை ஏம்மா???

உண்மையை சொன்னா கசக்குதா இவனுக்கு.....
நீ காணாமல் போனதும் construction கம்பனி வேலையில் இறங்கிட்டான் போல....
அதான் தேட டைம் கிடைக்கலை.....
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.எங்கம்மா இப்படி தான் இருந்திருப்பாங்களா என அன்னபூரணி யோசிக்க வைப்பதாக சொல்வது,அவர் நல்ல மாமியாராக மட்டும் இல்லாமல் அருளுக்கு தாயாகவே மாறி பார்த்துக் கொண்டிருக்கிறார் என தெரியுது:giggle::giggle::giggle:.

அர்ஜூன் தன் தவறை உணர்ந்து திருந்தியிருந்தா அவன் அம்மாவோடு வருவான் என ருத்ரன் நினைக்க,அதைப் போலவே அம்மாவுடன் வந்துட்டான்:):).ப்ரீசர் பாக்ஸ் வேலை ஆருத்ரன் மனதிருப்திக்காக செய்வது,இல்லாதவர்களுக்கு பணம் வாங்காமல் அவனே எல்லாம் செய்து கொடுக்கும் போது அதில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது...

ஜாவிதுடன் சேர்ந்து வேலை செய்வது அர்ஜூனுக்கு தெரியாமல்,மறுபடியும் ப்ராஜெக்ட் செய்றதா நெனச்சு அருளை கடத்தியிருக்க,ஏற்கனவே அவன் கை விட்டு போன சில ப்ராஜெக்ட்களை ருத்ரன், ஜாவித் தான் செய்தது என தெரிஞ்சிருந்தா அர்ஜூன் லூசுதனமா என்ன செஞ்சிருப்பானோ:unsure::unsure:.

படிச்சதுக்கான வேலை பார்க்கலையான்னு அருள் கேட்டதுக்காகவே இங்கே பிரான்ச் ஓப்பன் செய்ய ருத்ரன் நினைத்தது அருமை(y)(y).அருளுக்காக பார்த்து பார்த்து எல்லாம் செய்ய,இந்த நேரத்துல விளையாட்டுக்காக என்றாலும் இப்படி பேசியிருக்க வேண்டாம்:confused::confused:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top