சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 1௦

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.அன்னபூரணி மகன் செய்யறதெல்லாம் சரின்னு நினைக்காம நியாயமா பேசறாங்க(y)(y).அருளை வேலைக்கு அனுப்பறதா சொல்லி வேணாம்னு சொன்னது, இவன் இஷ்டம் போல ஆட்டி வைக்கறது தப்புன்னு சொல்றவர்:cautious::cautious:,இனிமேல் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என ருத்ராவை,அருளிடம் பேச சொல்வது சரியே:sneaky::sneaky:(y).

வெளிநாட்டுல இருக்கற பொண்ணுட்ட ரெண்டு நாள் முன்னாடி எல்லாரும் நல்லா இருக்காங்களானு
கேட்டா,மறுபடியும் போன் பண்ணா கேட்க மாட்டாங்களாo_Oo_O.வேண்டாதவ மாதிரி பேசறாங்களா:eek::eek:.ஒருத்தி ஓடிப்போன இன்னொருத்தியும் அப்படியே இருப்பாளா:unsure::unsure::unsure:.

எத்தனை நாளைக்கு இந்த மருமகன்னு ஏடாகூடமா கேட்கறாளே:mad::mad::mad:.நல்லவேளை இவ வெளிநாட்ல இருக்கா:unsure::unsure:,இங்கே வந்தா என்ன ஆட்டம் போடுவாளோo_Oo_Oo_O.அன்னபூரணி பலாப்பழம் போல பார்க்க,பேசறத கேட்க கரடு முரடா தெரிஞ்சாலும் மனசு இனிப்பா இருக்கு:giggle::giggle:.

அம்மா முக்கியம் தான்,அம்மாவை போல பொண்டாட்டியை கவனிக்கனும்னு தெரியலை:sneaky::sneaky:. இவன் பொண்டாட்டிய நாங்க பார்த்துக்கனுமாம்,கேள்வி கேட்கக்கூடாதாம்:D:Dபூரணி,மகனையும்
சாப்பிடாம இருந்ததுக்காக அருளையும் பேசியே ஒருவழி பண்ணிட்டார்:sneaky::sneaky::sneaky:.

என்னோட லட்சியத்தை யாருக்காகவும் மாத்திக்க முடியாதுன்னு சொல்லி அருள் ஸ்கூலுக்கு போக ரெடியாகிட்டா(y)(y).ஆட்டோவும் வந்திருச்சு.இனி இவர்கள் வாழ்வில் வசந்தம் வரட்டும்:):):)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அன்னபூரணியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குதுப்பா
அருமையான பெண்மணி

இவளை வேலைக்கு போன்னு ஆருத்ரா சொல்லிட்டான்தானே
அப்போ அவன் வண்டி அரேஞ்ச் செஞ்சா பஸ்ஸின் இடிராஜாக்களிடமிருந்து தப்பித்து அருளா சொகுசா போயிட்டு வர வேண்டியதுதானே

ஸோ அருளாசினி டீச்சர் வேலைக்கு போகப் போறாள்

தாமரை என்ன இப்பிடி பேசுறாள்?
அந்த அளவுக்கு அஞ்சனா இவர்களையெல்லாம் பாடாய் படுத்தியிருப்பாளோ?
 
Last edited:

தரணி

Well-Known Member
சூப்பர்.... ஒரு வழி யா சத்தியாக்கிரகம் முடிச்சிடுச்சு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top