சவீதா முருகேசனின் கொடிச்சி 9 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கண்டுபிடிக்கிறது கஷ்டம்.......
பதில் வாங்குறது அதைவிட கஷ்டமா :rolleyes::rolleyes::rolleyes:

தனியாவா விடப்போறாங்க னு லோ லோ னு அலைஞ்சியே இப்போ என்ன ஹெட் போனோடு ஐக்கியமாகிட்ட :p:p:p
அதான் பாடிட்டாங்களே ஆழம் அது அய்யா இந்த பொம்பளை மனசு தான்யா னு........
ஆராச்சி பண்ணாமல் என்ன பேசணும்னு கேளேன்.......
பாரு உனக்காக உங்கண்ணன் எவ்ளோ புத்திசாலித்தனமா move பண்ணியிருக்கான்.....
நீ உன் வீம்பை பிடிச்சி தொங்குற.......

மாமியார்கள் பலவிதம்...... உங்கம்மாவும் ஒருவிதம்......
ரொம்ப பண்ணினாங்கன்னா இருக்கவே இருக்கு குவார்ட்டர்ஸ்...... ட்ரான்ஸபெர்...... அப்புறம் என்ன.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top