சவீதா முருகேசனின் கொடிச்சி 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் டக்கு போலீஸ் டுபுக்கு போலீஸ் :p:p:p
இங்கே வச்சிருக்கேன்னு சொன்னது காட்டினது புரியலையே....
பேட்ஜ் எதுக்கு காட்டுறான்னு பார்த்திருப்பான் போல........
நீங்கெல்லாம் எப்படித்தான் குற்றவாளிகளை புடிக்கிறீங்களோ :p:p:p

விக்ரம் கிட்ட ஏதோ தப்பு இருக்கு.......
அவனுக்கு இவளை தெரியலை போல.....
அதான் முறைச்சு முறைச்சு பார்த்திருக்கா.......
ஏற்கெனவே அறிமுகமான ஆத்தி மெலினா இப்போ திரும்பவும் சந்திக்குறாங்க.....

எவ்ளோ கேவலமா இருக்கானுங்க....... பொம்பளைங்கன்னா அவ்ளோ இழிவா போய்ட்டாங்க.....
வீட்டுல அம்மா அக்கா தங்கை பொண்டாட்டி பொண்ணு னு சில பலபெண்கள் சுற்றி இருப்பாங்க தானே......
அவங்க கிட்டயும் இப்படி தோணுமோ???
ஒரு சில பேரால் எல்லாத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கவேண்டியிருக்கு......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top